Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
ஸ்ரீரங்கம் தேர்தலில் பா.ஜனதா வெற்றி உறுதி: பொன்.ராதாகிருஷ்ணன்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் விவேகானந்தரின் 152வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, உருவச்சிலை திறப்பு விழா நடந்தது. விழாவில் மத்திய கப்பல் மற்றும்...
அம்பையில் கைதி தப்பி ஓட்டம்
நெல்லை ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள வெள்ள பிள்ளையார்குளத்தை சேர்ந்தவர் ஆறுமுக நயினார் (வயது 28). இவரை ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்கு தொடர்பாக கைது செய்து ...
தயாநிதி மாறனின் குற்றச்சாட்டுக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கண்டனம்!
சென்னை சன் டிவி ஊழியர்கள் இருவர், தயாநிதி மாறனின் முன்னாள் செயலர் என மூவர் சிபிஐயால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தொடர்பு படுத்தி தயாநிதி மாறன்...
“அப்பூதியடிகள்” நாயனார் குருபூஜை : 23-1-15.
திருநாவுக்கரசு நாயனார் சிவத் தலங்களை தரிசித்து திருப்பழனம் அடுத்துள்ள திங்களூர் வந்தார் . அங்கு திருநாவுக்கரசரை குருமூர்த்தமாக கொண்டு தனது மகன்கள் , சாலை, குளம், கிணறு, தண்ணீர்பந்தல்...
பாளை அரசு சித்த மருத்துவ கல்லூரியில் 50 வது பொன்விழா கொண்டாட்டம்
திருநெல்வேலி அடுத்த பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி 50 வது ஆண்டு பொன்விழாவையொட்டி விழாகோலம் பூண்டுள்ளது. இன்று 23 தேதி துவங்கி 3 நாட்கள் காலை முதல்...
ஆஸ்திரேலிய ஓபன் இரட்டையர் போட்டி: பயஸ், போபண்ணா, சானியா மிர்சா தோல்வி
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் இரட்டையர் போட்டிகளில் இன்று இந்தியாவுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. பயஸ், போபண்ணா, சானியா மிர்சா ஆகியோர் தோல்வியடைந்து வெளியேறினர். இன்று 2-வது சுற்று மகளிர்...
2500 நகரங்களில் இலவச அதிவேக வைஃபை சேவை: பி.எஸ்.என்.எல் திட்டம்
புது தில்லி சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் நாடு முழுவதிலும் உள்ள 2500 நகரங்களில் இலவசமாக அதிவேக வை-பை இண்டர்நெட் சேவையை வழங்க பி.எஸ்.என்.எல். நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ...
தேசியப் பாதுகாப்பில் முன்னாள் பிரதமர்கள் கோட்டை விட்டனர்: பாரிக்கர் பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம்
புதுதில்லி தேசியப் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் சில முன்னாள் பிரதமர்கள் சமரசம் செய்து கொண்டுள்ளனர். அவர்கள் யார் என்பதை நான் தெரிவிக்க விரும்பவில்லை என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர்...
”இரண்டு சந்திரசேகரர்களும் சங்கரநாராயணன் எனும் ஒருவராகவேதான் இருந்தார்கள்”
"இரண்டு சந்திரசேகரர்களும் சங்கரநாராயணன் எனும் ஒருவராகவேதான் இருந்தார்கள்" ரா.கணபதி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய ஓர் அபூர்வமான கட்டுரையின் சுருக்கம் இது! ஒரு பழைய...
“பெரியவாளின் சினமும்-வைத்யமும்”
"பெரியவாளின் சினமும்-வைத்யமும்" தொகுத்தவர்-அழகர் நம்பி. தட்டச்சு-வரகூரான் நாராயணன். இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து விட்டது. எத்தனையோ மருத்துவம் பார்த்தாயிற்று. எந்தப் பலனும் இல்லை.இந்நிலையில்தான்...
அவர்கள் சொன்ன பதில்
அவர்கள் சொன்ன பதில்:!!!!! என் நண்பர் சாய் ராமசாமியின் அனுபவம் (மலேசியாவில்) எங்கள் ஊரில் இருந்து 40 கிலோ மீட்டர் தள்ளி ஒரு சின்ன ஊர் இருக்கிறது. ஆனால் மலேசியாவின்...
ஜன.25ல் 5வது தேசிய வாக்காளர் தினம்: தேர்தல் ஆணையம்
புது தில்லி வரும் ஜனவரி 25ம் தேதி 5வது தேசிய வாக்காளர் தினத்தைக் கொண்டாடுகிறது தேர்தல் ஆணையம். இதன் முக்கியக் கருத்தாக, ”எளிமையான பதிவு; எளிமையான திருத்தம்” என்பதை தேர்தல் ஆணையம்...
