பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
Breaking News
சந்திரயான் 2 அனுப்பிய பூமியின் படங்கள்..!
இந்தப் படங்களை இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் வால்மார்ட்டில் துப்பாக்கிச் சூடு: 20 பேர் பரிதாப மரணம்
கடந்த வாரம்தான் கலிபோர்னியா உணவுத் திருவிழாவில் ஒரு வளரிளம் பருவ இளைஞர் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதில் 3 பேர் உயிரிழந்திருந்தனர்.
பள்ளிப் பையனின் அசத்தல் ‘அம்மா’ பாட்டு!
கண்களில் நீரை வரவழைக்கும் அசத்தலான பாட்டு... அடடா... பள்ளிச் சிறுவனின் அசத்தலான அம்மா பாட்டு.. நாட்டுப்புறப் பாட்டு! ராசா இத்தன நாளா எங்கடா இருந்த? என்று கேட்கத் தூண்டும் பாட்டு...!
பாஜக., எம்.பி.க்கள் கூட்டத்தில் உறுப்பினர் வரிசையில் அமர்ந்த மோடி! வைரலாகும் படம்!
தற்போதைய நாடாளுமன்றத்துக்கு தேர்வான பாஜக., உறுப்பினர்கள் பெரும்பாலும் புதுமுகங்கள் என்பதால், இத்தகைய பயிற்சி வகுப்பு தேவை என்று கட்சி கருதுகிறது. முன்னதாக, 2014ல் மோடி முதல் முறையாக பிரதமராக பதவியேற்ற போதும் இதே போன்று பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
வெளியுறவுத்துறை அமைச்சரின் தமிழ் டிவீட்; வரவேற்று மகிழ்ந்த தமிழர்கள்!
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தமிழில் டிவிட்டர் பதிவு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் அளித்திருந்தார். அதற்கு பலரும் பாராட்டும் மகிழ்ச்சியும் தெரிவித்து வருகின்றனர்.
ஐ.எஸ்.,அமைப்புக்கு ஆள்சேர்த்த பெண் யாஸ்மினுக்கு 7 ஆண்டு சிறை: உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!
மனுவை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு, யாஸ்மின் முகம்மது சாகித்துக்கு ஏற்கெனவே என்.ஐ.ஏ. நீதிமன்றம் வழங்கிய 7 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்து, தீர்ப்பு வழங்கியது.
பேராசிரியர் ஸ்டாலின்: ஆகவே மாணவர்களே ரோடர் என்பது….
பேராசிரியர் ஸ்டாலின் சொல்கிறார்... ஆகவே மாணவர்களே ரோடர் என்பது.... ரோடர் என்பது ரோடர்... என்பது... ரோடர் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமானால் இதை முழுவதுமாக நீங்கள் கேட்டே ஆக வேண்டும்வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தற்போது...
குழந்தைக்கும் ஹெல்மெட் மாட்டிவந்த பெண்: கைகொடுத்து பாராட்டிய போலீஸ்காரர்!
இது குறித்து தனது டிவிட்டர் பதிவிலும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார் ராகுல் ஸ்ரீவத்ஸவ் என்ற காவலர்.
சீனாவில் இஸ்லாமிய அடையாளங்களை அதிரடியாக நீக்கும் அரசு! ஹலாலுக்கு ‘நோ’!
அரபு மொழி- அந்நிய மொழி! இது அந்நிய கலாச்சாரம்! சீன கலாச்சாரம் சிறுபான்மை ஆக்கப் பட்டு விடக்கூடாது என்பதற்காக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது...
பயங்கரவாதிகள் தாக்குதல் அச்சுறுத்தல்: அமர்நாத் யாத்ரீகள் விரைவில் திரும்ப அறிவுறுத்தல்!
ஜம்மு காஷ்மீரில் தற்போது நடைபெற்று வரும் அமர்நாத் யாத்திரையை விரைவில் முடித்துக் கொண்டு அவரவர் இடங்களுக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
பெண்களுக்கான பிரத்யேக ரயில் பெட்டி..! பிங்க் கலரில் மிளிர்கிறது! அசத்தும் ரயில்வே!
பிங்க் நிற பெட்டிகள் அறிமுகம் செய்யப்படுவது பெண்கள் பாதுகாப்பாக பயணிக்க உதவியாக இருக்கும் என ரயில்வே நிர்வாகம் தெரிவிக்கிறது.
‘கும்பகோணம் ஐயர்’ சிக்கனாம்?! அசிங்கம் பிடித்த கிறிஸ்துவ சதி!
மதுரையில் கும்பகோணம் ‘ஐயர் சிக்கன்’ என்ற விளம்பரத்தால் இன்று சமூக வலைத்தளங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
