Author: ரம்யா ஸ்ரீ
பிரதமர் குறித்து அவதூறு: தமுமுக.,வினர் மீது வழக்கு பதிவு!
சென்னை: பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்தமுமுக சார்பில் சென்னை வண்ணாரப்பேட்டையில் மே மாதம் நான்காம் தேதி ஒரு பொதுக்...
ஒரு காசுக்கு உணவு தந்த பரமன்
தமிழ்கூறும் நல்லுலகின் கண் காவிரியின் வளம் பெற்றுத்திகழும் சோழவள நாட்டில் தென்கரையில் அமைந்து தேவார ஆசிரியர் மூவராலும் பாடல் பெற்ற தலங்களில், அதிக பாடல் பெற்ற வரிசையில் மூன்றாவது இடம் பெற்ற பெருமையும்,...
9.5 கி.மீ., 437 சிசிடிவி கேமராக்கள்: துவக்கி வைக்கிறார் ஏ.கே.விஸ்வநாதன்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ், சென்னை, கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை ஈகா திரையரங்கம் முதல் கோயம்பேடு மேம்பாலம் வரையிலான சுமார்...
மாதவரத்தில் இன்றும் கைப்பற்றப்பட்ட 25 மூட்டைகளில் பழைய ரூபாய் நோட்டுகள்!
சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் பறிமுதல் செய்யப் பட்டன. நேற்று 35 மூட்டைகளில் பணம் கைப்பற்றிய நிலையில் மேலும் 25 மூட்டைகள் சிக்கியுள்ளன.முன்னதாக, நேற்றும் சென்னை மாதவரத்தில்...
சபரிமலையில் போராட்டம் நடத்த அனுமதியில்லை: கேரள உயர் நீதிமன்றம்
சபரிமலையில் போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதியில்லைஎன்று கேரள உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.மேலும், நடுப்பந்தல் பகுதியில் குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் தவிர வேறு யாரும் தங்கக் கூடாது என்று கூறியுள்ள உயர் நீதிமன்றம் சபரிமலையில் 144...
பெண்ணின் அனுமதியின்றி ஆபாச வாட்ஸ்அப் குழுவில் இணைத்த அட்மின் இளைஞர் கைது!
மும்பையில் whatsapp குழுவைச் சேர்ந்த அட்மின் ஒருவர் மும்பை போலீசாரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவர் முன்பின் தெரியாத பெண் ஒருவரின் செல்போன் எண்ணை தனது ஆபாச whatsapp குழுவில் இணைத்து தான்...
பொன்.மாணிக்கவேல் விவகாரத்தில் விஜயகாந்த் நடித்த படங்கள்தான் நினைவுக்கு வருது… பிரேமலதா பளீர்!
சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு அரசு துணையாக இருக்க வேண்டும் என்று கூறிய பிரேமலதா விஜயகாந்த், இந்த விவகாரத்தில் விஜயகாந்த் நடித்த சினிமா படங்கள்தான் நினைவுக்கு வருது என்று கூறினார்.சிவகங்கை...
29ஆம் தேதி முதல் மீண்டும் மழை! வானிலை ஆய்வு மையம்!
வரும் 29ஆம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.கிழக்கு திசைக் காற்று வலுப்பெற்று வருவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும்...
நவ.26: மும்பை தாக்குதலின் 10ம் ஆண்டு நினைவஞ்சலிகள்!
மும்பை தாக்குதல் சம்பவத்தின் 10ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நினைவிடத்தில் இன்று ஆளுநர் மற்றும் முதல்வர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ஆம் தேதி...
டி20 தொடரை சமன் செய்தது இந்தியா
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, அந்த அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடியது. இதில், முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டி மழையினால் கைவிடப் பட்டது. மூன்றாவது போட்டி...
தேசிய பால் தினம்: சாதனை படைக்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு விருது வழங்க மத்திய அரசுக்கு கோரிக்கை!
தேசிய பால் தினத்தில், பால்வளத்துறைக்கு மத்திய அரசு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும்...! இந்தியா முழுவதும் பாலில் கலப்படம் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்....! பால் முகவர்கள், தொழிலாளர்கள், உற்பத்தியாளர் களுக்கு தேசிய...
நாய் ஆடு ஆன கதை… பாலிமர் டிவி செய்தியாளரின் வைரலான விளக்கம்!
நாய்க்கறி ஆட்டு மாமிசம் ஆன பகீர் பின்னணியில், பாலிமர் டிவி.,யை மட்டும் ஏன் குறை சொல்கிறார்கள் என்பது குறித்து அதன் செய்தியாளர் விளக்கம் அளித்ததாக, வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக தளங்களில்...
