Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

அன்றும் அப்படித்தான்! உலகின் கண்ணில் மண்ணைத் தூவி… முன்பே சாதித்த மூவர்படை!

( அந்தக் காலகட்டத்தில் வெளியான பத்திரிகைகளில் இருந்து நான் திரட்டிய தகவல்கள். பழைய டைரியில் நான் எழுதியவை. இப்போது கிடைத்தது! பகிர்ந்திருக்கிறேன். வேறொன்றும் அறியேன் பராபரமே!!)

ஆப்ரேஷன் ஷக்தியிலிருந்து ஸிந்தூர் வரை!

எங்கோ தூரத்தில் எதிரொலிக்க… டொனால்ட் ட்ரம்ப்பின் உலக வல்லரசு பட்டத்திற்கு நாயாய் பேயாய் அலைந்து கொண்டு நிற்க….. இவற்றை அநாயாசமாக கைப்பற்றி விட்டு சும்மா நிற்கிறார் இந்த உலகத் தலைவர்.

காலையில் ஒரு பேச்சு; மாலையில் ஒரு பேச்சு! பெரியண்ணன் ட்ரம்ப்பின் ‘ஸ்டிக்கர்’ அட்ராசிட்டி!

அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையினால்தான் இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். மே 10 ஆம் தேதி ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
00:22:11

நம் பெண்களின் குங்குமத்தை பறிக்க நினைத்தால்… என்ன நடக்கும் என்பதை உலகம் உணர்ந்து கொண்டது

நம் பெண்களின் குங்குமத்தை பறிக்க நினைத்தால்… என்ன நடக்கும் என்பதை உலகம் உணர்ந்து கொண்டது: பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இப்போது புரிந்துகொண்டிருப்பார்கள்!

எதற்காக இந்த ‘உடான்ஸ்’ பேரணி?

ஸ்டாலின் ‘இந்திய ராணுவத்திற்குத் துணையாக’ என்று சொல்லி நடத்திய உடான்ஸ் பேரணி!

பெண்களின் குங்குமத்தைப் பறித்தால், என்ன நடக்கும் என்பதை உலகம் உணர்ந்து கொண்டது: பிரதர் மோடியின் ஆவேச உரை!

அனைத்துத் பயங்கரவாதிகளும், அனைத்துத் பயங்கரவாத அமைப்புகளும், தெரிந்து கொண்டு விட்டார்கள், நம்முடைய சகோதரிகள் மகள்களுடைய, வகிடுகளிலிருந்து, சிந்தூரத்தை அகற்றுவதன், பலன் என்னவாக இருக்கும் என்று. 
- 2026

இனி, பயங்கரவாதம், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றியே பாகிஸ்தானுடன் பேச்சு! பதிலடி பயங்கரமாக இருக்கும்!

ஆப்ரேஷன் சிந்தூர் ஒரு ‍பெயர் மட்டுமல்ல இந்த நாட்டின் கோடி கோடி மக்களின் எண்ணங்களின் ஒரு பிரதிபலிப்பு. ஆப்ரேஷன் சிந்தூர் நியாயத்தை நிலை நாட்டுவதற்கான ஒரு உறுதிமொழி.

பாகிஸ்தான் இருக்க வேண்டுமானால்… மிரட்டல் விடுத்த பிரதமர் மோடி!

ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் பெயர் அல்ல. நாட்டு மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பு மற்றும் அது நீதியை வழங்குவதற்கான உத்தரவாதம் 

கள்ளழகர் திருவிழாவில் பக்தர் மரணம்; அமைச்சருக்கு இந்து முன்னணி கேள்வி!

இனியாவது இந்துக்களை மாற்றாந்தாய் பிள்ளைகள் போல் கருதாமல் இந்து கோயில் விழாக்களில் உரிய பாதுகாப்பும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என இந்துமுன்னணி கேட்டுக்கொள்கிறது

அமெரிக்காவின் பங்கு வெறும் பாராட்டு மட்டுமே!

இந்தியா - பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்கா தலையீடு இல்லாத சமாதானம்!

காவிரித்தாயே பெருகி வா

சித்ரா பௌர்ணமியான இன்று (12.05.25) மாலையில், ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபத்தில் உலக சித்தர்கள் சர்வசமய கூட்டமைப்பு மற்றும் சிவனடியார்கள்
- 2026

Recent articles

spot_img