Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
ஏடப்பாடி பழனிசாமி கூட்டிய அதிமுக பொதுக்குழு செல்லும்-சென்னை உயர்நீதிமன்றம்
ஏடப்பாடி பழனிசாமி கூட்டிய அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில்...
தாய் யானையுடன் சேர்ந்த ஆற்றில் அடித்துவரப்பட்ட குட்டி யானை…
முதுமலை அருகே ஆற்றில் அடித்துவரப்பட்ட குட்டி யானையை, வனத்துறையினர் தாய் யானையுடன் சேர்த்து வைத்தனர்.முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வெளி மண்டல வனப்பகுதியில் அமைந்துள்ள மாவனல்லா பகுதியில் கடந்த 29-ம்தேதி பெய்த கன...
நிலவுக்கு மனிதன் சோதனை முயற்சி..!ஆர்டெமிஸ் -1 ராக்கெட்டை நாளை விண்ணில் ஏவும் நாசா ..
மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை நாளை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.நாசா மீண்டும் மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கியுள்ளது. 2025க்குள் மனிதர்களை நிலவுக்கு...
சென்னை வேளச்சேரியில் 4,400 போதை மாத்திரைகள், 90 போதை டானிக்குகளை போலீசார் பறிமுதல்..
சென்னை வேளச்சேரியில் 4,400 போதை மாத்திரைகள், 90 போதை டானிக்குகளை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஐவரை போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை வேளச்சேரி...
அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று தீர்ப்பு அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு..
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் அதிமுக தலைமை அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த...
பின்னணி பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் மரணம்…
'பொன்னியின் செல்வன்' படத்தில் 'பொன்னி நதி' பாடலை பாடிய பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் இன்று காலமானார்பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது...
தண்டவாள பராமரிப்பு – தென்மாவட்ட ரயில் போக்குவரத்தில் செப் 15- வரை மாற்றம் ..
மதுரை ரயில்வே கோட்டத்தில் ராஜபாளையம் - சங்கரன்கோவில் உட்பட பல்வேறு வழிகளில் நடைபெறும் தண்டவாள பராமரிப்பு பணிக்காக, தென்மாவட்ட ரயில் போக்குவரத்தில் வருகிற 15-ந் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.செங்கோட்டை -மதுரை ...
அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு?..
அதிமுக பொதுக்குழு இபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த...
நாட்டிலுள்ள ஒவ்வோர் ஏழைக்கும் வீடு- கேரளாவில் மோடி..
கேரளாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மருத்துவ கல்லூரியை தொடங்குவதற்கான பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என இன்று கேரளா கொச்சி வந்துள்ள பிரதமர் மோடி பேசியுள்ளார்.கேரளாவின் கொச்சி நகருக்கு...
தேனி மதுரை திருச்சியில் மழையால் வெள்ளம்..
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.திருச்சி-கல்லணை இடையே பேருந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை...
சிக்கிமில் இன்று நிகழ்ந்த பயங்கர நிலச்சரிவு-
சிக்கிமில் பயங்கர நிலச்சரிவு- 74 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.இந்திய இராணுவ வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சுற்றுலா பயனிகளை மீட்டு காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சகிச்சை பெற்று வருகின்றனர்.சிக்கிமில்...
முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கொண்டாடிய சதுர்த்தி விழா…
முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகளுடன் சதுர்த்தி விழாவை வனத்துறையினர் கொண்டாடினர்.இந்த சதுர்த்தி விழாவில் மணி அடித்தபடி விநாயகரை வளர்ப்பு யானைகள் வலம் வந்தது. பின்னர் தும்பிக்கையை உயர்த்தி மண்டியிட்டவாறு வணங்கியது.நாடு...
