Author: Suprasanna Mahadevan
Breaking News
கல்வியில் சிறந்து அறிவு மேம்பட மேற்கொள்ளும் வழிபாடு! சியாமளா நவராத்திரி!
மாணிக்கமயமான வீணையை வாசிப்பவளும், அழகான வாக்கு உடையவளும், நீலநிற ஒளி பொருந்திய உடலினளும், மதங்க முனிவரின் மகளுமான இவள் அருள் இருந்தால் அனைத்து கலைகளும் லகுவாகும்.
மக்கள்தொகைப் பெருக்கத்தை எதிர்கொள்ள புதிய திட்டம் தேவை: குடியரசுத் தலைவர் உரை!
நாட்டில் மக்கள் தொகைப் பெருக்கத்தை எதிர்கொள்ள புதிய திட்டம் தேவை என்றும், மகாத்மா காந்தியின் அகிம்சை வழியை இளைஞர்கள் கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டும்
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு: லஞ்சம் கொடுத்த பணம் எவ்வளவு தெரியுமா?!
இந்த முறைகேட்டில் ஈடுபட்டதாக வெங்கட்ரமணன், திருவேல்முருகன், ராஜசேகர், காலேஷா என மேலும் 4 பேர் சனிக்கிழமை இன்று கைது செய்யப்பட்டனர்.
13 இந்திய மொழிகளில் வாட்ஸ் அப் செயலி! சொந்தமா உருவாக்க மத்திய அரசு முடிவு!
GIMS எனப்படும் இந்த அரசு துரித தகவல் சேவை செயலி தற்போது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கண்காணிப்பின் கீழ் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
சேஞ்சுக்கு மட்டுமில்ல சுவைக்கும் சேமியா பகளாபாத்!
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி விழுது, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
இனி எப்போ பண்ணுவீங்க இந்த ஆப்பம்! நச்சரிப்பாங்க பசங்க!
சிவப்பரிசி ஆப்பம்தேவையானவை :சிவப்பரிசி, பச்சரிசி – தலா 200 கிராம்உளுத்தம்பருப்பு – ஒரு கைப்பிடி அளவுவெந்தயம் – 2 டீஸ்பூன்தேங்காய் எண்ணெய்உப்பு – தேவையான அளவு.செய்முறை :சிவப்பரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைக்கவும்.பிறகு களைந்து அவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரைண்டரில் நைஸாக அரைத்தெடுக்கவும்.
பிறகு உப்பு சேர்த்துக் கரைத்து ஆறு மணி நேரம் புளிக்கவிடவும். ஆப்பக்கல்லைச் சூடாக்கி மாவை ஆப்பங்களாக ஊற்றி, சிறிதளவு தேங்காய் எண்ணெய்விட்டு வேகவிட்டு எடுக்கவும்.
மீன் பிடிக்க சென்ற சிறுவன்! தாவி பாய்ந்த மீன் கழுத்தை துளைத்து நின்ற விபரீதம்!
மூன்று மருத்துவர்களும் இரண்டு மயக்க மருந்து நிபுணர்களும், இரண்டு மணி நேரம் போராடி அந்த மீனை அகற்றியுள்ளனர்.
இந்த மாதம் இந்த ராசிக்காரர் இவரை வணங்க வேண்டும்!
எந்த ராசிக்காரர்கள் யாரை வழிபட்டால் எண்ணியவை யாவும் நடக்கும்
ஆளில்லா விண்கலத்தில் தனித்து பயணிக்க போகும் பெண் யார் தெரியுமா?
மாதிரிகளின் அளவுகளைக் கண்காணித்தல், ஆபத்துக் காலத்தில் எச்சரிக்கை செய்தல், மேலும் ஸ்விட்ச் பேனல் செயல்பாட்டிலும் என்னால் ஈடுபடமுடியும். விண்வெளிக்கும் வரும் விண்வெளி வீரர்களுடன் உரையாட முடியும், அவர்களின் சந்தேகங்களுக்குப் பதில் அளிக்கவும் முடியும்"
ஆரோக்கிய சமையல்: வேர்க்கடலை ரைஸ்!
கடுகு, பெருங் காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, பொடித்த வேர்க்கடலைக் கலவை, சாதம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
ஆரோக்கிய சமையல்: ஜவ்வரிசி கொழுக்கட்டை
உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறி, ஜவ்வரிசியை கையால் மசித்து சேர்த்து, சோள மாவையும் சேர்த்துக் கிளறவும்
கஞ்சித் தொட்டில் விழுந்த குழந்தை!
கொதிக்கும் கஞ்சியில் குமிழ்கள் எழுப்புவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். குழிக்குள் எட்டிப் பார்க்க விளிம்புக்கு நகர்ந்தவன் தலைகுப்புற விழுந்து விட்டான்.
