Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

 தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்த தை பொங்கல் ரயில் முன்பதிவு..

தமிழர் திருவிழா தை பொங்கல் கொண்டாட செல்வதற்கான ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு இன்று (செப். 15) தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்து, காத்திருப்பு பட்டியலுக்கு வந்துவிட்டது.பொங்கலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்2023 ஆம்...

மதுரை-செங்கோட்டை-மதுரை பகல் ரெயில் 30-ந்தேதி வரை முழுமையாக ரத்து..

தண்டவாள பராமரிப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் செங்கோட்டை- மதுரை-செங்கோட்டை பகல் ரெயில் 30-ந்தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து...

ஆந்திரா -2.43 லட்சம் கடத்தல் மதுபாட்டில்கள் புல்டோசர் மூலம் அழிப்பு ..

பிற மாநிலங்களில் இருந்து ஆந்திரப் பிரதேசத்திற்கு கடத்தி வரப்பட்ட 2.43 லட்சம் மதுபாட்டில்கள் புல்டோசர் மூலம் அழிக்கப்பட்டன. இந்த மதுபானங்களின் மொத்த மதிப்பு ரூ.5.47 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.ஆந்திரப் பிரதேசத்தில் 2.43 லட்சம்...

திண்டுக்கலில் 12 வயது சிறுமி கர்ப்பம் தந்தை உள்பட 3 பேர் கைது

திண்டுக்கலில் 12 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய கொடுமையான சம்பவத்தில் தந்தை உள்பட 3 பேரை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்த...

தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது..

தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது என்பதால் தமிழகம் முழுவதும் பள்ளி அளவில் வினாத்தாள் தயாரித்து காலாண்டு தேர்வுகளை நடத்தி கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில்...

அகமதாபாத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து 8 பேர் பலி..

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் லிஃப்ட் அறுந்து விழுந்து 8 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்...
- 2026

தமிழகத்தில் இன்புளுயன்சா காய்ச்சல்-282 குழந்தைகள் பாதிப்பு..

தமிழகத்தில் இன்புளுயன்சா காய்ச்சலால் 282 குழந்தைகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.காய்ச்சல், சளி, இருமல், தொண்டைவலி ஆகியவை இன்புளுயன்சா காய்ச்சலின் அறிகுறிகள் எனவும் காய்ச்சல் அறிகுறி...

மக்களை மேலும் மேலும் மகிழ்விக்கும் வகையில் விலை குறையும் தங்கம்..

தங்கம் மூன்று நாட்களாக விலை சரிவை நன்கு வரும் நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்து ரூ.37,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்...

அருப்புக்கோட்டையில் விசாரணை கைதி மரணம் அடித்து கொன்றதாக மனைவி புகார்..

அருப்புக்கோட்டையில் விசாரணைக்காக அழைத்துச் சென்ற கணவர் இறந்து விட்டதாக போலீஸ் கூறியதால் தன் கணவரை அடித்துக் கொன்று விட்டதாக மனைவி புகார்செய்தார்.அரசு மருத்துவமனை முற்றுகையிட்டு உடலை வாங்க மறுத்து இரண்டு இடங்களில் சாலைமறியல்...

செங்கோட்டை -மயிலாடுதுறை – செங்கோட்டை – இடையே புதிய ரயில்..

மயிலாடுதுறை - திண்டுக்கல் தினசரி ரயில் மற்றும் செங்கோட்டை - மதுரை தினசரி ரயிலை ஒன்றாக இணைத்து மயிலாடுதுறை - செங்கோட்டை ரயிலாக மாற்றப்பட்டுள்ளது.மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய தஞ்சை டெல்டா ஊர்ளுடன்...

சென்னையில் குழந்தைகளை குறிவைத்து பரவி வரும் காய்ச்சல்..

சென்னையில் கடந்த சில நாட்களாக எப்போதும் இல்லாத அளவில் சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னையில் திடிரென்று பரவி வரும் காய்ச்சலால்...

டீக்கடைக்குள் புகுந்த லாரியால் 3 பேர் பலி..

உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டம் கிரிப்ஹர் பகுதியில் டீக்கடைக்குள் புகுந்து லாரி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.உத்தரபிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டம் கிரிப்ஹர் பகுதியில் டீக்கடை உள்ளது. அயோத்தியா -...
- 2026

Recent articles

spot_img