Author: Suprasanna Mahadevan
Breaking News
சட்டுன்னு செய்யலாம் பொட்டுக்கடலை பர்ஃபி!
தட்டில் உள்ள மாவை சிறு சிறு சதுர வடிவத்தில் அல்லது டைமண்ட் வடிவத்தில் வெட்டி எடுக்கவும்.
அற்புத மருத்துவ பயன்களைத் தரும் அதிமதுரம்!
காற்றின் தன்மை அதிகரிப்பதால் உடலின் அனைத்து பகுதிகளிலிருக்கும் மூட்டு பகுதிகளில் வலி உண்டாவதோடு விறைப்புத்தன்மை உண்டாக்குகின்றது
சங்கர ஜெயந்தி: ஏக ஸ்லோகி சங்கர திக் விஜயம்!
நான்கு ஆம்நாய பீடங்களை ஸ்தாபித்தவருமான ஆதிசங்கரரின் பாதங்களை பணிவுடன் போற்றுவாயாக
சங்கர ஜெயந்தி : அவதாரமும், அனுக்கிரஹமும்….!
ஆதிசங்கரர் ஒரு மஹான். அவரைப் போன்ற ஒரு மஹான், இதுவரை பாரதத்தில் சம்பவிக்கவில்லை என்று எவரைக் கேட்டாலும் பரம திருப்தியுடன் சொல்வார்கள். அப்பேர்ப்பட்ட மஹாவ்யக்தி நம்முடைய குரு பரம்பரைக்கு நாயகமணியாக இருந்தவர். ஆதலால்...
ஆண்மை குறைபாடு, சளி,இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு..
தூதுவளை நன்மைகள்புற்று நோய்புற்றுநோய் ஒரு மிக கொடிய நோய். இந்நோய்க்கு ஆங்கில வழி மருந்துகளை உட்கொள்ளும் வேளையில் நமது பர்மாபரிய மூலிகையான தூதுவளையை அடிக்கடி பயன்படுத்துபவர்களுக்கு புற்று நோய் ஏற்படுவதற்கான...
சூப்பரான சைட் டிஷ் சப்பாத்திக்கு.. தக்காளி காய்கனி சப்ஜி
தக்காளி காய் கனி சப்ஜிதேவையானவை: தக்காளிக்காய் ...
ஆரோக்கிய சமையல்: கீரை புளிப்பச்சடி!
கீரை புளிப்பச்சடிதேவையானவை: பொடியாக நறுக்கிய அரைக்கீரை - ஒரு கப், புளி ...
துன்பங்கள் நமக்கிருப்பினும், கொடுத்து இன்புறுங்கள்!
மரங்கள் பழங்களை வைத்துக் கொண்டு குனிந்து இருக்கிறது மேகங்களும் ஜலத்தை வைத்துக் கொண்டு ஆகாசத்திலிருந்து கீழே இறங்குவதற்கு தயாராக இருக்கிறது
உடல் சூட்டுக்கும், உடல் எடை குறையவும் குடியுங்கள் இந்த ஜூஸ்!
உடல் சூடு, சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் இந்த ஜூஸை குடித்து வரலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.உடல் சூட்டை தணிக்கும் கற்றாழை ஜூஸ்தேவையான பொருட்கள் :சுத்தம் செய்த கற்றாழை சதை -...
தன் வீட்டில் வேலைப் பார்த்த பெண்ணிற்கு இறுதி சடங்கு செய்த காம்பீர்!
இதனால் காம்பீரே பணிப்பெண்ணுக்கு அவரது வழக்கப்படி இறுதிச்சடங்கு செய்தார்.
