Author: செங்கோட்டை ஸ்ரீராம்

பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

இந்தியா தொடர் வெற்றி: ஜிம்பாப்வேக்கு எதிராக 6 விக். வித்தியாசத்தில் வெற்றி!

ஆக்லாந்து: இந்திய அணி இந்த உலகக் கோப்பை போட்டிகளின் லீக் சுற்று ஆட்டங்களில் தொடர் வெற்றிகளைப்பெற்றுள்ளது. இந்திய அணி தான் விளையாடிய 6 போட்டிகள்லும் வெற்றி பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்றைய...

நிலம் கையகப் படுத்தும் சட்டம்: காங்கிரஸ் 17ம் தேதி பேரணி

புது தில்லி: நிலம் கையகப் படுத்தும் சட்டத்துக்கு எதிராக வரும் 17ம் தேதி தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணி செல்ல இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில்...

நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக உண்ணாவிரதம்: துவக்கினார் நிதிஷ் குமார்

பாட்னா: நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கியுள்ளார். இன்று காலை ஐக்கிய ஜனதா தளக் கட்சி அலுவலகத்துக்கு...

ஒரு ஸ்மார்ட்போன்கூட நான் வைத்துக் கொள்ளவில்லை: ஒபாமா

அதிநவீன வசதிகள் கொண்ட ஒரு ஸ்மார்ட்போன் கூட நான் வைத்துக் கொள்ளவில்லை என்று கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. இதுகுறித்து ஒபாமா கூறியபோது, நான் பொதுவாக டிவிட்டர்களில் டிவிட்(குறுந்தகவல்)...

சங்கராபரணம் விமர்சனம்

சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் தெலுங்கிலேயே வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் 'சங்கராபரணம்'.இது இப்போது தமிழில் வெளியாகியிருக்கிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து தமிழில் மொழிபாற்றுப் படமாக உருவாக்கும் அளவுக்கு வீரியமும்...

மேகதாது- தமிழகத்துடன் பேச விரும்பவில்லை; காவிரி நீர் உரிய முறையில் வழங்கப் படும்: எம்.பி. பாட்டீல்

பெங்களூரு: மேகதாது அணைத் திட்டங்கள் குறித்து, தமிழக விவசாயிகளும், அரசியல் கட்சி தலைவர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். அதனால், தமிழகத்துடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று கூறினார் கர்நாடக நீர்ப்பாசனத் துறை...
- 2026

மேகதாது அணை – கர்நாடகத்தின் அத்துமீறலை வேடிக்கை பார்க்கக்கூடாது: ராமதாஸ்

சென்னை: மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசின் அத்துமீறலை மத்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,...

மேகதாது அணை- கர்நாடகம் மும்முரம்: சித்தராமையாவின் அறிவிப்பால் டெல்டா விவசாயிகள் அதிர்ச்சி

பெங்களூரு: கர்நாடகத்தில் மேகதாது அணையைக் கட்டுவதில், மாநில அரசு மும்முரமாக உள்ளதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளது டெல்டா விவசாயிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கர்நாடக அரசின் 2015-16ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை...

எதிரணியை ‘ஆல் அவுட்’ செய்து இந்தியா சாதனை

ஆக்லாந்து: உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக எதிரணியினரை ஆல் அவுட்செய்து சாதனை படைத்து வருகிறது. இன்று ஆக்லாந்தில் நடைபெறும் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் 48.5 ஓவரில் ஜிம்பாப்வேயின்...

‘மும்பை தாக்குதல்’ லக்வி விடுதலை: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கண்டிப்பு

வாஷிங்டன்: மும்பைத் தாக்குதல் சம்பவத்துக்குக் காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கண்டிப்புடன் கூறியுள்ளது. மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி லக்வியை பாகிஸ்தான் அரசு...

நிலம் கையகப் படுத்தல் மசோதாவுக்கு ஆதரவு அளித்தது ஏன்? கருணாநிதிக்கு ஜெயலலிதா பதில்

சென்னை: மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்தது ஏன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். நிலம் கையகப்படுத்துதல் சட்டத்...

ஜிம்பாப்வேயின் டெய்லர் தனது கடைசிப் போட்டியில் அசத்தல் சதம்!

ஆக்லாந்து: ஜிம்பாப்வேயின் டெய்லர், இந்த முறை இந்தியாவுடனான போட்டியில் அருமையான சதம் அடித்து அசத்தினார். உலகக் கோப்பை போட்டியின் 39-வது லீக் சுற்று ஆட்டம் இன்று ஆக்லாந்தில் நடைபெறுகிறது. இதில்,...
- 2026

Recent articles

spot_img