Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

மார்ச்10ல்‌1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்..

தமிழ்நாட்டில் 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் வரும் 10ம் தேதி நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் பரவி கொண்டிருக்கும் வைரசால் காய்ச்சல் வேகமாக பரவுகிறது....

அந்தமான் நிகோபர் தீவில் நிலநடுக்கம்..

அந்தமான் நிகோபர் தீவில் இன்று அதிகாலை 5.07 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகி உள்ளது.இதனை மத்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழுள்ள...

ஆட்டோ மீது மோதிய லாரி விபத்து நால்வர் பலி..

செங்கல்பட்டு அருகே ஆட்டோ மீது லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் நால்வர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் ஞாயிற்றுக்கிழமை ஆட்டோவில்...

காரியாபட்டி அருகே‌ ஜல்லிக்கட்டு திடீர் ரத்து..

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூரில் ஸ்ரீ அழகிய நாச்சியம்மன் சாமி, பெரிய கருப்பண்ணசாமி திருக்கோயில் மாசி களரி பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் திடீர் ரத்தால் ஏமாற்றத்துடன்...

கீழடி அகழ் வைப்பகத்தை திறந்துவைத்த முதல்வர் ..

சிவகங்கை மாவட்டத்தில் கீழடியில் அமைக்க ப்பட்டுள்ள‌அகழ் வைப்பகத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் ரூ.18.43 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கீழடி அகழ் வைப்பகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின்...

வெளி மாநில பணியாளர்கள் பாதுகாப்பினை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்-தமிழிசை..

தமிழகத்தில் பணிபுரியும் வெளி மாநிலத்தவர்களின் பாதுகாப்பினை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.என மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடியேற்று விழாவில் பங்கேற்ற கவர்னர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் விழாவையொட்டி...
- 2026

மண்டைக்காடு பகவதி கோவிலில் மாசி உற்சவம் கொடியேற்றம் ..

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு கோவிலில் மாசி கொடை விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியதுகுமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில் களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று....

பாஜக தலைவர் மீது வழக்கு முடிந்தால் கைது செய்யுங்கள்- அண்ணாமலை ..

வட மாநிலத்தவர் குறித்து வெளியிட்ட அறிக்கை தொடர்பாக முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், வட மாநிலத்தவர் குறித்து திமுக...

எல்லாம் ஏமாற்று வேலை-கைலாசா ஒப்பந்தத்தை ரத்து செய்த அமெரிக்க நகரம்..

கற்பனையான நாட்டை சுற்றியுள்ள ஏமாற்றும் சூழ்நிலைகளை மேற்கோள் காட்டிநித்யானந்தா கையெழுத்திட்ட கைலாசாவுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது அமெரிக்க நகரம்.ஐ.நா.சபையில் கைலாசா பிரதி நிதிகள் பேசிய உரை ஏற்றுக் கொள்ளப்படாது என ஐ.நா.அதிகாரிகள் அறிவித்தனர்...

கோடியக்கரையில் நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பணி..

வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை சரணாலயத்தில் நிலப்பறவைகள் கணக்கெடுப்பு பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.வேதாரண்யம் சரக பணியாளர்கள் மற்றும் மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி மாணவ, மாணவிகள் , உதவி பேராசிரியர்கள்,...

விருத்தகிரீஸ்வரர் கோயிலில் நடந்த தேரோட்டம் கோலாகலம்..

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை விருத்தகிரீஸ்வரர் கோயிலில் நடந்த தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு நேர்ச்சைகள் செலுத்தி தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.இக்கோயில் கோபுரங்கள்,...

முதுநிலை நீட் தேர்வு இன்று துவக்கம் ..

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று இந்தியா முழுவதும் 600 தேர்வு மையங்களில் துவங்கி உள்ளது.நாடு முழுவதும் 1.60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் சென்னை, கோவை,...
- 2026

Recent articles

spot_img