Dhinasari Tamil News Web Portal Admin
ஆத்ம தர்சனத்துக்கு உதவாத வித்தை வித்தையே அல்ல!
"மனிதனுக்கு உண்மையான சொந்தக்காரன் யார்?" என்று கேட்டால் தனக்குத்தானே தான் சொந்தக்காரன் என கீதையில் பகவான் தெளிவாக சொல்லி இருக்கிறார்.
நம்ம நாட்டு சுற்றுலா: சில்கா ஏரி
சில்கா ஏரியிலிருந்து மீண்டும் புவனேஷ்வரம் வந்து இரவு தங்கினோம். அடுத்த நாள் காலையில் புவனேஷ்வரத்தில் உள்ள மேலும் சில கோயில்களுக்குச் சென்றோம். பின்னர்
திருச்சி பாரதிதாசன் பல்கலை பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேச்சு!
2024ஆம் ஆண்டுக்கான என்னுடைய முதலாவது பொது நிகழ்ச்சி தமிழ்நாட்டில் நடக்கிறது என்பதை நான் என் பாக்கியமாகவே கருதுகிறேன்.
108 திவ்ய தேசங்கள், அர்ச்சனை என மனதின் குரலின் 108வது பகுதி: பிரதமர் மோடி உரை!
Nation First - தேசத்திற்கே முதன்மை என்பதை விட மேலான மந்திரம் வேறொன்றுமில்லை. இந்த மந்திரத்தை அடியொற்றி நாட்டுமக்கள் நாமனைவரும், நம்முடைய தேசத்தை வளர்ந்த தேசமாக ஆக்குவோம்,
நியாயத்தின் முகம் விஜயகாந்த்!
தமிழக அரசியலில் ஊறி இருக்கும் அநியாயத்தை எதிர்த்துப் போரிடும் நியாயத்தின் முகம் – அது இப்போது யாரிடம் இருந்தாலும் – நீண்ட காலம் பிரகாசமாக ஒளிரவேண்டும்.
அயோத்தியில் பிரதமர் மோடி; புதிய விமான நிலையம், நலத் திட்டங்கள், ரயில் நிலையம் தொடக்கம்!
கோவை - பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி, அயோத்தியில் நடந்த விழாவில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜன.22ம் தேதி நடக்கிறது....
திருப்பாவை (பாசுரம் 15) எல்லே இளம் கிளியே…
பதினான்காம் பாசுரம் வரை, உறங்கிக் கிடப்பவளை எழுப்பியும் பதிலளிக்காது இருந்த தோழியை முன்னிட்டுக் கூறிய ஆண்டாள், இந்தப் பாசுரத்தில்
ஆருத்திரா தரிசனம் எனும் திருவாதிரை கண்ணுறல்!
திருவாதிரை களி இருக்குமிடமெல்லாம், அந்த தேர் நகருமிடமெல்லாம் சேர்ந்தனார் மூலம் அருளபட்ட அந்த திருபதிகம் பாடபடட்டும். அப்படி கோவிலும் தேரும் இல்லைஎன்றால் வீட்டிலே விளக்கேற்றி
அடல் ஜி : பாரத ரத்னம்
ஆர் எஸ் எஸ் ஸின் இந்துத்துவ கருத்தியலால் உத்வேகம் பெற்று, பயிற்சி பெற்று, முப்பத்தி மூன்றாவது வயதில் 1957 இல் நாடாளுமன்றத்தில் நுழைந்தார்.
நம்ம நாட்டு சுற்றுலா: புரி ஜகந்நாதர் கோயில்
கோயிலைச் சுற்றிப் பார்த்த பின்னர், நாங்கள் பூரியின் கடற்கரைக்குச் சென்றோம். மெரினா கடற்கரையைப் பார்த்தவர்களுக்கு எந்த ஒரு கடற்கரையும் அழகாகத் தெரியாது.
நாடாளுமன்றத்தில் புகைப் பொருள் வீசிய நாட்டின் விரோதிகள் பற்றியும் பேச வேண்டும்!
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்நாடாளுமன்றத்தில் புகைகுண்டு வீசிய நாட்டின் விரோதிகளையும் பேசவும் வேண்டும்… அதில் என்ன எதிர் கட்சிகளுக்கு தயக்கம்? இரு சார்பு மீதும் இவர்கள் எதிர் வினை ஆற்றினால் அதில் நேர்மை உண்டு!நாடாளுமன்றத்தில் நடந்த...
ஸ்ரீராமர் 108 போற்றிகள் (தமிழில்)
ஸ்ரீ ராமர் 108 போற்றிகள்ஆக்கியோன்: குச்சனூர் கோவிந்தராஜ்அயோத்தியில் உதித்தாய் போற்றிஆஞ்சநேயரை ஆட்கொண்டவரே போற்றி.இல் ஒன்றானவனே போற்றி.ஈகையின் பிறப்பிடமே போற்றி.உதாரண புருஷனே போற்றி.ஊழி முதல்வனே போற்றி.எளிமையின் நாயகனே போற்றி.ஏழ்பிறப்பு அறுப்பவனே போற்றி .ஐம்புலன் காப்பவனே போற்றி.ஒப்பில்லா...
