Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

அருப்புக்கோட்டை அருகே விபத்து-அதிமுக நிர்வாகி பலி..

அருப்புக்கோட்டை அருகே இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் அதிமுக மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வீரசுப்பிரமணியன். இவருடைய...

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து புள்ளிமான் உயிரிழப்பு..

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து புள்ளிமான் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, புலி, மான், காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள்...

இரண்டாவது திருமணத்துக்கு பெண் பார்த்தவரிடம் ரூ.1.35 கோடி நூதன மோசடி

கனடாவில் தொழில் செய்பவருக்கு தங்கையை திருமணம் செய்து வைப்பதாக கூறி அவரிடம் ஆன்லைன் மூலம் சுமார் ரூ.1. 35 கோடியை மோசடி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஈரோடு மாவட்டம்...

பள்ளி மாணவி கொலை- வாலிபருக்கு தூக்கு..

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 14 வயது சிறுமியை தலை துண்டித்து கொலை செய்த வழக்கில் இன்று வாலிபருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம் ஆத்தூர் தளவாய்ப்பட்டி தெற்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர்...

பாலம் இடிந்த சம்பவம்-  தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.3 கோடி அபராதம் ..

மதுரை அருகே பாலம் இடிந்த சம்பவத்தில்  தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு நெடுஞ்சாலைத்துறை ஆணையம் ரூ.3 கோடி அபராதம் விதித்துள்ளது .மதுரை புதுநத்தம் ரோட்டில் கடந்த 2019 ம் ஆண்டு முதல், 7.5...

மாணவர்கள் மொபைல் எடுத்து வர தடை வேலூர் ஆட்சியர் அதிரடி

வேலூர் மாவட்டத்தில் பள்ளி வகுப்பறைகளுக்கு மொபைல் போன் எடுத்து வர தடை விதிக்கப்படுவதாகவும், இதனை மீறினால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் இன்று கூறியுள்ளார்.சமூக...
- 2026

விரைவில் அரசியலுக்கு வருவேன்-சசிகலா

விரைவில் அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாகஇன்று சசிகலா சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டியின்போது கூறியதாவது,ஆன்மீக பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். இது முடிந்ததும் விரைவில் அரசியல் பயணத்தை தொடங்க...

தமிழகத்தில் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை-ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் இன்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது,தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இல்லை.தற்போதைய சூழலில் கட்டுப்பாடுகளை...

இரண்டாம் கட்ட சிபிஎஸ்இ தேர்வு துவக்க ம்..

இந்தியா முழுவதும் இரண்டாம் கட்ட சிபிஎஸ்இ தேர்வு இன்று பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.நாடு முழுவதும் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கான சிபிஎஸ்இ 2ம் கட்ட தேர்வு இன்று தொடங்குகியது.இதையொட்டி 10ம் வகுப்பு தேர்வை 7,407...

எலான் மஸ்கிற்கு ட்விட்டர் விற்பனை..?

உலகின் முதன்மை பணக்காரரான எலான் மஸ்கிற்கு ட்விட்டர் நிறுவனம் விற்கப்படுவது உறுதியாகியுள்ளது.திரைமறைவில் நடந்த பேச்சுவார்த்தையில் ரூ.3.36 லட்சம் கோடிக்கு (44 பில்லியன் டாலர்) ஒப்பந்தம் இறுதியானதாக கூறப்படுகிறதுட்விட்டரில் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி, முன்னெப்போதும்...

16 யூடியூப் சேனல்கள் முடக்கம்..

இந்தியாவில் தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல் பரப்பிவருவதால் இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராக செயல்பட்டு வரும் மேலும் 16 யூடியூப் சேனல்களை தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி...

தொடர்ந்து விலை குறைந்து வரும் தங்கம்..

சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.248 குறைந்துள்ளது.கடந்த வாரம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. ஆனால் இந்த வாரம் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.கடந்த 22-ந்தேதி ஒரு பவுன்...
- 2026

Recent articles

spot_img