Author: Suprasanna Mahadevan
Breaking News
குழந்தைகள் விரும்பும் ஆரோக்கிய சிற்றுண்டி!
ஒரு வாணலில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் டைகள் மாதிரியோ அல்லது கொஞ்சம் கொஞ்சமாகக் கிள்ளிப்போட்டு பகோடா மாதிரியோ எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
எளிதாக மொமொஸ் செய்வது எப்படி?
பின் முட்டைக்கோஸ் மற்றும் கேரட் சேர்த்து, காய்கறிகள் வேகும் அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
2021 தான் எங்கள் இலக்கு! கமல் பிடிவாதம்!
இந்த இரு கட்சிகளும் எழுதி இயக்கும் இந்த நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் எந்த கதாபாத்திரத்தையும் ஏற்காது என்றும் 2021 இல் ஆட்சியை பிடிப்பதே லட்சியம் என்று தெரிவித்துள்ளார்.
தேர்தலை புறக்கணிக்கும் ரஜினி… நஷ்டம் கமலுக்கு: ஜெயக்குமார்!
இந்நிலையில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலை ரஜினி புறக்கணிப்பதால் கமலுக்குத்தான் நஷ்டம் என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
படித்து சிரிக்க பாகிஸ்தான் வீரர் கருத்து: இந்திய வீரர் பதிலடி!
இவர் இவ்வாறு கூறியது இந்திய ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதனால் இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அப்துலை கடுமையாக விமர்சித்தனர்.
கைசிக ஏகாதசி சிறப்பு:
இந்த "கைசிக மகாத்மியத்தை" கோயிலுக்குச் சென்று பெருமாள் முன்னோ அல்லது வீட்டில் பூஜை அறையில் பெருமாள் முன் சொல்கின்றவனும் அதை கேட்கின்றவர்கள் யாவரும் இந்த லோகத்து ஐஸ்வர்யங்கள் அனைத்தையும் அனுபவித்து பின் வைகுந்தத்தையும் அடைவார்கள்
கொடூர குற்றங்களில் ஈடுபட்டால் என்கவுன்ட்டர் தான்! தெலுங்கானா அமைச்சர்!
இந்த என்கவுன்ட்டர் மூலம் கொடூர குற்றங்களில் ஈடுபட்டால் என்கவுன்ட்டர் தான் என்ற எச்சரிக்கை கருத்தை நாங்கள் அனுப்பியுள்ளோம்
அரசியலுக்கு வரப்போவதில்லை ரஜினி! ரஜினியின் நண்பர் அதிரடி!
சிவாஜி அரசியலுக்கு வந்து ஆனது போல் தான் ரஜினிக்கும் ஆகும். ரஜினிக்கு எதிராக நானே பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என்று கூறுகிறார்.
இந்திய இராணுவத்தில் அயல்நாட்டு ஹேக்கர்கள் தாக்குதல்!
மேலும் இத்தகைய அஞ்சல்கள் இன்பாக்ஸில் காணப்பட்டால், ஒருவர் அதைத் திறக்கக்கூடாது, மாறாக இதுகுறித்து புகாரளிக்கவும் அல்லது நீக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அஜித்தை ‘தல’ ஆக்கினது தலைவர் தான்: ஏ ஆர் முருகதாஸ்!
அந்தளவுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ரஜினியை பார்த்து பார்த்து ரசித்தவன் நான். உங்கள் எல்லோரையும் விட ரஜினிக்கு மூத்த ரசிகன் என்றார்
வைரமுத்து கண்ட சிதம்பரத்தின் பழைய முகம்!
காலை ப.சிதம்பரத்தை
அவரது இல்லத்தில் சந்தித்தேன்.
மீண்டும் அவர் பழைய முகம் பார்த்தேன்;
மகளை சுமந்த தாய்க்கு உதவிக்கரம் அளித்த உத்திரமேரூர் நீதிமன்றம்!
ஸ்கூட்டருடன் ஒன்றரை பவுன் தங்க நகை,சமையல் பொருட்கள் உட்பட ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள உதவிகளை வழங்கி உள்ளனர்
