Author: Suprasanna Mahadevan

டி.ஆா்.டி.ஓ வளங்கள்-மேலாண்மை பொது இயக்குநா் சித்ரா ராஜகோபாலுக்கு சுமன் சர்மா விருது!

தஞ்சாவூரிலுள்ள இந்திய உணவு பதப்படுத்தல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குநர் அனந்தராமகிருஷ்ணனுக்கு சுற்றுச்சூழல் பொறியியலுக்கான வடிவமைப்பு விருது வழங்கப்பட்டது.

வீட்டுப் பொருள் கொண்டு சளியை நீக்க எளிய வழி!

வெங்காயத்தை தீயில் சுட்டு சாப்பிடுவதன் மூலம், இருமல் மற்றும் சளியில் இருந்து விடுதலை கிடைக்கும்.

துளசியின் தரம்! பலவற்றிற்கு இதுவே வரம்!

இந்தியா முழுவதும் காணப்படும் செடி வகையாகும். இதில் நற்றுளசி, செந்துளசி, நாய்த்துளசி, நிலத்துளசி, கல்துளசி, முள்துளசி, கருந்துளசி என பல வகைகள் உள்ளன.

சுவையான கோவைக்காய் மசாலாபாத்!

தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து வறுத்த முந்திரி, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.

ஈவ்னிங் பசிக்கு ஒரு ருசியான போண்டா!

ஒருவேளை மாவில் தண்ணீர் அதிகம் இருந்தால், அதில் அரிசி மாவு சிறிது சேர்த்துக் கொள்ளலாம். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொள்ள வேண்டும்.

பிரபல சின்னத்திரை நடிகை திடீர் திருமணம்! வைரல் வீடியோ!

கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி கிறிஸ்தவ முறைப்படி திடீரென திருமணம் செய்துகொண்டார் நடிகை ஸ்ரித்திகா.
- 2026

ஸ்ரீவைகுண்டத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி!

பதவிகளுக்கு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததால் தேர்தல் நடைபெறவில்லை. இந்த 1,136 பதவிகளைத் தவிர 2,401 பதவிகளுக்கு டிசம்பர் 27, 30 ஆகிய நாட்களில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

பெண்ணிடம் நடந்து கொண்ட முறைக்காக மன்னிப்புக் கேட்ட போப்!

அமைதிக்கு உதாரணமான பதவியில் இருக்கும் போப், இவ்வாறு நடந்து கொண்டது ஏமாற்றம் அளிப்பதாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர்.

ஜுவாலா கட்டாவுடன் விஷ்ணு விஷால்! வைரல் புகைப்படம்!

கடந்த வருட ஜூன் மாதம், ஜுவாலா கட்டாவுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்தார் விஷ்ணு விஷால். இதனால் இருவரும் காதலிப்பதாகக் கூறப்பட்டது.

2020 ல் கனவு நனவாகிறது: மஞ்சு வாரியர்!

மம்மூட்டியுடன் அவர் நடிப்பது இதுவே முதன்முறை. அறிமுக இயக்குனர் ஜோபின் டி.சாக்கோ இயக்கும் இந்தப் படத்தை அன்டோ ஜோசப், உன்னிகிருஷ்ணன் தயாரிக்கின்றனர்.

முதல்வர் ஜூனில் சீனா பயணம்!

இந்த பயணம் மூலம் தமிழகத்தில் கிளையை நிறுவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்தப் பயணம் மிகுந்த எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

திருமணத்திற்கு மறுத்த காதலன்! மாணவி ரயிலில் பாய்ந்து தற்கொலை!

மாணவியைக் கல்யாணம் செய்து கொள்வதற்கு ரமேஷ் காலதாமதம் செய்து பல காரணங்களைத் தொடர்ந்து கூறி வந்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
- 2026

Recent articles

spot_img