Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
மழையால் சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல தடை..
தொடர் மழையால் சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.வத்றாயிருப்புக்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு வரும் 22-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பிரதோஷம் அமாவாசை வழிபாடு...
வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்..
அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என்றும், இது வரும் 22-ம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு...
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி..
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றுள்ளார்.24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் தலைவர் ஆகிறார்.இந்த தேர்தலிலும் 416 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை...
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஐப்பசி ஊஞ்சல் உற்சவம்..
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தற்போது நடைபெற்று வரும் ஐப்பசி மாத ஊஞ்சல் உற்சவத்தில் முக்கிய விழாவாக வரும் 21-ந் தேதி நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும்.ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி...
தடையைமீறி போராட்டத்தில் ஈடுபட்ட இபிஎஸ் உள்ளிட்டோர் கைது!
சென்னை வள்ளூவர்கோட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்எல்ஏக்கள் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், காவல்துறை தடையைமீறி போராட்டத்தில் ஈடுபட்ட பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் அனைவரையும் போலீசார் கைது செய்து பேருந்தில் ஏற்றினர். சட்டப் பேரவையில்...
தாம்பரம் – திருநெல்வேலி-எக்மோர் இடையே தீபாவளி சிறப்பு ரயில்..
பொதுமக்கள் வர்த்தகர்கள் மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்ததால் தாம்பரம் - திருநெல்வேலி இடையே தீபாவளி சிறப்பு ரயில் காரைக்குடி வழியாக இயக்கப்படுகிறது . இந்த ரயில் முன்பதிவு இன்று...
பெண்களை அரிவாளால் வெட்டிய வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல்..
முன்விரோதம் காரணமாக இரண்டு பெண்களை அரிவாளால் வெட்டிய வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் 4,500 அபராதம் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூரில் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.விருதுநகர் அருகே உள்ளது பொட்டல்பட்டி விளக்கு அதன் அருகே...
போலீஸ் விசாரணைக்கு அழைத்து வந்தவர் மரணம்-மூவர் கைது..
அருப்புக்கோட்டையில் விசாரணைக்கு அழைத்து வந்தவர் மரணம் அடைந்ததாக கூறி ஏற்பட்ட சர்ச்சையில் மனநல காப்பகத்தை சேர்ந்த மூன்று பேர் கைது செய்து சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.அருப்புக்கோட்டையில்விசாரணைக்காக அழைத்து வந்தவர் மரணமடைந்ததாக கூறி...
ரூ10 கோடி மதிப்புள்ள கஞ்சா பொருட்கள் எதிர்த்து அழிப்பு..
தென் மண்டலம் அளவிலான காவல்துறையால் கைப்பற்றப்பட்ட 10 கோடி மதிப்பிலான கஞ்சா பொருட்கள் எதிர்த்து அழிக்கப்பட்டதுவிருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே அ.முக்குளம் உண்டுறுமி கிடாக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருத்துவ கழிவுகளை எரியூட்டும் ஆலையில்...
சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம்..
சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் செல்லும் 2 லட்சம் கன அடிக்கும் மேற்பட்ட வெள்ள நீர் ஆற்றில் உள்ளே அமைந்துள்ள 4 கிராமங்கள் துண்டிப்பு தங்கள் உடமைகளுடன் தண்ணீரைக் கடந்தும் படகுகள் மூலமும்...
தணிந்தது மழை-காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் ..
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை தணிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு மளமளவென குறைய தொடங்கியது.கடந்த ஒரு வார காலமாக காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. கனமாழை...
அடுத்த சரவெடி…! நாளை இபிஎஸ் தரப்பினர் உண்ணாவிரதம்..
எதிர்க்கட்சித் தலைவராக ஆர்.பி.உதயகுமார் அறிவிக்கப்படாததை எதிர்த்து நாளை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று...
