Author: Suprasanna Mahadevan
Breaking News
எதிர்பார்ப்புகளும், விமர்சனங்களும் என்னை பாதிக்காது: பி.வி.சிந்து
அனைத்துப் போட்டிகளும் தொடர்ந்து வெற்றிகளை ஒருவரால் பதிவு செய்ய முடியாது. சில போட்டிகளில் புத்திசாலிதனமாக விளையாடலாம்.
தாமதமாகும் தேர்தல் முடிவுகள்: ஆட்சியர்!
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
திண்டுகல்லில் சிலிண்டர் வெடித்து 2 வீடுகள் சேதம்!
அருகிலிருந்த முருகேசனின் வீடும் தீப்பற்றி எரிந்துள்ளது. இந்த தீ விபத்தில் ஒரு பைக், ஆவணங்கள், பணம் ரூ 20,000 உட்பட அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளன.
கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனைக் காலி பண்ண துணிந்த மனைவி!
அவருடைய தம்பி, நண்பருடன் சேர்ந்து கொல்ல பிளான் செய்தோம். ரயிலில் இருந்து தடுமாறி விழுந்து இறந்துவிட்டதாக சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்து, ரயிலுக்குள் ஏறி கொண்டோம்
ஏகாதசியிலிருந்து அனைவருக்கும் உண்டு இலவச லட்டு! திருப்பதி தேவஸ்தானம்!
இலவசமாக ஒரு லட்டும், சலுகை விலையில் 4 லட்டுகள் 70 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
ஆடைக்கு வந்த ஆபத்து! அச்சத்தில் பெண்கள்!
குடியிருப்புக்குள் மேலாடையின்றி நுழைந்த மர்ம நபர் ஒருவர், குடியிருப்பில் ஜன்னல்களைத் திறந்து பார்த்தது தெரியவந்தது
புத்தாண்டு கொண்ட்டாட்டத்தில் தோனி! வைரல் வீடியோ!
தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி இருவரும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்களுடைய நண்பர்களுடன் புத்தாண்டை மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.
அனுகூலம் செய்து தரும் அருந்தவத்தார்!
ஆச்சாரியார் உடலை விட்டு விடும் எண்ணம் கொண்டுள்ளார் என்று நினைக்கவில்லை அதே வருடம் ஜூலை மாதம் நேரம் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்து விட்டதைப் போல் ஆச்சாரியார் நடந்து கொண்டார்.
‘தல’ கற்றுக் கொடுத்த பாடம்! ப்ரித்விராஜ்!
ஒரு பாடமாக எடுத்துக் கொண்டேன். இதைத்தான் நான் பின் தொடர்கிறேன்.இவ்வாறு, அவர் கூறியிருக்கிறார்.
ஆரோக்கியமான உணவு: கம்பு இட்லி!
மாவை ஒரு குழி கரண்டி கொண்டு நன்கு கலக்கி விடவும்.
இப்போது குழிகளில் மாவை நிரப்பவும். இட்லி பானையில் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் இட்லி தட்டை உள்ளே வைத்து மூடவும்.
ஆரோக்கியமான சமையல்: கேழ்வரகு கிரிஸ்பி லட்டு:
கேழ்வரகு மாவை இளஞ்சூடாக வாசனை வரும் வரை வறுத்தெடுத்து, சூடாக இருக்கும் போதே வெல்லம், நெயில் வறுத்த முந்திரி, திராட்சை, எள், ஏலக்காய் தூள், சுக்கு தூள் ஆகியவற்றை அதில் நன்கு கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்.
கேஸ் சிலிண்டர் விலை உயர்வு!
தில்லி மற்றும் மும்பையில், ஒரு சிலிண்டரின் விலை முறையே ரூ.19 மற்றும் ரூ.19.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விலை உயர்வுக்கு பின்னர் காஸ் சிலிண்டரின் விலை டில்லியில் ரூ.714 ஆகவும், மும்பையில் ரூ.684.50 ஆகவும் உள்ளது
