Author: Suprasanna Mahadevan

புதியதாய் மணமான இளம் டாக்டர்! தீடிரென்று எடுத்த விபரீத முடிவு!

ராத்திரி 8 மணி ஆகியும் ரூமை விட்டு வெளியே வரவே இல்லை.. இதனால் பயந்து போன பெற்றோர், கதவை உடைத்து கொண்டு உள்ளே போய் பார்த்தனர்.. அங்கே கிருஷ்ணா ஃபேனில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அலறினர்.

மகளின் தோழிக்கு தந்தை செய்த செயல்! ஆத்திரத்தில் தோழி எடுத்த முடிவு!

"ஏன் என்கிட்ட முன்னாடி மாதிரி பேசுறது இல்லை.. பழைய மாதிரி நீ என்கூடவே பழகணும்.. பேசணும்.. இல்லேன்னா நீயும், நானும் எடுத்துக்கொண்ட போட்டோக்களை சோஷியல் மீடியாவில் போட்டுவிடுவேன்" என மிரட்டி உள்ளார்.

குடியுரிமை சட்டம்! வன்முறை சரியல்ல: கங்கனா!

பேருந்துகள், ரயில்கள் எரிக்க மற்றும் நாட்டில் முரட்டுத்தனத்தை உருவாக்குவதற்கான உரிமையை உங்களுக்கு யார் தருகிறார்கள்?

அதிமுக எம்ஜிஆர் நினைவு இடத்தில் உறுதிமொழி! தனி குடும்பத்திற்கு இடமில்லை!

ஒரு கட்சிக்கு நல்ல தொண்டர்களும் வேண்டும், நல்ல தலைமையும் வேண்டும் என்றும், இவை இரண்டுமே அமைந்திருப்பது அதிமுகவுக்கு மட்டுமே எனவும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

பிரபல தொகுப்பாளினி சமையல் அறையில் மர்மமான முறையில் மரணம்!

பிரபலமாகி பிஸியாக இருந்து வந்த அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது நண்பர் போன் செய்துள்ளார்.

கொள்ளையர்கள் இடமிருந்து நாட்டை மீட்கவே தேர்தல்! ஆக.., யோசித்து வாக்களிக்கவும்!

தமிழ்நாட்டில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இருக்கின்றன. உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று, பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், மக்கள் அவர்களிடம் குறைகளை சொல்லி அவ்வப்போது அவை தீர்க்கப்பட்டிருக்கும்
- 2026

மகப்பேறு இல்லை! மனவருத்தத்தில் எடுத்த விபரீத முடிவு!

பல்வேறு சிகிச்சைகள், கோவில், சாமி வழிபாடு என பலமுயற்சி செய்தும் எந்த பலனும் இல்லை.

டாஸ்மாக் விபரீதம்! தந்தைக்கு போதை ஏற்றி விட்டு 16 வயது மகளுக்கு இளைஞன் செய்த கொடுமை!

கன்னியாகுமாரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் மீன் பிடி தொழிலாளி ஒருவரும், அதே பகுதியை சேர்ந்த ஆரோக்கிய ஜீன் என்ற மற்றொரு மீன்பிடி தொழிலாளி இருவரும் இணைந்து மீன் பிடிப்பது...

யாரு யாரு.. யாரு அந்த ஆரவ்! அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த சிறுவன்!

கேரளா மாநிலம் எர்ணாகுளத்துக்கு அருகிலுள்ள பல்லுர்தி - கும்பளாங்கி பகுதியை சேர்ந்த சிறுவன் ஆரவ்.. இங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறான்.. பல்லுர்தி முதல் கும்பளாங்கி வரை தன்னுடைய ஸ்கூலுக்கு ஆட்டோவில்தான்...

சபரிமலை: ஜன.26 ல் கிரகணத்தை முன்னிட்டு நடை அடைப்பு! அலைமோதும் பக்தர்கள்!

இந்நிலையில் 26-ம் தேதி சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இதற்காக கோயில் நடை 4 மணி நேரம் அடைக்கப்படுகிறது.

தடைகள் நீங்கி தனங்கள் பெற தரிசிக்க வேண்டிய தலம்!

பொதிகை மலையில் உள்ள மணிமுத்தாறு தீர்த்தத் தில் நீராடி அங்கிருந்து 40 கல் தொலைவில் வடக்கே செல்லும் சித்ரா நதிக்கரையில் தவத்தை தொடர்ந்தால் நரசிம்ம தரிசனம் கிட்டும் என அசரீரியாகக் கூறினாராம் மகா விஷ்ணு.

அனைத்தும் அடைய அனுமனை பின்பற்றுவோம்!

சிவபெருமான் தன் தியானத்திலிருந்து எழுந்து வரும் போது ராம நாமத்தை உச்சரித்து கொண்டு வந்தார்.
- 2026

Recent articles

spot_img