பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
நாகாலாந்து கொலைச் சம்பவம்: அறிக்கையில் கைதி குறித்து முரண்பட்ட தகவல்
திமாபுர்: நாகாலாந்து மாநிலத்தில் நாகா பழங்குடியின மக்களால் சிறைச்சாலையில் இருந்து கைதி இழுத்து வரப்பட்டு, சாலையில் வைத்து தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதி குறித்த அறிக்கையில் தரப்பட்டுள்ள...
மார்ச்16ல் ஆதிதிராவிடர்/பழங்குடியினர் நலப் பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில், ஆசிரியர் பணி நியமனத்திற்கான கலந்தாய்வு, வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது. இது தொடர்பாக, ஆதிதிராவிடர் நல இயக்குனர் சிவசண்முகராஜா விடுத்துள்ள அறிக்கை: ...
ஐ.எஸ்.ஐ. கண்காணிப்பு வளையத்துக்குள் இந்திய தூதரக அதிகாரிகள்: சுஷ்மா ஸ்வராஜ்
புதுதில்லி: பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அந்நாட்டு உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ. அமைப்பின் ரகசிய கண்காணிப்பு வளையத்துக்குள் இருப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தகவல் தெரிவித்துள்ளார். ...
87 வயது மூதாட்டி பலாத்காரம்: 15 வயதுச் சிறுவனுக்கு 30 ஆண்டு சிறை
ஹெமெட் (கலிபோர்னியா, அமெரிக்கா): அமெரிக்காவில் 87 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 15 வயதுச் சிறுவனுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
தனியார் டிவி அலுவலக குண்டுவீச்சு: உள்துறை அறிக்கை கேட்பு
சென்னை: சென்னையில் இயங்கி வரும் தனியார் செய்தி தொலைக்காட்சி அலுவலகம் மீதான குண்டு வீச்சு தாக்குதல் குறித்து தமிழக அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார்...
5 ஆண்டுகளில் ரூ.1.5 லட்சம் கோடி ரூபாய் ரயில்வேயில் முதலீடு செய்ய எல்.ஐ.சி. ஒப்பந்தம்
புதுதில்லி: ரயில்வே துறையின் வளர்ச்சிக்காக எல்.ஐ.சி. நிறுவனம் ரூ.1.5 லட்சம் கோடியை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப் பெரிய அரசுத் துறை போக்குவரத்து நிறுவனமான ரயில்வே துறையில்,...
தனியார் தொலைக்காட்சி மீதான தாக்குதல் : ஒருவர் சரண்
சென்னை: சென்னையில் தனியார் செய்தி தொலைக்காட்சி மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக இன்று மதுரையில் ஒருவர் சரண் அடைந்துள்ளார். மதுரையில் வழக்கறிஞர் ஒருவரின் துணையுடன் நீதிமன்றத்தில் சரண் அடைந்த அவர்...
தனியார் டிவி மீதான தாக்குதல்: மாநிலங்களவையில் கனிமொழி கண்டனம்
புது தில்லி: சென்னையில் தனியார் டிவி ஒன்றின் மீது நிகழ்த்தப் பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து இன்று மாநிலங்களவையில் திமுக எம்.பி., கனிமொழி பிரச்னை எழுப்பிப் பேசினார். ...
போக்குவரத்து தொழிலாளர்களுடன் மீண்டும் நாளை பேச்சுவார்த்தை
சென்னை: போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் மீண்டும் நாளை வியாழக்கிழமை இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை தொடங்குகிறது. போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்....
சிதம்பரம் பல்கலை., மாணவன் பலி: பஸ் ஓட்டுநர் கைது
சிதம்பரம்: சிதம்பரம் பல்கலைக்கழக மாணவன் தனியார் பஸ்ஸில் அடிபட்டு பலியான சம்பவத்தில் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். சிதம்பரம் அருகே லால்புரத்தைச் சேர்ந்த அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வியியல் மாணவர் குணசேகரன் (வயது...
நெல்லை, பொதிகை ரயில்களில் கூடுதலாக ஒரு ஏ.சி. பெட்டி இணைப்பு
சென்னை: நெல்லை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதலாக ஒரு ஏ.சி.பெட்டி இணைக்கப்படவுள்ளது. இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ... சென்னை எழும்பூர்-நெல்லை (வ.எண். 12631) மற்றும்...
கேரளா வனப்பகுதிகளில் மாவேயிஸ்ட் தேடுதல் வேட்டை
கேரளா எல்லை பகுதிகளில் மாவேயிஸ்ட் தேடுதல் வேட்டையை இருமாநில காவல்துறை,வனத்துறை அதிகாரிகள் இணைந்து நடத்தி வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் தமிழக கேரளா எல்லையோரபகுதியான நெல்லை,கொல்லம் ஆகிய இரு எல்லையோர மாவட்ட காவல்துறை...
