Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
சங்கரன்கோவிலில் ஆடித்தபசு தேரோட்டம் கோலாகலம்..
சங்கரன்கோவிலில் சங்கர நாராயணர் கோவில் ஆடித்தபசு தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண கோவிலும்...
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு விசாரணை ஆக10க்கு ஒத்திவைப்பு..
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் மீண்டும் தொடங்கியது. மூத்த வழக்கறிஞர் வர இருப்பதாக ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் வழக்கு விசாரணை ஆக10க்கு ஒத்திவைக்கப்பட்டது.அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை...
தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக வட தமிழக மாவட்டங்கள், திண்டுக்கல், தேனி, தென்காசி,...
வெங்கையா நாயுடு கடும் உழைப்பு, விடா முயற்சிகளுடன் செயல்பட்டார்-பிரதமர் மோடி
ராஜ்யசபாவில் இன்று நடந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் வழியனுப்பு விழாவில், கடும் உழைப்பு, விடா முயற்சிகளுடன் நாயுடு சிறப்பாக செயல்பட்டதாக' பிரதமர் மோடி பாராட்டி பேசினார்.துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம்...
வரும் ஆக15 முதல் ஜெயிலர் படப்பிடிப்பு -ரஜினிகாந்த்
ஆளுநர் ஆர்.என்.ரவி. தமிழகத்தை மிகவும் நேசிக்கிறார்.என நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடிகர் ரஜினிகாந்த், ஆளுநர் ஆர்.என். ரவி யை சந்தித்து பேசினார்.இது குறித்து செய்தியாளர்களை...
அ.தி.மு.க.வில் தொண்டர்கள், நிர்வாகிகள் எல்லோருமே தலைவர்கள்தான்-இபிஎஸ்..
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் மீது பழிவாங்கும் எண்ணத்தில் தி.மு.க. அரசு செயல்படுகிறது. தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் ஒருவர் மட்டும்தான் தலைவர். ஆனால் அ.தி.மு.க.வில் அப்படி இல்லை. தொண்டர்கள், நிர்வாகிகள் எல்லோருமே தலைவர்கள்தான் நாங்கள்...
நகை கொள்ளை தொழில் அதிபர் கைது போலீசார் விசாரணை ..
பூந்தமல்லி அருகே வீட்டில் இருந்த 550 பவுன் தங்க நகைகளை சிறுக சிறுக, திருடி கள்ளக்காதலிக்கு பரிசாக கொடுத்தவரையும் கள்ளகாதலியையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பூந்தமல்லி முத்துநகரை சேர்ந்தவர்...
எஸ்எஸ்எல்வி டி1 ராக்கெட் திட்டம் தோல்வி- இஸ்ரோ அறிவிப்பு..
எஸ்எஸ்எல்வி டி1 சிக்னல் கிடைக்கவில்லை என்பதால் ராக்கெட் திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.பூமியை கண்காணிக்கும் இ.ஒ.எஸ்-02 செயற்கை கோள் மற்றும் இந்தியாவில் உள்ள 750 மாணவர்கள் உருவாக்கிய ஆசாடிசாட் என்னும் சிறிய...
விண்ணில் பாய்ந்தது மாணவிகளின் செயற்கைக்கோள்! விண்வெளித் துறையின் புதிய சாதனை
தமிழக அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் கூட்டு இணைப்பில் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் எஸ்எஸ்எல்வி ராக்கெட்டுடன் விண்ணில் பாய்ந்தது.திட்டமிட்டபடி சென்ற எஸ்எஸ்எல்வி ராக்கெட், செயற்கைக்கோள்களை புவிவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது.மேலும், குறைந்த எடையுடைய செயற்கைக்கோள்களை எடுத்துச்செல்லும்...
2செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட்..
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து 2 செயற்கைக்கோளுடன் எஸ்.எஸ்.எல்.வி. டி-1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஸ்ரீஹரிகோட்டா, புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்ளிட்ட 2 செயற்கைக்கோளுடன், இஸ்ரோவின் சிறிய ரக...
கண் விழிக்குள் தேசியக்கொடி கோவை நகை தொழிலாளி சாதனை..
இளைஞர்கள் நமது தேசத்தையும், தேசியக் கொடியையும் கண் இமைப்போல பாதுகாக்க வேண்டும் என்பதற்காக கண் விழிக்குள் தேசியக்கொடி கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த நகை தொழிலாளி வரைந்துள்ளார்.நாட்டின் 75-வது சுதந்திர தின விழா...
தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடையும்- இந்திய வானிலை ஆய்வு மையம்
இப்போது தான் மழை ஒரு ஆட்டம் ஆடிச்சென்றநிலையில் தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தமிழகம் கேரளா மாநிலத்தில் மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என...
