Author: ரம்யா ஸ்ரீ
Breaking News
பாவம் பாக்யராஜ்… பலிகிடா ஆனதுதான் மிச்சம்! நேர்மையின் விலை ராஜினாமா!
இந்த விவகாரத்தில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்குள்ளேயே பலமான தாக்குதல்களை எதிர்கொண்டு, சர்ச்சை ஏற்பட்டதால், தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக பாக்யராஜ் கூறியுள்ளாராம். இது நேர்மை விரும்பிகளை பலத்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்கும் நேரம் என்ன..? தமிழக அரசு அறிவிப்பு!
குடிசைப் பகுதிகள், எளிதில் தீப்பிடிக்கும் பகுதிகளுக்கு அருகில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்... என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதான் சர்கார்…! திருட்டுக் கதையை பட்டவர்த்தனமா சொல்லியாச்சு!
ஒத்தை ஓட்டில் சர்கார் அமைந்த விதம் இதுதான்! என்பதுடன் இரண்டரை மணி நேரத்துக்குள் ஒரு சர்கார் அமையும் விதத்தை பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடும் ரசிகனுக்காக, மற்ற சூட்சுமமான சீன்களை எல்லாம் கே பாக்யராஜ் தன் டைரக்சன் டச்சுடன் சொல்லவில்லை என்பதால், நாமும் இங்கே பதிவு செய்யவில்லை!
திருட்டு கதை சர்காருக்கு திருட்டுத்தனமா எக்ஸ்ட்ரா கட்டணம் வசூலிப்பதை தடுக்க கண்காணிப்பு குழு!
மதுரை: மதுரையில் சர்கார் படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப் பட்டுள்ளது.
விவி மினரல்ஸ் ரூ.800 கோடிக்கு வரி ஏய்ப்பு: வருமான வரித் துறை தகவல்!
வைகுண்டராஜனின் விவி மினரல்ஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் ரூ.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
வைரமுத்து குறிப்பிட்ட அந்த ‘50 கேஜி தாஜ்மஹாலுக்கு’ வயது 45!
முன்னாள் உலக அழகி நடிகை ஐஸ்வர்யாராய் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். நடிகை ஐஸ்வர்யா ராயின் 45ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்துவருகின்றன.
கொசுவை ஒழித்தால்தான் டெங்குவைக் காப்பாற்ற முடியும்!
பூனை மேல் மதில் என பழமொழி சொன்ன வரிசையில் இப்போது கொசுவை ஒழித்தால் தான் டெங்குவை காப்பாற்ற முடியும்... என்று #ஸ்டாலின் பேசியிருப்பது பலத்த சிரிப்பலைகளை சமூக ஊடகங்களில் ஏற்படுத்தி வருகிறது.
நிர்மலா தேவி விவகாரம்: போலீஸ் கொடுத்த செய்தி பொய்யாம்!
முன்னதாக, பேராசிரியர் முருகனும், கருப்பசாமியும்தான், மாணவிகளிடம் தாம் பேசியதற்கு காரணமாக அமைந்த இருவர் என்று நிர்மலா தேவி சிபிசிஐடி போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்ததாக செய்திகள் வெளியாகின.
போட்டி.. போட்டி… மீண்டும் போட்டி…! அந்த 18 பேரும் எடுத்த முடிவு!
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்றும் இடைத்தேர்தலை சந்திக்க தயாராக உள்ளனர் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.
நாளை தொடங்குகிறது வடகிழக்குப் பருவ மழை!
சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்த வரை இடைவெளி விட்டு சில முறை மிதமாக மழை பெய்யும் என்றார் பாலசந்திரன்.
ஆன்லைன் மூலம் மருந்துகள் வாங்க தற்காலிக தடை! உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஆன்லைன் மூலமாக மருந்துகள் விற்பனை செய்யவும், வாங்கவும் இடைக்கால தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்தத் தடையை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
பாரத வரலாற்றில் பசுவதை… பாபர் முதல் நம்மாழ்வார் வரை..!
மனிதர்களை விட மாடுகள் அதிகம் இருந்த பங்களாதேசில் மாடுகள் அழிந்து இன்று குழந்தை பால் பவுடருக்கும், உரத்துக்கும், பூச்சி மருந்துக்கும் வெளிநாட்டவரை எதிர்நோக்கி இருக்கிறார்கள். நாளை நாம்...!
