Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

நிலநடுக்கத்தில் சிக்கிய சிறுவன்: 2 நாள்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு..

இந்தோனேசியாவில் நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய சிறுவன்: 2 நாள்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தோனேசியாவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கிய 6 வயது சிறுவன் இரண்டு நாள்களுக்கு பிறகு...

எர்ணாகுளம்-தாம்பரம் -எர்ணாகுளம் சிறப்பு ரயில்.. செங்கோட்டை ராஜபாளையம் தஞ்சாவூர் வழி .

சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் வசதிக்காக எர்ணாகுளம் -தாம்பரம்-எர்ணாகுளம் இடையே புனலூர் செங்கோட்டை ராஜபாளையம் தஞ்சாவூர் மயிலாடுதுறை வழியாக தென்காசி விருதுநகர் மாவட்டம்,டெல்டா மாவட்டங்களையும், கேரள பகுதிகளையும், இணைத்து சபரிமலை சிறப்பு வண்டி...

ஸ்டெர்லைட் -ஆலையை திறக்கக் கோரி தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 12 பேர் மனு..

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில், திடீர் திருப்பமாக, 2018ஆம் ஆண்டு தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 12 பேர், ஆலையை உடனடியாகத் திறக்கக் கோரி மனு கொடுத்துள்ளனர்.இந்த சம்பவம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப்...

குமரியில் தங்கிய ஷாரிக்குடன் தொடர்பில் இருந்த வர்கள் யார்? தீவிர விசாரணை..

கன்னியாகுமரியில் 4 நாட்கள் தங்கிய ஷாரிக்குடன் தொடர்பில் இருந்த நபர்கள்-பெண்கள் யார்?: உளவுத்துறை விசாரணை மங்களூரூ போலீசார் நடத்திய விசாரணையில், தமிழகம் மற்றும் கேரளாவுக்கு ஷாரிக் கடந்த செப்டம்பர் மாதம் வந்து...

ஆதாா் இணைக்காத விவசாயிகள்-உதவித்தொகை பெறுவதில் சிக்கல்..

ஆதாா் இணைக்காத 9 லட்சம் விவசாயிகள்:ஆண்டுக்கு ரூ.6,000 பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், ஆதாா் எண் இதுவரை இணைக்காத 9 லட்சம்...

தமிழகத்தில் உளவுத்துறை செயலிழந்து இருக்கிறது-இபிஎஸ்..

தமிழகத்தில் உளவுத்துறை செயலிழந்து இருக்கிறது.கோவை சம்பவத்தை தமிழக உளவுத்துறை சரியாக கையாளவில்லை.டாஸ்மாக் பார் மற்றும் 'நம்ம ஊரு சூப்பரு' விளம்பர பேனரில் மெகா ஊழல் என கவர்னரை சந்தித்த பின் எடப்பாடி...
- 2026

தாய், தந்தை,ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை போதை மகனின் வெறிச்செயல் ..

புதுடெல்லியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை கொலை செய்த போதை மகனின் வெறிச்செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .கொலையாளி கேசவ் போதை பொருட்களுக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. அவர் ஒழுங்காக வேலைக்கு...

மகாராஷ்டிரா,அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்..

மகாராஷ்டிரா அருணாச்சல பிரதேசத்தில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிராவில் இன்று அதிகாலை 4.04 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்...

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடும் பக்தர்கள்..

இன்று கார்த்திகை மாதத்தின் சர்வ அமாவாசையை முன்னிட்டு இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்து புனித நீராடி வருகின்றனர்.ராமேஸ்வரம், அகில இந்திய...

நவ26-ல் ஏவப்படும் பிஎஸ்எல்வி சி – 54 ராக்கெட் -பொதுமக்கள் பார்வையிடலாம்-இஸ்ரோ ..

புவி ஆய்வுக்கான இஓஎஸ்-06 (ஒசோன்சாட்-03) செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-54 ராக்கெட் மூலம் நவ. 26-ம் தேதி...

திருவண்ணாமலைகார்த்திகை தீபத் திருவிழா நவ 27-ல் துவக்கம்..

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில்...

சபரிமலை செல்லும் பக்தர்கள் விமானத்தில் தேங்காய் கொண்டு செல்ல அனுமதி..

சபரிமலை ஐய்யப்பன் கோவில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டது சீசன் ஜனவரி 20 வரை நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த சீசனில் லட்சக்கணக்கான ஐய்யப்ப பக்தர்கள் சபரிமலை சென்று தரிசனம்...
- 2026

Recent articles

spot_img