ராஜி ரகுநாதன்

About the author

கில்லாடி கிட்னாப் பெண்… ஆனாலும் சிசிடிவி உதவியில் 4 மணி நேரத்தில் பிடிபட்டு…

சிசி கேமரா ஆதாரமாக குற்றவாளிகளை கண்டுபிடித்தாக சிஐ குறிப்பிட்டார். பத்திரமாக தன் மகள் தன்னிடம் சேர்ந்ததால் அந்தத் தாய் மகிழ்ச்சி அடைந்தாள்.

சிரஞ்சீவி படத்தில் விஜயசாந்தி!

சுகாசினி விஜயசாந்தி இருவரையும் லூசிஃபர் தெலுங்கு ரீமேக்கில் தேர்ந்தெடுத்துள்ள தாக வரும் செய்திகளின் மீது இன்னும் அதிகாரபூர்வமான வெளியீடு வரவில்லை.

யோகா பிதாமகர் பாலய்யா!

தெலங்காணாவில்மெட்பல்லி களாநகரைச் சேர்ந்த பாலையா படிக்கும்போதே ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) அங்கத்தினராக இருந்தார்.

கர்னல் சந்தோஷ் பாபு குடும்பத்துக்கு ரூ.5 கோடி காசோலை கொடுத்து… முதல்வரின் ஆறுதல் வார்த்தைகள்!

எல்லா விதத்திலும் உதவியாக இருப்பேன்.. என்றார் தெலங்காணா முதலமைச்சர் கேசிஆர்.

கடைக்காரர் யாருமில்லை… வியாபாரம் கச்சிதமாக… நேர்மையாக! எங்கே தெரியுமா?

இந்த முறையை நம் ஊர்களிலும் கடைபிடித்தால் எப்படி இருக்குமோ என்று நெட்டிசன்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

மகன் தந்தைக்காற்றும் உதவி…!

இங்கிருந்தபடியே நான் செய்ய முடிந்தது இவ்வளவு தான்

சிரஞ்சீவிக்கு முடி வெட்டி விடும் சுஷ்மிதா!

இதற்கு சிரஞ்சீவி பதிலளிக்கையில் ஆமாம் எங்களுக்கு நாங்களே உதவி செய்து கொள்கிறோம் என்று புன்னகையோடு கூறியுள்ளார்.

ஹைதரபாத்தில் மீண்டும் ஒரு கொடூரம்! குளத்தில் பெண் சடலம்! டாட்டூதான் ஆதாரம்!

பெண்ணை கொலை செய்து குளத்தில் வீசி எறிந்து உள்ளதாக சந்தேகம் வந்துள்ளது.

தடை பல கடந்து… புரி ஸ்ரீஜகந்நாதர் ரத யாத்திரை!

இந்த யாத்திரை பூரியில் மட்டுமின்றி பல நகரங்களிலும் நடக்கிறது. இந்த யாத்திரையில் பங்குபெறுவது புண்ணியம் அளிக்கக்கூடியது.

வாராஹி நவராத்திரி… இன்று தொடக்கம்!

இன்று திங்கட்கிழமை ஜூன் 22. இன்று முதல் ஆஷாட மாதம் பிறக்கிறது. வாராகி நவராத்திரி தொடங்குகிறது.

வீட்டிலேயே யோகா செய்யுங்க… குடும்பத்தாரோடு யோகா செய்யுங்க… : அழைக்கிறார் பிரதமர்!

நம் ஒற்றுமையை யாரும் விலக்க இயலாது என்று கூறிய பிரதமர் யோகாவால் ஆரோக்கியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

ஜூன் 21 – சூரிய கிரகணம்! சூடாமணி நாம கிரகணம்!

ஜூன் 21 சூரிய கிரகணம். சூடாமணி நாம கிரகணம்.

Categories