Author: Suprasanna Mahadevan
Breaking News
யோகி சார் இங்கு வரும்வரை உடலை அடக்கம் செய்யப் போவதில்லை: உன்னாவ் பெண்ணின் சகோதரி!
முன்னதாக தனது சகோதரிக்கு நேர்ந்த கொடுமை குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என அப்பெண் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்ளாட்சி தேர்தல்: ரஜினி சம்பந்தப்படுத்தி வாக்கு சேகரித்தால் நடவடிக்கை: ரஜினி மக்கள் மன்றம்!
ஆனால் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.
திரிபுராவில் சிறுமியை வன்கொடுமை செய்து எரித்துக் கொலை!
ஆனால் முழு பணத்தையும் கொடுத்தால் தான் விடுவோம் என்று கூறியுள்ளனர். அப்போது ஆத்திரமடைந்த அஜோர், சிறுமி மற்றும் அவரது தாய் மீது மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துள்ளார்.
தில்லி தீ விபத்து! தலைவர்கள் இரங்கல்!
தீவிபத்தில் மீட்கப்பட்டவர்கள் புகையை சுவாசித்ததால், பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர். தீ முற்றிலும் அணைக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தனர்.
சென்னையில் 3 கடைகளில் விரிசல்! காரணம் மெட்ரோ ரயில் பணிகள்?
இன்று திடீரென்று 3 கடைகளில் விரிசல் ஏற்பட்டு கடையும் கீழே இறங்கியது. இதனையடுத்து பொதுமக்கள் மெட்ரோ ரயில் கட்டுமான ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கடும் காய்ச்சல் குணமாக இவரை வணங்குங்கள்!
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலின் அங்கயற்கண்ணி அம்மையின் கிழக்கு முதற் கோபுரத்திலும், வைத்தீசுவரன் கோவில் கோபுரம்,தில்லைக் கோவில் கோபுரம் ஆகியவற்றில் சுதை வடிவில் மகா சதாசிவ மூர்த்தி வடிவம் காணப்படுகிறது.
பெண்கள் விடுதியில் பள்ளி மாணவிகள் 4 பேர் மாயம்! குற்றாலத்தில் பரபரப்பு!
வழக்கம் போல் காலை விடுதி மாணவிகளை பள்ளிக்கு செல்ல தயார் படுத்திய போது மேற்கண்ட 4 மாணவிகளும் மாயமானது தெரியவந்தது.
நான் இந்த விளையாட்டுக்கு வரல..ட்விட்டரை விட்டு வெளியேறிய குஷ்பு!
சமீபத்தில் தனது குடும்பத்துடன் தீபாவளி தினத்தை கொண்டாடிய குஷ்பு தனது இரண்டவது மகள் ஆனந்திதாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
ஆரோக்கிய சமையல்: உளுத்தம் பருப்பு பாயாசம்!
உளுந்தை சிறிது நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து உலர வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.
பதிவு சான்றிதழ் இன்றி கிணறு, ஆழ்குழாய் தோண்டினால் நடவடிக்கை!
இம்மாவட்டத்தில் நிலத்தடி நீா்வளம் அதிகரிக்க செய்ய, மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட, பொதுமக்கள் மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் ஒத்துழைக்க வேண்டும்.ar
மகாராஷ்டிரா: குடியரசு தலைவர் ஆட்சி?
மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரேசில் புறப்பட்டுச் சென்றார். அவர் சுற்றுப்பயணம் கிளம்பும் முன்பாக மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
