Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

சபரிமலை பிரச்னை; கேரள அரசு, தேவஸம் போர்டுக்கு அமைச்சர் எல்.முருகன் கோரிக்கை!

பக்தர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு அதற்கு ஏற்ப கேரள அரசு முன்னேற்பாடுகளை உடனடியாக செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

நம்ம நாட்டு சுற்றுலா: கொனார்க் சூரியக் கோயில்!

பிற நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு 600 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.

டிச.13: தீபம் நா. பார்த்தசாரதி நினைவு தினம்

தீபம் நா.பா.வின் ஒளிவீசும் பொன்மொழிகள்!(நூலில் இடம்பெற்றுள்ள அணிந்துரை.)-- திருப்பூர் கிருஷ்ணன்தற்காலத் தமிழ் இலக்கியத்தில் தடம் பதித்த ஒவ்வோர் எழுத்தாளருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அந்தத் தனித்தன்மை காரணமாகவே அவர்கள் இலக்கிய உலகில் நிலைபெற்று...

பாரதியின் வாக்கில் சனாதனம்!

கட்டுரை: பத்மன்“சனாதனம்” - இன்று பலர் வாயில் விழுந்து சங்கடப்படுகின்ற சொல்லாக மாறிவிட்டது. இதில் தெளிவு கிடைக்க, மகாகவி பாரதியின் வாக்கினிலே சனாதனம் பற்றிக் கூறப்பட்டுள்ள கருத்துகளைக் காண்போம். “மகாளி கண்ணுற்றாள் ஆகாவென்று...

370 நீக்கம் செல்லும்; மத்திய அரசின் முடிவுக்கு பெரும் வெற்றி: உறுதி செய்த உச்ச நீதிமன்றம்!

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. மேலும், 2024 செப்டம்பருக்குள்...

சத்தீஸ்கர் முதல்வராக, விஷ்ணு தேவ் ஸாய் தேர்வு!

சத்தீஸ்கரின் அடுத்த முதல்வராக விஷ்ணு தேவ் ஸாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்; இதற்கான அறிவிப்பை பாஜக மேலிடம் வெளியிட்டுள்ளது!சத்தீஸ்கரில், புதிய முதல்வராக பாஜக.,வைச் சேர்ந்த விஷ்ணு தேவ் ஸாய் தேர்வு செய்யப்பட்டார். இவர் முன்னாள்...
- 2026

நம்ம நாட்டு சுற்றுலா: கொனார்க் சூரியன் கோயில்

புதர் மண்டிய நிலையிலிருந்த கோயில் 1,800களில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது மீட்டெடுக்கப்பட்டு, பாதுகாக்கத் தொடங்கினர். தற்போது, இந்திய அரசால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

கூகுளின் ஜெமினி ஏஐ அறிமுகம்!

கூகுளின் ஜெமினி ஏஐ அறிமுகம்!சாட்ஜிபிடியை பின்னுக்கு தள்ளுமா?ஜெமினி என்ற புதிய செயற்கை நுண்ணறிவு மாடல் ஒன்றை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அறிவியல் கண்டுபிடிப்புகளில் புதிய உச்சமாக மாறியுள்ளது செயற்கை நுண்ணறிவு திறன்.இதனை...

17 ஆப்களை ப்ளேஸ்டோரில் இருந்து நீக்கிய கூகுள்!

17 ஆப்களுக்கு ஆப்பு வைத்த கூகுள்போனில் உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டுபயனர்களுக்கு எச்சரிக்கை.பயனர்களின் போனில் தனிப்பட்ட தகவல்களை உளவு பார்ப்பதாக 17 கடன் வழங்கும் 'ஆப்'களை பிளேஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது.கூகுள் பிளேஸ்டோரில்...

யுபிஐ பண பரிவர்த்தனைக்கான உச்ச வரம்பு உயர்வு!

UPI பணப்பரிவர்த்தனைக்கான வரம்பை உயர்த்தி ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் மும்பையில் வெள்ளிக்கிழமை (டிச.8) இன்று நடைபெற்ற டிசம்பர் மாத நிதிக்கொள்கைக் குழுக் கூட்டத்தில்...

நம்ம நாட்டு சுற்றுலா: தௌலிகிரியின் சாந்தி ஸ்தூபி

8. தௌலிகிரியின் சாந்தி ஸ்தூபிமுனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன்          லிங்கராஜா கோயிலைத் தரிசித்த பின்னர், காலை சிற்றுண்டியை முடித்த பின்னர் நாங்கள் பூரியை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்தோம். வழியில் தௌலிகிரியின் சாந்தி ஸ்தூபியைத் தரிசித்துவிட்டு...

370வது சட்டப்பிரிவு நீக்கம் ஏன்?

ஒரே நாட்டில் இரண்டு பிரதமர்கள் இரண்டு தேசியக் கொடி இரண்டு அரசமைப்புச் சட்டம் இதைத் தான் 370 உறுதி செய்தது இதை நீக்கியது தவறா?
- 2026

Recent articles

spot_img