10/07/2020 1:02 PM
29 C
Chennai

மகளை சுமந்த தாய்க்கு உதவிக்கரம் அளித்த உத்திரமேரூர் நீதிமன்றம்!

சற்றுமுன்...

“நான் இங்க டிஎஸ்பி.,யா இருக்குற வர உன்னால தொழில் செய்ய முடியாது”: புகாரளிக்க வந்தவருக்கு மிரட்டல்!

குடும்பத்துடன் தற்கொலைதான் செய்துக்கணும்! என்று விரக்தியில் கூறினாராம். அதற்கு டிஎஸ்பி., தன்னிடம் செத்து தொலை என்று கூறியதாக

வந்தேபாரத் மிஷன்: 5.80 லட்சம் இந்தியர்கள் இந்தியா வருகை: அனுராக் ஸ்ரீவஸ்தவா!

கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், முதியோர், மருத்துவ வசதி தேவைப்படுவோர், மாணவர்கள், வேலையிழந்து நாடு திரும்ப உள்ளோர் மட்டுமே அழைத்து வரப்படுகின்றன

முதலமைச்சர் எடப்பாடிக்கு கொரோனோ பரிசோதனை!

அதைத் தொடர்ந்து, முதல்வருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக, தகவல் வெளியானது.

போலீஸாரை சுட்டுக் கொன்ற விகாஸ் துபே, பதிலுக்கு ‘என்கவுண்டரில்’ சுட்டுக் கொலை!

விகாஸ் துபே அவரை ஏற்றிச் சென்ற யுபி எஸ்.டி.எஃப் கார் கவிழ்ந்த பின்னர் தப்பிக்க முயன்றதாக போலீசார் கூறுகின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிகள்: சென்னை மாநகராட்சி!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகள் : சென்னை மாநகராட்சி!
bike 1 மகளை சுமந்த தாய்க்கு உதவிக்கரம் அளித்த உத்திரமேரூர் நீதிமன்றம்!

உத்திரமேரூரைச் சேர்ந்த பத்மாவதியின் மகள் திவ்யா. பிறவியிலேயே மாற்றுதிறனாளி. பத்மாவதி கணவனால் கைவிடப்பட்டவர். ஆனால் தளறாத உறுதியுடன் மகளை 12 ம் வகுப்பு வரை படிக்க வைத்திருக்கிறார். திவ்யாவால் நடக்க முடியாது என்பதால் தினந்தோறும் மகளைப் பள்ளிக்கு தூக்கிக் கொண்டு வருவார் பத்மாவதி.

அதன்பிறகு பள்ளியிலேயே இருந்து மகளுக்குத் தேவையான உதவிகளை செய்வார். மாலை பள்ளி விட்டதும் மறுபடி மகளைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்கு போவார். இப்படி 12 ஆண்டுகாலம் மகளை சுமந்து நடந்த தாய்க்கு உத்திரமேரூர் நீதிமன்றம் உதவிக்கரம் நீட்டி இருக்கிறது.

bike மகளை சுமந்த தாய்க்கு உதவிக்கரம் அளித்த உத்திரமேரூர் நீதிமன்றம்!

பேட்டரியால் இயங்கும், பின்புறம் இணைப்புச் சக்கரங்கள் பொருத்திய ஸ்கூட்டரை திவ்யாவுக்கு வழங்கி இருக்கிறது உத்திரமேரூர் நீதிமன்றம்.

நீதிபதியும்,வட்ட சட்டப்பணிகள் குழுத்தலைவருமான நீதிபதி வி.இருதயராணி உத்திரமேரூர் வழக்கறிஞர்கள் சங்கம்,நீதிமன்ற ஊழியர்கள்,உத்திரமேரூர் பெருநகர காவல் நிலைய ஆய்வாளர்கள், மற்றும் உள்ளூர் வணிகர்கள் சிலர் சேர்ந்து இந்த நற்செயலை செய்திருக்கிறார்கள்.

ஸ்கூட்டருடன் ஒன்றரை பவுன் தங்க நகை,சமையல் பொருட்கள் உட்பட ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள உதவிகளை வழங்கி உள்ளனர். இந்த விழாவில் நீதிமன்ற ஊழியர்கள், காவல் துறையினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad மகளை சுமந்த தாய்க்கு உதவிக்கரம் அளித்த உத்திரமேரூர் நீதிமன்றம்!

பின் தொடர்க

17,866FansLike
78FollowersFollow
70FollowersFollow
904FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

தான் சேர்த்து வைத்த பணத்தை கொரோனா எதிர்ப்பிற்கு ஊருக்கு செலவிட்ட சிறுமி!

இதற்கிடையில்தான் அபிநயா செய்த ஒரு உன்னத செயல், குந்தவபுரம் மக்களை மட்டுமல்லாமல், சுற்று வட்டார கிராம மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

சமையல் புதிது.. :

சினிமா...

பிரபல இந்தி திரைப்பட நடிகர் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி!

குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமான ஜக்தீப், Source: Vellithirai News

‘அழகு’ அப்சரா ராணியை கண்டுபிடித்து… ஒடிஸாவை மீண்டும் கண்டறிந்த கிளுகிளு இயக்குனர்!

அப்சராவின் புகைப்படங்கள் பலவற்றை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு பரபரப்பும் கிளுகிளுப்பும் காட்ட ஆரம்பித்துவிட்டார் ஆர்ஜி வர்மா.

பிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை!

நடிகர் மட்டுமின்றி உடற்பயிற்சி ஆர்வலராகவும் சுஷீல் இருந்துள்ளார்

சிரஞ்சீவி சர்ஜா நாங்கள் சிரிக்கிறோம்: மேகனா ராஜ்!

குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து சிரிக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...