Author: Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam
Breaking News
முலமைச்சர் பொதுவானவர். எல்லா மதத்தற்கும் சமமானவராக இருக்கனும்-எடப்பாடியார்
விக்னேஷ் மரணம் தொடர்பான வழக்கு நேர்மையாக நியாயமாக நடைபெறவேண்டுமானால் சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால் முதலமைச்சர், சிபிசிஐடி விசாரணை நடக்கும் என்று தெரிவித்ததால் வெளிநடப்பு செய்தோம் என தமிழக...
சட்டப்பேரவையில் புயலை கிளப்பிய விசாரணை கைதி விக்னேஷ் மரணம்..
இன்று சட்டப்பேரவையில் புயலை கிளப்பியது விசாரணை கைதி விக்னேஷ் மரண சம்பவம் இப்பிரச்சினையை முன் வைத்து இன்று சட்டப்பேரவையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்சென்னையில் போலீஸ் விசாரணையில் இருந்த விசாரணைக் கைதி விக்னேஷ் சிலநாட்களுக்கு...
பொய் சாட்சி கூறிய பெண்-போக்சோ சட்டத்தின் கீழ் கைது..
சென்னை மில் பொய் சாட்சி கூறிய பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த அபிராமி என்பவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ள நிலையில்,...
தீவிரவாதத்திற்கு பின்புலமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா-கவர்னர் ஆர்.என்.ரவி
தீவிரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு செயல்படுகிறதுஎன் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சென்னையில் நடந்த விழாவில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கல்லூரியில் மறைந்த லெப்டினென்ட் ஜெனரல் சப்ரோடோ...
அறந்தாங்கியில் பிரியாணி சாப்பிட்ட 40பேர்க்கு சிகிச்சை…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில்பிரியாணி சாப்பிட்டு நேற்று 27 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் பிரியாணி சாப்பிட்ட மேலும் 13 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செந்தமிழ் நகர் பகுதியை...
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு துவங்கியது..
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. எனப்படும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 2021-22-ம் கல்வி ஆண்டிற்கான அரசு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது.மாணவர்கள் ஆர்வத்துடன் தேர்வு எழுததுவங்கினர்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 3936 மையங்களில்...
திருப்பதி ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை, திறப்பு..
திருப்பதி அருகே உள்ள ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை, முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.நடைபாதையில் செல்லும் பக்தர்களுக்கு விரைவில் தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.கடந்தாண்டு நவம்பரில் பெய்த கன மழை காரணமாக,...
தமிழகத்தில் மே 8-ல் சூப்பர் மெகா தடுப்பூசி முகாம்..
தமிழகத்தில் வரும் மே 8-ல் தமிழகம் முழுவதும் சூப்பர் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.தமிழகத்தில் 1.50 கோடி பேர் 2-ம் தவணை தடுப்பூசி போடாமல் உள்ளனர். இதனால் கொரோனா தொற்று மீண்டும்...
வங்கக்கடலில் தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு..
வங்கக்கடலில் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது வடமேற்கு திசையில் நகர்ந்து இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக...
அரசு பேருந்துகளில் 106.34 கோடி பெண்கள் இலவச பயணம் ..
தமிழகத்தில் அரசு பேருந்துகளில்5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பஸ்களில் கட்டணம் வசூலிக்கப்படாது எனபோக்குவரத்து துறை மானிய கோரிக்கை மீது அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதிலுரை ஆற்றினார்.அவர் பேசியதாவது,தமிழகத்தில் அரசு பேருந்துகளில் கட்டணமில்லா சலுகை மூலம்...
தங்கம் தருவதாக ரூ97லட்சம் மோசடி 7 பேர் கைது..
வேதாரண்யம் அருகே குறைந்த விலையில் தங்கம் தருவதாக ரூ97லட்சம் பண மோசடி செய்த 7 பேரை போலீசார் இன்று கைது செய்து இவர்களிடம் இருந்து 4 கார்கள், ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல்...
நாமக்கல் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.4.90 லட்சம் கொள்ளை..
நாமக்கல் மாவட்டம்புதுச்சத்திரம் அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் ரூ.4.90 லட்சத்தை கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சத்திரம் அருகே சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பெருமாள்கோவில் பஸ்...
