தினசரி செய்திகள்

About the author

Dhinasari Tamil News Web Portal Admin

கறிக்கடை கத்தியால் காதலியின் தந்தையை வெட்டிக் கொலை!

கறி வெட்டும் கத்தியால் தணிகைமணியை சரமாரியாக வெட்டினர்

கொரோனா: இனி தினமும் 10, 20 ஆயிரம் பேர் பாதிக்கப்படலாம்: சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா!

எண்ணிக்கை அதிகரித்தால், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

நடைபயிற்சி சென்ற ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்! தலையில் வெட்டி செல்போன் பறிப்பு!

சம்ப இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அப்பகுதி ழுழுவதும் தீவிர விசாரணை

கொரோனா நோயாளி கணவனுக்கு உணவிற்கு நடுவே மதுவை மறைத்து கொடுத்த மனைவி!

மதுவை அருந்திவிட்டு நோயாளி ஆபாசமாக பேசி பிற நோயாளிகளுக்கும் இடையூறு செய்துள்ளார்.

அடுத்த 48 மணி நேரத்தில் மழை.. வானிலை ஆய்வு மையம்!

ஆந்திரா, ஒடிசா கடலோரப் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில்

தாயின் கண் முன்னே.. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நடந்த அவலம்!

தாய் கண் முன்னே, ஒருவர் பின் ஒருவராக பாலியல் பலாத்காரம் செய்து, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி! வீடியோ எடுத்த திமுக நிர்வாகியும்,மகனும்..

மணல் கொள்ளையில் ஈடுப்பட்டு கொண்டிருந்த சொட்டமாயனூரைச் சேர்ந்த திமுக நகர விவசாயி அணி அமைப்பாளர் வி.சி. ராஜேந்திரன் என்பவரின் மகனான பாண்டியராஜன் மற்றும் சேரன் ராஜ் ஆகியோர் சிறுமியை செல்போனில் தவறாக படம் எடுத்துள்ளனர்.

வீட்டை பூட்டிவிட்டு அழகு நிலையம் சென்ற பெண்! வீட்டிற்கு வந்த போது காத்திருந்த அதிர்ச்சி!

மகளுக்கு திருமணம் வைத்திருக்கும் நிலையில் அதற்கான 18 சவரன் நகையை வீட்டில் வைத்திருந்துள்ளார்.

கொரோனா: மலேசியாவுக்கு சென்று தொற்றை பரப்பிய நேசர் முகமது சாபுர் பாட்ஷா! 5 மாத சிறை ரூ.12,000 அபராதம் விதித்த அரசு!

சிவகங்கையில் இருந்து வந்தவர் மூலம் அதிகமாக பரவியதால், "சிவகங்கை க்ளஸ்டர்" என்று மலேசியா சுகாதாரத்துறை தெரிவித்தது.

சொத்துக்காக ஐஸ்கிரீமில் விஷம் வைத்த மகன்! இறந்த சகோதரி, உயிருக்குப் போராடும் பெற்றோர்!

அன்று மாலைக்குள், ஐஸ்கிரீம் தயாராக இருந்தது, "அதனை சகோதரியும், பெற்றோர்களும் சாப்பிட்டுள்ளனர்,

தின்பண்டம் என்று கருதி எலி மருந்தை உண்ட 5 சிறுமிகள்! மருத்துவமனையில் அனுமதி!

ஒவ்வொரு சிறுமியாக மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

ப்ளஸ் டூ முடித்த மாணவர்களா நீங்கள்?

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

Categories