Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

தங்கம் விலை உயர்வு..

இன்று சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ரூ.39,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் உயர்ந்து ரூ4,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, வெள்ளியின் விலை...

மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பு..

மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும் நிலையில் அணையிலிருந்து 1,45,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.கர்நாடகத்தில் பருவ மழை தீவிரமடைந்ததன் காரணமாக கடந்த மாதம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது...

அமர்க்களமாக நடந்து வரும் குற்றாலம் சாரல் திருவிழா..

குற்றாலம் சாரல் திருவிழா அமர்க்களமாக நடந்து வரும் நிலையிவில் படகு போட்டி நடந்தது. இதில் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.தமிழகத்தில் பிரபலமான சுற்றுலா ஸ்தலமாக விளங்கும் குற்றாலத்தில் நிகழ்ந்து வரும்...

மழையால் சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல அனுமதி ரத்து…

விருதுநகர் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்வதால் சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை)...

குற்றாலம் மெயின் அருவியில் பொதுமக்கள் குளிக்கத் தடை..

நள்ளிரவில் தமிழக கேரளா மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்ததால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டடுள்ளதால் குற்றாலம் மெயின் அருவியில் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றாலம் பகுதிகளில் விடிய, விடிய மழை...

திருச்சுழி அருகே பழமையான,கல்லாலான 6 சுவாமி சிலைகள் கண்டெடுப்பு..

திருச்சுழி அருகே விடத்தகுளம் கண்மாயில் பழமையான,கல்லாலான 6 சுவாமி சிலைகள்...
- 2026

இராஜபாளையம் தொழில் வர்த்தக சங்க 84 வது பொதுக்குழு கூட்டம்..

இராஜபாளையம் நகரை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதற்கு ராம்கோ குழுமம் செயல்பட்டு வருகிறது என இராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் 84 வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் ராம்கோ குழும சேர்மன் பி ஆர்...

ராஜபாளையத்தில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி..

ராஜபாளையத்தில் நடந்து வரும் மாநில அளவிலான கைப்பந்து போட்டிகளில் 35மாவட்டங்களைச் சேர்ந்த ஆண் பெண் அணிகளை சேர்ந்த 1000 க்கும மேற்பட்டோர் பங்கேற்றுஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர்.இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி மற்றும் ராம்கோ ஊர்...

காமன்வெல்த் போட்டி-தங்கம் வென்ற சாத்விக், சிராக் ஷெட்டி ஜோடி ..

காமன்வெல்த் போட்டியில் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக், சிராக் ஷெட்டி ஜோடி தங்கம் வென்றது. இதன்மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 22 தங்கப் பதக்கம் வென்றுள்ளது.இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில்...

ஃபோர்டு குஜராத் தொழிற்சாலையைரூ.750 கோடிக்கு வாங்கிய டாடா மோட்டார்ஸ் ..

உலகில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான அமெரிக்கா ஃபோர்டு நிறுவனத்தின் குஜராத்தில் உள்ள தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூ.750 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டுக்கு,...

காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற பி.வி. சிந்து..

காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் பாட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து தங்கம் வென்றுள்ளார்.பிர்மிங்கமில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பாட்மிண்டன் இறுதிச்சுற்றில் கனடாவின் மிஷெல் லீயை எதிர்கொண்டார் இந்தியாவின் சிந்து. இதற்கு முன்பு இருவரும்...

செஸ் ஒலிம்பியாட் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை மாலை நிறைவு விழா..

செஸ் ஒலிம்பியாட் போட்டி பிரமாண்ட நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை மாலை நடக்கிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி...
- 2026

Recent articles

spot_img