Author: Suprasanna Mahadevan

வெளிநாட்டுலேந்து வந்தா வெள்ளையா தானே இருக்கும்.. இதென்ன கருப்பா இருக்கு..வெங்காயத்தை ஒதுக்கும் மக்கள்!

வெங்காயம் பார்க்க நிறம் மட்டும்தான் கருப்பாக இருக்கிறது. ஆனால், நம்ம ஊர் வெங்காயம் போலவேதான் இதுவும் என்று வணிகர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார்கள்.

சிரஞ்சிவிக்கு ‘நோ’ கௌதம் மேனனுக்கு ‘ஓகே’ சொன்ன அனுஷ்கா!

அதோடு, நிசப்தம் படப்பிடிப்பை முடித்த பிறகு சில டைரக்டர்களிடம் கதை கேட்டு வந்த அனுஷ்கா, அந்த படங்களில் ஒரு படத்தைக்கூட ஓகே பண்ணவில்லையாம்.

ஹைதராபாத் என்கவுண்டர்: எனக்கு கைத்தட்டல்கள் தேவையில்லை: சாய்னா பதிலடி!

பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஒருவேளை துப்பாக்கி இருந்தாலும் நிச்சயம் அவர் அவர்களை சுட்டு கொன்றிருப்பார்'

புதிய அப்டேட்டுடன் வாட்ஸ்அப்!

இந்நிலையில் தற்போது வாய்ஸ் காலிங்கில் அப்டேட் ஒன்றை அந்நிறுவனம் வழங்கியுள்ளது. அதன்படி கால் வெயிட்டிங் அப்டேட்டை வாட்ஸ் அப் கொண்டுவந்துள்ளது.

ஹரிஸ் கல்யாணை டேட்டிங் செய்ய எப்படி அழைப்பது? ரைசா!

உண்மையாக நான் இதை இதற்கு முன் செய்ததில்லை. இதை எப்படி செய்வது என்று கூட எனக்குத் தெரியாது. ஒருவரை வெளியே அழைப்பது எப்படி

கமல் உள்ளாட்சி தேர்தலில் விலகியதற்கு பிரசாந்த் கிஷோர் காரணம்?

மக்கள் எப்படி மக்கள் நீதி மய்யம் கட்சியை பார்க்கிறார்கள். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது தேவையில்லாத விஷயம். அது கட்சிக்கு இருக்கும் ஆதரவாளர்களை குறைக்கும்.
- 2026

நிர்பயா குற்றவாளிகள் தூக்கு! ஹேங்மேன் தேடல்:

தில்லி திஹார் சிறையில் அடைபட்டிருக்கும் நிர்பயா வழக்குக் குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட ஆரம்பக்கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

இன்றைய வெங்காய விலை..! பெண்மணிகளுக்கு ஆறுதல் செய்தி?

30 லாரிகள் மட்டுமே வந்ததால் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.170 முதல் 200 வரையிலும் சின்ன வெங்காயம் ரூ.230 முதல் 250 வரையிலும் விற்கப்பட்டன.

தில்லியில் மீண்டும் தீ: அதே இடத்தில் நேர்ந்த சம்பவம்!

வடக்கு தில்லியில் உள்ள ராணி ஜான்சி சாலையில் அனாஜ் மண்டி எனும் பகுதியில் குடியிருப்புகள் உள்ள பகுதியில் இயங்கி வந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளனா்.ஏராளமானோர்...

பரணி தீபம் ஏன் ஏற்ற வேண்டும்?

அன்று முதல் பரணி தீபம் எங்கும் ஏற்றப்பட்டது. அதோடு, சக உயிர்களின் நன்மைக்காக சொக்கப்பனை கொளுத்தும் வழக்கமும் வந்தது.

சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 படங்கள்..!

தேவி, தேவிபாலா, அண்ணா திரையரங்கம், கேசினோ, ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையம், தாகூர் பிலிம் சென்டர்.

தாகத்துக்கு தண்ணிக் கேட்டு சிறுமியிடம் மோகத்தை தீர்த்துக் கொண்டவன் கைது!

அப்போது பின்னாடியே சென்ற சுரேஷ், சிறுமியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்யவும், சிறுமி கத்தி கூச்சலிட்டாள்.. இதை கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் சுரேஷ் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டான்.
- 2026

Recent articles

spot_img