Author: Suprasanna Mahadevan
Breaking News
சிறந்த கிருமிநாசினி இத பத்தி தெரியுமா?
சாதாரண ஜுரம் மற்றும் சுவாச பாதிப்புகள் விலக, சில துண்டுகள் சித்தரத்தையை தூளாக்கி அத்துடன் அதே அளவு கற்கண்டைக் தூளாக்கி இவற்றை, ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, அதில் சிறிதளவு தினமும் பாலில் கலந்து...
தந்தி கொடுத்து பக்தரின் கவலை போக்கிய குரு!
அந்த நேரத்தில், அவரால் மனதால் ஆச்சார்யாளீடம் ப்ரார்த்தனை வைத்து கொள்ள மட்டுமே முடிந்தது.
பூரி செய்யும் போது இப்படி செஞ்சு பாருங்க சூப்பரா இருக்கும்!
மோர்க்குழம்பு செய்யும்போது கொஞ்சம் அன்னாசிப்பழத் துண்டுகளைச் சேர்க்கவும். கமகமவென வாசனையோடு, ருசியாகவும் இருக்கும்.பூரி மாவில் கொஞ்சம் சோயா மாவும் சேர்த்தால், பூரி மொறுமொறுவென இருக்கும். சோயா மாவில் புரதம் அதிகமாக இருப்பதால் ‘புரத...
இங்க பாருங்க இப்படி செய்யணும் சுவீட் மங்களூர் போண்டா!
மங்களூர் போண்டா சுவீட்தேவையான பொருட்கள்மைதா - 1 கப்சர்க்கரை ...
சுறுசுறுப்பா இப்பவே பண்ணுங்க இந்த பருப்பு போண்டா!
பருப்பு போண்டாதேவையானவை: கடலைப்பருப்பு – அரை கப்,...
உங்கள் கடன் தீர… இந்த நாட்களை தவற விடாதீர்கள்!
மைத்ர முகூர்த்தம்…..ஜோதிட சாஸ்திரத்தில் நம்முடைய அனைத்து கடன்களும் தீர , நம்மை மாபெரும் குபேரனாக மாற்ற கூடிய அபூர்வ நேரத்தை மைத்ர முகூர்த்தம் என கூறுவர்இந்தக் காலத்தில் கடன் இல்லாத மனிதரே இல்லை...
கடவுளின் அருளைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்? ஆச்சார்யாள் காட்டும் வழி!
பகவான் சிலருக்கு நல்லது செய்கிறான் சிலருக்கு கெடுதல் செய்கிறான் என்று யாரும் நினைத்துக் கொள்ளாதீர்கள்
ஆரோக்கியம்: டிப்ஸோ டிப்ஸ்:
காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும். ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.இரவு நேரத்தில் பப்பாளிப் பழம் ஒரு துண்டு சாப்பிடுவதன் மூலம் மாதவிலக்கு பிரச்சனைகள்...
குரு காட்டும் வழி: முடிவெடுக்க முடியா சமயத்தில் சரியான வழியை தேர்ந்தெடுக்க என்ன செய்ய வேண்டும்?
உலகத்திலே பார்த்துக்கொண்டே இருக்கிறோம் கையெழுத்து கூட தெரியாதவர்கள் எவ்வளவு பெரிய மனிதர்களாகி விடுகிறார்கள்
