Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

நேபாளத்தில் கனமழை, நிலச்சரிவு-13பேர் பலி..

மேற்கு நேபாளத்தில் இன்று கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 13 பேர் உயிரிழந்தாகவும் மேலும் பலரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுமேற்கு நேபாளத்தில் நிலச்சரிவு காரணமாக அச்சாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்...

மக்களிடம் கருத்து கேட்கும் முன்பே மின் கட்டண உயர்வு -அர்ஜூன் சம்பத்..

மற்ற மாநிலங்களை விட மின் கட்டணம் குறைவு என மக்களை ஏமாற்ற வேண்டாம்- தமிழகத்தில் ஏற்கனவே பல்வேறு கட்டணங்களை உயர்த்தியுள்ள அரசு தற்போது மின் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளது. மக்களிடம் கருத்து கேட்கும் முன்பே...

திண்டுக்கல் பிறந்து 1 மாதமான ஆண்குழந்தைக்கு மது ஊட்டிய பெண்.‌.

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் பிறந்து 1 மாதமே ஆன ஆண்குழந்தைக்கு மது குடிக்க வைத்த பெண்ணால்ல் பரபரப்பு ஏற்பட்டது.திண்டுக்கல் பஸ் நிலையத்தில் மதுரை பஸ்கள் நிற்கும் இடத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க...

அதானி குழுமத் தலைவர் கெளதம் அதானி உலகில் இரண்டாவது பணக்காரர்..

 ஃபோர்ப்ஸின் உலகப் பணக்காரர் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை முந்தினார் அதானி குழுமத் தலைவரும், இந்தியருமான கெளதம் அதானி. அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 155.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள்...

மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு விடுமுறை?

தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் பொது காலாண்டுத் தோ்வு கிடையாது என அறிவித்த பள்ளிக் கல்வித்துறை காலாண்டுத் தேர்வு விடுமுறை குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.அதன்படி, தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு...

திருத்தணி முருகன் கோவிலில் ஆவணி கிருத்திகை வழிபாடு..

ஆவணி கிருத்திகையையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பூஜைகள் நடத்தி வழிபாடு செய்து பிரசாதம் பெற்றனர் .திருவள்ளூர் திருத்தணி முருகன் கோவில் அறுபடைவீடுகளில் முருகபெருமானின் புகழ்பெற்ற 5-ம் படை...
- 2026

அதிமுக ஆட்சியில் சரக்கு கிக்கு: திமுக ஆட்சியில் வீக்கு: ராஜேந்திர பாலாஜி

அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் சரக்கு ஒரு கட்டிங் அடித்தாலும் போதை ஏறுவதாகவும், திமுக ஆட்சியில் மூன்று ரவுண்டு அடித்தாலும் ஏறுவதில்லை என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிவகாசியில் ஆதங்கத்துடன் பேசினார்.விருதுநகர்...

தமிழகத்தில் கஞ்சாவை பிரபலப்படுத்தியதே தி.மு.க. ஆட்சிதான்-இபிஎஸ்

மாதம் ஒருமுறை மின் கட்டணம் வசூல் என்ற தி.மு.க.வின் வாக்குறுதி என்ன ஆனது? நீட் தேர்வை கொண்டு வந்தது தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரசும்தான். தமிழகத்தில் கஞ்சாவை பிரபலப்படுத்தியதே தி.மு.க....

75 ஆண்டுகளாக பிச்சைதான் எடுக்கிறோம்-பாக் பிரதமர்..

கடந்த 75 ஆண்டுகளாக பிச்சைக் கிண்ணத்தை சுமந்து கொண்டு அலைந்து வருகிறோம் என பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பாகிஸ்தானில் நடந்த ஒரு மாநாட்டில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்...

மோடி அரசின் சாதனைக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டுகிறதா-அண்ணாமலை..

மோடி அரசின் சாதனைக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டுவது வேடிக்கையாக இருக்கிறது என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.இது குறித்து இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,கடந்த 40 ஆண்டுகளுக்கும்...

கேரளாவில் சமையலையில் கஞ்சா செடி வளர்த்த இருவர் கைது..

கேரளாவில் வீட்டு சமையலையில் கஞ்சா செடி வளர்த்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் திருக்காக்கரையிலுள்ள அஜந்தா அடுக்குமாடி குடியிருப்பில், கஞ்சா செடி வளர்க்கப்படுவதாக...

திருமணமான 8 ஆண்டுகளுக்குப் பிறகு, கணவன் பெண்ணாக இருந்ததை கண்ட மனைவி ..

திருமணமான 8 ஆண்டுகளுக்குப் பிறகு, கணவன் பெண்ணாக இருந்ததை மனைவி கண்டுபிடித்து உள்ளார்.குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்த பெண்ணின் முதல் கணவர் 2011-ம் ஆண்டு சாலை விபத்தில் மரணமடைந்தார். இதை தொடர்ந்து...
- 2026

Recent articles

spot_img