Author: ரம்யா ஸ்ரீ

அந்த 9 பேர்… கல்லூரி மாணவிகளை பாட வைக்கிறார் இளையராஜா!

கல்லூரி மாணவிகள் 9 பேரைத் தான் இசையமைக்கும் படத்தின் மூலம்  பாடகியாக திரையுலகில் அறிமுகம் செய்யவிருக்கிறார் இசைஞானி  இளையராஜா.அண்மையில் இசைஞானி இளையராஜா எத்திராஜ் கல்லூரி , ராணி மேரி கல்லூரி என இரண்டு...

மகரஜோதி அன்று… ஐயப்ப ஜோதி! கூட்டு சரணம்! சபரிமலை பாதுகாப்பு இயக்கம் அழைப்பு!

வரும் ஜனவரி 14 மகரஜோதி அன்று மாலை 6 மணிக்கு ஸ்ரீ ஐயப்பனை மனதார சரணம் சொல்லி வேண்டிக் கொண்டு, வீடுகளில் தெருக்களில் கோவில்களில் விளக்கு ஏற்றி வழிபட அழைப்பு விடுத்துள்ளது...

ஸ்டாலின் நடத்திய கிராம சபைக் கூட்டம்… எடப்பாடியார் ஓவர் கிண்டல்!

மு.க.ஸ்டாலின் அண்மையில் நடத்திய கிராமசபைக் கூட்டம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கிண்டல் செய்துள்ளார். கிராமங்களையே பார்க்காத ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்துகிறார் என அவர் வ்மர்சித்துள்ளார்.சென்னையில் உள்ள அதிமுக தலைமை...

அனைத்து கார்டுதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு: உயர் நீதிமன்றம் அனுமதி!

சென்னை : அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1000...

அடக்கப்பட்டிருந்த சமுதாயத்தின் குரல்! 10% இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர்கள்!

கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் அரசின் வாய்ப்புகள் தட்டிப் பறிக்கப் பட்டு, தங்கள் குரல்வளை நெரிக்கப்பட்டு வாய்மூடி மௌனியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இத்தனை நாட்களாக அடக்கப்பட்டிருந்த தங்கள் சமுதாயங்களுக்கு இப்போதாவது ஒரு...

விசுவாசம் பார்க்க பணம் தராத தந்தை !தீ வைத்த மகன்!

வேலூர் அருகே விஸ்வாசம் படம் பார்க்க பணம் தராததால். தந்தை மீது தீவைத்து மகன் எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காட்பாடியை அடுத்த கிழிஞ்சூரைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது...
- 2026

தல ரசிகர்களின் விசுவாச கொண்டாட்டம்

அஜித்குமார் நடித்த விசுவாசம் திரைப்படம் இன்று வெளியானது இன்று அதிகாலை திரையரங்குக்கு வெளியே உற்சாக கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் 4 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள்..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை முதல் 4 நாட்களுக்கு 24,708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.சென்னையில் இருந்து ஜனவரி 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை 14,263...

திரையரங்கில் திருமணம்: பேட்ட ரசிகர்கள் உத்ஸாகத்தில் செய்த

ரஜினியின் ‘பேட்ட’ படம் வெளியான திரையரங்குகளில் சில ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர், ரஜினி ரசிகர்கள்.ரஜினியின் தீவிர ரசிகரான அன்பரசு என்பவர், தன் காதலி காமாட்சியை சென்னை உட்லேண்ட்ஸ் தியேட்டரில்...

இட ஒதுக்கீட்டு மசோதா… சமூகநீதிக்கு வெற்றி! மோடி பெருமிதம்!

புதுடில்லி : இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி என்று பிரதமர் மோடி டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: இட ஒதுக்கீடு மசோதா மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் நிறைவேறியுள்ளது....

ஜெயலலிதா இறப்புக்கு காரணம் ஆனவர்களை கைது செய்வோம்: மு.க.ஸ்டாலின்

தஞ்சை மாவட்டம் மாதாகோட்டையில் ஊராட்சி சபைக் கூட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை இன்று தொடங்கி வைத்துப் பேசினார்.அப்போது அவர் குறிப்பிட்டதாவது…நாம் நினைப்பவர்கள் பிரதமராக வந்தால்தான் தமிழகத்துக்கு தேவையானதைப்...

இதயத்தைத் திருடிவிட்டாள்! கண்டுபிடித்து தாருங்கள்! போலீஸில் புகார் அளித்த இளைஞர்!

என்னிடமிருந்து ஒரு பெண் திருடிய இதயத்தை கண்டுபிடித்து தாருங்கள் என்று இளைஞர் ஒருவர் போலீசில் புகார் அளித்தாராம். எல்லாம் மராட்டிய மாநிலம் நாகபுரியில் நடந்த கூத்துதான்! போலீஸார் அதற்கு என்ன பதில் சொல்லியிருப்பார்கள்?!...
- 2026

Recent articles

spot_img