Author: Suprasanna Mahadevan

நிர்வாண புகைப்படம் கேட்டு தொந்தரவு! நித்தி மீது மேலும் ஒரு புகார்!

இதை ஏற்று நீதிமன்றம் நித்யானந்தாவுக்கு பிடிவாரண்ட் அனுப்ப அவர் இந்தியாவை விட்டு அவர் தப்பித்து சென்றுவிட்டதாக காவல்துறையால் சொல்லப்பட்டது.

பொங்கலுக்கு ஊருக்கு போகணுமா? சென்னையில் இருந்து 16,075 பஸ்கள்!

ஆம்னிப் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 18004256151 என்கிற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

போலிஸ் வாகனத்தின் முன்னே மாணவர்கள் செய்த டிக்டாக்! காவல்துறை அளித்த விநோத தண்டனை!

காவல்துறையின் பணி எவ்வளவு சிரமமானது என்பதை அவர்கள் உணர வேண்டும் என்பதற்காக டப்ஸ்மாஷ் வீடியோ பதிவிட்ட அந்த மூன்று பேரையும், காலை முதல் மாலை வரை 8 மணிநேரம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துமாறு கூறியுள்ளோம்.

பெயர் மாற்றக்கூடாது: ஆளுநருக்கு அண்ணா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் கூட்டமைப்பு கடிதம்!

பெங்களூரு மற்றும் ஐதராபாத் பல்கலைக்கழகங்கள் பிரிக்கப்பட்டபோது, புதிதாக உருவான பல்கலைக்கழகங்களுக்கு புதிய பெயர்கள் சூட்டப்பட்டதையும் மேற்கோள் காட்டியுள்ளனர்.

அதிகரிக்கப்பட்ட பாதுகாப்பு முன்னேற்பாடுடன் முகநூல்!

"How to Keep Your Account Secure") என்ற அம்சத்தின்மூலம் வலுவான கடவுச்சொல் அமைக்கவும், புது சாதனங்களிருந்து உள்நுழையும்போது எச்சரிக்கை பெறவும் முடியும்.

மருதாணியில் விழிப்புணர்வு காட்டும் மாணவிகள்! ஜன.25 தேசிய வாக்காளர் தினம்!

ஜனநாயக நாட்டில் வாக்களிக்கும் உரிமையை தவறாமல் பயன்படுத்தினால் மட்டுமே நமக்கான பிரதிநிதிகள் தேர்வு செய்வதில் தவறு நிகழாது.
- 2026

ஆர்பி உதயகுமார் ஒன்றுக்கும் உதவாத குமார்: துரைமுருகன்!

நாங்கள் ஆட்சியில் இருந்த போது இந்த சட்ட திருத்தமே கொண்டு வரப்படவில்லை.

மார்ச் 1 லிருந்து கேபிள் கட்டணக் குறைவு, சேனல் தேர்வு! என்ன சந்தோஷந்தானே!

வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான சேனல்களைத் தாமே தேர்வு செய்து கண்டு மகிழும் வசதி இருப்பதால் சமானிய மக்களுக்கு இது டபுள் கொண்டாட்டம்.

இந்த கம்பெனில வேலை பாக்கலையே..தர்பார் பட ரிலீஸ்க்கு சம்பளத்துடன் லீவும் கொடுக்கிறாங்கப்பா!

அன்றைய தினம் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறையும், பொங்கல் போனஸும் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

தர்பார் பட ரிலீஸ்: கொண்டாட ஹெலிகாப்டர் ஏற்பாடு!

உடனடியா பெங்களூர்ல டாவன்ஜர் ரீசுகர்ன்ற நிறுவனத்திடம் பேசினோம். 5 லட்சம் பணமும், பர்மிஷனும் வாங்கிக் கொடுத்தா ஹெலிகாப்டரோட வர்றதா சொன்னாங்க.

தமிழ்த்தாய் வாழ்த்து ஒழுங்கா பாட துப்பில்ல… நாங்கதான்… இங்கே.. தமிழ் அண்டா குண்டானு குறுக்க மறுக்க ஓடுதுக!

மைக்கை பிடுங்கிய முன்னாள் ஊராட்சி உறுப்பினர் ஞானவேல் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தவறாகப் பாடினார். அதனால், அவர் பாடுவதை நிறுத்தும் படி அங்கிருந்த அனைவரும் கூறினர்.

ஆரோக்கிய சமையல்: வாழைப்பூ குருமா!

தக்காளியை சிறிது பெரியதாக நறுக்கவும் அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி, தாளிக்க வைத்துள்ளவற்றை போட்டு தாளிக்கவும்.
- 2026

Recent articles

spot_img