Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

அசாம்-மேகாலயா எல்லையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலி..

அசாம் - மேகாலயா மாநில எல்லையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். இரு மாநில எல்லையில் உள்ள ஜைன்டியா மலைப்பகுதியில் உள்ள முக்ரோ என்ற இடத்தில் அசாம் வனத்துறை அதிகாரிகள் நடத்திய...

சிவகாசி கோவில் ராஜகோபுர தீ விபத்து இருவர் கைது..

சிவகாசி பத்திரகாளி அம்மன் கோவில் இராஜகோபுரத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு காரணமான இருவரை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பராசக்தி காலணியிலுள்ள மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற...

திருவள்ளூர்  தீபாவளி சீட்டு மோசடி வழக்கில் 4 பேர் கைது-கள்ளத்துப்பாக்கி பறிமுதல்..

திருவள்ளூர்  அருகே தீபாவளி பண்டு சீட்டு நடத்தி ரூ.24 கோடி  வரை மோசடி செய்த வழக்கில் உரிமையாளர் ஜே.பி.ஜோதி, அவரது மனைவி உள்பட 4 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து,...

திருச்சி விமான நிலையத்தில்15 கிலோ தங்கம் பறிமுதல்..

வெளிநாடுகளில் இருந்து ஏழு விமானங்களில் வந்த 35 பயணிகளிடம் சுமார் 15 கிலோ தங்கம், திருச்சி விமான நிலையத்தில் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.திருச்சியில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபை, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு...

சபரிமலை பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான நேரம் நீட்டிப்பு..

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாலைநான்கு மணிக்கு பதில் ஒரு மணி நேரம் முன்னதாக 3 மணிக்கு நடைதிறக்கப்படும்சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர...

காற்றழுத்த தாழ்வு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக 6 மணி நேரத்தில் வலுவிழக்கும்..

வட தமிழகம் நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக 6 மணி நேரத்தில் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.சென்னைக்கு தென்கிழக்கே 130 கி.மீ...
- 2026

கேரள தலைமை நீதிபதியை தாக்க வந்த டிரைவர் கைது: கேரளாவில் பரபரப்பு..

கேரள மாநிலம் கொச்சியில் நேற்று இரவு சென்னையைச் சேர்ந்த கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிக்குமாரின் காரை தடுத்து நிறுத்தி வாலிபர் தாக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக...

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எதிரொலியால் அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது ரிக்டர் அளவு கோலில் 7 ஆக பதிவாகி உள்ளது.ஜாவா தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 162 பேர் உயிரிழந்த...

இந்தோனேசியா ஜாவா தீவில் நிலநடுக்கம்- பலி எண்ணிக்கை 162 ஆக உயர்வு..

இந்தோனேசியா ஜாவா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது இதில் பலி எண்ணிக்கை இன்று 162 ஆக உயர்ந்துள்ளது.நிலநடுக்கத்திற்குப் பிறகு 25 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புக் குழுக்களுடன்...

சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு பத்தாண்டு கடுங்காவல் தண்டனை..

இளம் சிறுமிக்கு பாலியல் தொல்லை மூன்று வழக்குகளில் வாலிபருக்கு பத்தாண்டு கடுங்காவல் தண்டனை ஐந்து ஆயிரம் அபராதம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து...

சிவகாசி -பல குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர் குண்டாசில் சிறையிலடைப்பு..

சிவகாசி அருகே பல குற்ற வழக்குகளில் ஈடுபட்ட வாலிபரை குண்டாசில் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்சிவகாசி அருகேயுள்ளதிருத்தங்கல் ஆலாவூரணியை பகுதியை சேர்ந்த ஜெயமுனியசாமி என்பவர் மகன் கார்த்திக்...

தஞ்சை பெரிய கோவிலில் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம், பிரதோஷம்..

தஞ்சாவூர் பெரிய கோவிலில்கார்த்திகை முதல் சோமவாரத்தையொட்டி 1008 சங்காபிஷேகம் நடந்தது.கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கார்த்திகை மாத முதல் சோமவாரமான இன்று தஞ்சாவூர் பெரிய கோவிலில், பெருவுடையார்...
- 2026

Recent articles

spot_img