Author: Suprasanna Mahadevan
Breaking News
நாகர்கோவிலில் சோதனை! தீவிரவாதிகளுக்கு உதவிய செய்யதலி நவாஸ்,அப்துல் சமீம்?
தவ்ஃபீக்கின் வீட்டில் அவரின் மனைவி இருந்துள்ளார். அவரிடமிருந்து இரண்டு செல்போன் மற்றும் ஒரு லேப்டாப் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
எவ்வளவு பிஸியா இருந்தாலும் இத பண்ணுங்க!
உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்குங்கள்.
இந்திய முஸ்லிம்களுக்கு கவலை வேண்டாம்: வதந்திகளை நம்பாதீர்கள்! பிரதமர்!
என்னுடைய அரசில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களில் எந்தத் திட்டமும் மதம் பார்த்துப் பிரிவினையோடு நடைமுறைப்படுத்தவிடவில்லை.
திமுக வலையில் கமல் சிக்கவில்லை! ஆர் பி உதயகுமார்!
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை போராட்டம் நடத்தப் போவதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.திமுகவுடன் அதன் கூட்டணி கட்சிகளும் போராட்டத்தில் பங்கேற்கும் என்று .தெரிவிக்கப்பட்டது.குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்பட்ட பிறகும், மக்களின் அமைதியை சீர்குலைக்கவே, திமுக பேரணி நடத்துவதாக மதுரையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார்.மேலும் “திமுக விரித்த வலையில் சிக்காமல் கமல் தப்பிவிட்டார்" என்றும் அவர் கூறினார்.
பெங்களூரில் பிரபல எழுத்தாளர் மரணம்! 3 நாட்கள் கழித்து உடல் மீட்பு!
ஏ.கே.ராமானுஜன், பி.சி.தேசாய், தேவனூரு மகாதேவ, அனுமந்தையா உள்ளிட்ட கன்னட எழுத்தாளர்களின் புனைவு இலக்கியங்களை தமிழில் சிறப்பாக வெளிக்கொணர்ந்துள்ளார்.
யாருக்கெல்லாம் உசிரு இந்த உருளைக்கிழங்கு போண்டா?
உருட்டி வைத்த உருண்டைகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்
ஆரோக்கியமான உணவு: வரகு சாம்பார் சாதம்!
கொத்தமல்லி தழை, காய்கறிகள், தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
முத்தலாக்: மகனுக்கு மணமுடிக்கவே மருமகளோடு உறவு கொண்டேன்! மாமனார் விளக்கம்!
முஸ்லீம் சட்டப்படி ஒரு பெண்ணை முத்தலாக் சொல்லி கணவன் பிரிந்து விட்டால் மீண்டும் அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து அவருடன் உறவில் இருந்து முத்தலாக் பெற்றால் மட்டுமே மீண்டும் அதே கணவனை திருமணம் செய்து கொள்ள முடியுமாம்.
மணமான சில வாரத்திலே காதலனுடன் சென்ற பெண்! அதிர்ச்சியில் காதலன் தந்தை தற்கொலை!
திருமணமான ஒரு மாதத்திற்குள்ளாகவே அவர் கணவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.
உயிரழப்பிற்கு வன்முறையாளர்களே காரணம்! உபி காவல்துறை!
இது வரை வன்முறை நடந்த இடங்களில் இருந்து 405 காலி புல்லட்களை கைப்பற்றியுள்ளோம்.
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல்!
சிறிய ஆயுதங்கள் மற்றும் மோட்டார் குண்டுகளை வீசி பாகிஸ்தான் துருப்புக்கள் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன.
சீரியலுக்கு திருடப்பட்ட படத்தின் பின்னணி இசை! படக்குழுவினர் அதிர்ச்சி!
இந்த படத்தின் பின்னணி இசையை திருடி, பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் இருந்து வெளிவரும் டி.வி.சீரியலில் பயன்படுத்திவிட்டதாக புகார் கூறப்பட்டுள்ளது
