Author: ரம்யா ஸ்ரீ
வீட்டில் விளக்கு ஏத்தினா… சுபிட்சம் பெருகும்! மெழுகுவர்த்தி ஏத்தினா…நோய்தான் பெருகும்!
வீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா? இருக்கே! “விளக்கு எரிந்த வீடு வீணாய் போகாது ” என்று ஒரு பழமொழி உள்ளது. நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளக்கேற்றுகிறோம் தெரியுமா?தீபத்தின் சுடருக்கு தன்னை சுற்றி...
கஜா புயல் ஆய்வு .. மத்தியக் குழு தொடங்கியது..!
சென்னை : கஜா புயல் சேதங்களைப் பார்வையிட, தமிழகம் வந்துள்ள மத்திய குழு, இன்று தங்களது ஆய்வு பணிகளை தொடங்குகின்றனர்.'கஜா' புயலால், டெல்டா மாவட்டங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இம்மாவட்டங்களில்...
கார்த்திகை மாத ஒளிவெள்ளம்
கார்த்திகை மாத ஒளி வெள்ளம் | கவிதை: மீ.விசுவநாதன்தீர்த்தனை எண்ணி வழிபடவே - மனத்
தீவினில் தீயின் புதுவண்ணம்
கார்த்திகை மாத ஒளிவெள்ளம் - நம்
கவலைகள் போக்கும் அதுதிண்ணம்மாமலை அண்ணல் சிவனுருவை - விண்
மண்ணிலே காட்டும் மலைநெருப்பு
ஆவலைத்...
வைரலாகி வரும் பனி மணப்பெண் சட்டி ஜூலியட்
சமீபத்தில் ஒரு புது மணமகளின் திருமணகோலத்தில் உள்ள புகைப்படம் இணையத்தில் பயங்கர வைரலாக வலம் வருகிறது. அனால் அது கண்டிப்பாக நீங்கள் நிகைக்கும் தீபிகா படுகோனே புகைப்படம் இல்லை.அப்படி என்ன புகைப்படம் என்று...
தலைமைச் செயலகத்தில் கிழிந்த நிலையில் பறந்த தேசியக் கொடி!
சென்னை கோட்டை கொத்தளத்தில் கிழிந்த நிலையில் பறந்த தேசிய கொடி பின்னர் ராணுவ வீரர்களால் இறக்கி மாற்றப் பட்டது.தலைமைச் செயலகத்தில் தினமும் காலை ஆறு மணி அளவில் ராணுவ அதிகாரிகள் தேசிய கொடியை...
கஜா புயல் நிவாரணம்… சினிமா நடிகர்கள் செய்த உதவிகள்…!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது ரசிகர்கள் மூலம் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.தமிழகத்தை தாக்கியுள்ள கஜா புயலால் இதுவரை இல்லாத அளவில் கிராமப்புற மக்கள், விவசாயிகள், மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கஜா புயலின்...
கஜாவினால் கசங்கின இதயங்கள்…
அசுரக் காற்றொன்று
ராட்சச கரம் கொண்டு
அப்பாவி நிலங்களை சூறையாடியதுநடுநிசி என்றும் பாராது புகுந்து
உயிரையும் உடைமையையும் பிடுங்கி
வாரிச்சுருட்டியபடி வீதிக்கு வந்து
ஊளையிட்டுச் சென்றதுஅய்யகோஎம்மக்கள்
வாயிலும் வயிற்றிலும் அடித்தபடி
அலறினர் துடித்தனர்தோராயமாய் அரசு
குறித்து வைத்திருந்த சேத மதிப்பீட்டையும்
தாண்டி நீண்டது பாதிப்புநகரமோ கிராமமோ
இருளை...
’ரா’வை பலவீனப் படுத்த வெளிநாட்டு ஏஜெண்ட்களுக்கு துணை நின்ற அலோக் வர்மா?! சிக்கிய சிபிஐ முன்னாள் இயக்குனர்!
அலோக் வர்மாவுக்கு ஆப்பு உறுதி என்கிறார்கள் அதிகார மட்டத்தில்! சிபிஐ இயக்குனராக இருந்த அலாக் வர்மா மத்திய அரசு தன்னை பணியில் இருந்து விடுவித்து அனுப்பியதை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின்
மூலமாக...
கஜா நிவாரணம்… நான்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
கஜா புயல் நிவாரணம் தொடர்பில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நான்கு மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுப்பிய...
மக்கள் கோபத்தை வெளிப்படுத்திய மாப்பிள்ளையார்குளத்தில் இன்று நிவாரணப் பணிகள் தீவிரம்!
நிவாரணப் பணிகள் நடைபெறவில்லை; அமைச்சர்கள் பொய் சொல்கின்றனர் என்று குற்றம் சாட்டி இரு தினங்களுக்கு முன்னர் வன்முறையை வெளிப்படுத்திய புதுக்கோட்டை மாப்பிள்ளையார்குளத்தில் இன்று முதலமைச்சர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். புயலால் பாதிக்கப்பட்ட அந்த...
விஷாலின் அயோக்யா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
விஷாலின் அயோக்யா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
First Look of @VishalKOfficial's #Ayogya #AyogyaFirstLook #Vishal26 @RaashiKhanna @TagoreMadhu @rparthiepan @ivenkatmohan @iamrascalpapa @SamCSmusic @AntonyLRuben @Karthikvenkatr4 @art_murthi @gopiprasannaa @LightHouseMMLLP
மக்கள் கோபம்… சுவர் ஏறிக் குதித்து தப்பிய அமைச்சர்…! காப்பாற்றிய டூவீலர்!
புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட பகுதிகளை பார்வையிட வரும் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினரை மக்கள் பல இடங்களிலும் வழிமறித்து தங்களது ஆவேச எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் அதிக அளவு கோபத்துக்கு உள்ளாகி...
