Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
இளைஞர்களின் எதிர்காலத்தோடு விளையாடியவர்களை எங்கள் அரசு தண்டிக்கும்!
இந்தியாவுக்கு எதிராகச் சதி செய்யும் சூழலமைப்புகள் விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று எச்சரிக்கும் மோதிஜி
தங்கள் தோல்வியை காங்கிரஸ் ஒப்புக் கொள்ள வேண்டும்!
மக்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் ஆகியிருக்கும் ராகுல் பேச்சுக்கு பதில் அளித்து பிரதமர் மோடி பேசியவற்றில் இருந்து...
சுசீந்திரம்: அவசர கதியில் திருப்பணி, இந்து முன்னணி கண்டனம்!
கோவில் கும்பாபிஷேகத்திற்காக அவசர கதியில் அரைகுறையாக திருப்பணிகள் நடைபெறுவது நியாயமா? என்று கேட்டு, இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
திருமணத்தடை நீக்கும் சமுத்திரம்!
சனிக்கிழமைகளில் அரவணையோடு (சக்கரப்பொங்கல்) சுண்டல் நிவேதனம் செய்து பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்தால் சீக்கிரமே திருமணம் நடக்கும் என்றும், தடைப்பட்ட திருமண தோஷம் தானாகவே விலகும் என்றும்
அறிமுகமானது உலகின் முதல் சிஎன்ஜி பைக்! பஜாஜ் ஃப்ரீடம்!
பைக்கின் முன்பதிவு தொடங்கியுள்ளது, படிப்படியாக இந்த பைக் நாட்டின் பல்வேறு நகரங்களில் கிடைக்கும்.
படுகொலையான பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்; நாளை இறுதிச் சடங்கு!
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதானிக்கு எதிராக மல்லுக்கட்டும் சீன- அமெரிக்க உளவாளிக் கரங்கள்!
இது குறித்து, பாஜக.,வின் மஹேஷ் ஜேத்மலானி பல விவரங்களை சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
ஓங்கோலுக்கு தெரியுமா செங்கோல் வாசனை?!
இப்படி ஆட்சி செய்த மன்னர்களை அந்தபுரம் போனார்கள் என்று சொல்லி பேசும் ஒருவனுக்கு தமிழ் மீதும் ஆன்மீகம் மீதும் எவ்வளவு வன்மம் இருக்கும்!
ஓ… இவையும் அந்தப்புர அடையாளங்களோ?!
செங்கோல் வைத்திருந்த அரசர்கள் பெண்களை அந்தப்புரத்தில் அடிமையாய் வைத்திருந்தனர் - என்பது அவர் விசனம்.
உண்டியல் பணத்தை அறநிலையத் துறை ஊழியர்களே திருடும் அவலம்! துணிச்சலுக்குக் காரணம் ‘திராவிட மாடல்’
பக்தர்களின் காணிக்கையை, ஆலயங்களைக் காப்பதில் திமுக அரசு அலட்சியம் செய்கிறது; ஆலய சொத்துக்களை இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்களே கொள்ளை அடிக்கிறார்கள்,
BNS – சுதந்திரம் அடைந்து 75 ஆண்டில் புதிய சகாப்தம் படைக்கும் இந்தியா!
நமது பாரதம் சுதந்திரம் அடைந்து சுமார் 75 ஆண்டுகளுக்குப் பிறகு, நமது குற்றவியல் நீதி அமைப்பு இம்மூன்று சட்டத்தினால் மெருகேறியுள்ளது.
ராகுலின் அரைவேக்காட்டு அரசியல்! மக்களவைப் பேச்சில் வெளிச்சம்!
தேச நலனைப் பிரதானமாகச் சிந்திப்பவர்கள், அபாரத் திறமைசாலிகள், மத்தியில் இப்போது கூட்டணியுடன் ஆட்சி செய்கிறார்கள். எந்த நிலையிலும் அவர்கள், அவர்களுக்குப் பின் வருகிறவர்கள், அர்ப்பணிப்புடன் செயல்படுவார்கள் என்று நாம் நம்பலாம்.
