Author: ரம்யா ஸ்ரீ
Breaking News
காதல் கல்யாணம் முடிஞ்ச மறு வாரமே கணவனுக்கு செம ‘கவனிப்பு’!
காதல் திருமணம் செய்து கொண்ட அடுத்த வாரமே கணவருக்கு அடி உதை கொடுத்தார் அந்த இளம் மனைவி.பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கடவைச் சேர்ந்த அந்த இளம் தம்பதி, பெற்றோரை எதிர்த்து கடந்த வாரம் திருமணம்...
வாஸ்து அல்ல… வாஸ்தவமான ஒரு டஜன் பரிகாரங்கள் இவை!
வாழ்க்கைக்கு வேண்டிய எளிய பரிகாரங்கள்... இவை வாஸ்து பரிகாரங்கள் அல்ல.. வாஸ்தவமான பரிகாரங்கள்!(1) வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்து கொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக...
சென்னை சிறுமி பலாத்கார விவகாரம்: 17 பேர் கைது; நீதிமன்றத்தில் சரமாரி ‘உதை’
சென்னை: அதிர்ச்சி அளிக்கும் சம்பவமாக, சென்னையில் 11 வயதான மாற்றுத்திறனாளி சிறுமியை தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் காவலுக்கு இருந்தவர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 17 பேர் கைது...
இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு.. ‘நோ நீட்’: எடப்பாடி உறுதி!
சென்னை: சித்தா, யுனானி, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வுகள் இல்லை என்றும், பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி...
சுட்ட கிருஷ்ணா… சுற்றி வளைத்த அதிரடிப்படை!
மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் மாவோயிஸ்டுகளும், நக்சல்களும் ஆயுத பயிற்சி எடுப்பதும், அதிரடிப்படை அவர்களை சுற்றி வளைத்து கைது செய்வதும் அவ்வப்போது நடந்து வருகிறது.இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை காட்டுப்பகுதியான கேரள மாநிலம் மறையூரில்...
எப்படி ஹீரோயின் ஆனேன் என்றே தெரியவில்லை; ஆச்சரியப்படும் க்ரிஷா க்ரூப்!
சமீபத்தில் வெளியான 'கோலிசோடா-2' படத்தில் தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களை வசீகரித்துள்ளவர் க்ரிஷா க்ரூப் . இதற்கு முன் அழகு குட்டி செல்லம், கூட்டாளி ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் தனக்கு 'கோலிசோடா-2' ஒரு...
உண்ணாமல் கெட்டது ‘உறவு’ – எப்படி தெரியுமா?
உண்ணாமல் கெட்டது உறவு... ஆம்! எப்படி தெரியுமா? இது பழமொழி காட்டும் புது மொழி!இட்டுக் கெட்டது காது
இடாது கெட்டது கண்
கேட்டுக் கெட்டது குடி
கேளாது கெட்டது கடன்
பார்த்துக் கெட்டது பிள்ளை
பாராமல் கெட்டது பயிர்
உண்டுக் கெட்டது...
வென்றது பிரான்ஸ்… ஆனாலும் மக்கள் மனதில் இடம்பிடித்த குரோஷியா!
உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்றைய இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை...
தமிழகத்தில் வெளியாகும் மலேசியத் தமிழ்ப் படம் ‘வெடிகுண்டு பசங்க’
இசை, ஓவியம், நாட்டியம் என எத்தனை கலைகள் இருந்தாலும், சினிமாவுடன் நெருங்கிய உறவு வைத்திருக்கிறார்கள். சினிமாதான் மலேசிய தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் தொப்புள்கொடியாக இருக்கிறது.அங்கிருந்து இது போல இன்னும் நிறைய திரைப்படங்கள் இங்கு வர...
வாட்ஸ்அப்பில் டேட்டிங் மெசேஜ் வந்தால் சும்மா இருக்காதீங்க… நடிகை ஜெயலட்சுமி அட்வைஸ்!
சென்னை: சீரியல் நடிகை ஜெயலட்சுமியிடம் தொடர்ந்து செல்போன்களில் செய்தி அனுப்பி, பாலியல் ரீதியில் அழைத்த இருவர் கைது செய்யப் பட்டனர். இது தொடர்பாக நடிகை ஜெயலட்சுமி கூறியபோது, என் செல்போனுக்கு அடுத்தடுத்து 2...
கோவை பேரிடர் பயிற்சியில் மாணவி உயிரிழந்த சம்பவம்: பயிற்சியாளருக்கு 27ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்!
கோவையில் கல்லூரியில், பேரிடர் மேலாண்மைப் பயிற்சியின்போது லோகேஸ்வரி என்ற மாணவி மாடியில் இருந்து விழச் செய்த போது உயிரிழந்தார். இது தொடர்பாக பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.நரசிபுரத்தில்...
தியேட்டர்ல படம் திருட்டு: அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்!
தமிழ்த் திரைப்படங்கள் ரிலீசான அன்றே தியேட்டர்களில் திருட்டுத்தனமாக கேமரா வைத்து எடுக்கப்பட்டு, இண்டர்நெட்டில் ஏற்றி திருட்டுத்தனமாகப் பார்ப்பதற்கும், டவுன்லோடு செய்து திருட்டு டிவிடி தயாரித்து எல்லா இடங்களுக்கும் விநியோகித்து தமிழ் சினிமாவின் வணிகத்தை...
