Dhinasari Tamil News Web Portal Admin
Breaking News
நீதிப் படுகொலை நிறுத்தம்; பவானி சிங் சட்டவிரோத நியமனத்துக்காக முதல்வர் பதவி விலக வேண்டும்: ராமதாஸ்
சென்னை: பவானி சிங்கை சட்டவிரோதமாக நியமித்த முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர்...
சொத்துக்குவிப்பு வழக்கில் கூட்டு சதி: அன்பழகன் எழுத்துபூர்வ வாதம் தாக்கல்
பெங்களூர்: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில், திமுக பொதுச் செயலர் அன்பழகன் சார்பில் எழுத்துபூர்வ வாதம் இன்று கர்நாடக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சொத்துக்...
அன்பழகன் தரப்பு எழுத்துபூர்வ வாதம் கர்நாடக நீதிமன்றத்தில் இன்று தாக்கல்!
பெங்களூர்: சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில், பவானி சிங் நியமனம் குறித்த அன்பழகன் மனு மீது இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதில், பவானி சிங் நியமனம் செல்லாது என்றும்,...
தூக்கி விட்ட தொலைக்காட்சியையே அசிங்கப்படுத்திய சிவகார்த்திகேயன்
சமீபத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் அவார்ட்ஸ் வழங்கு விழாவை நடத்தியது. அந்த தொலைக்காட்சியில்தான் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக பணியாற்றினார். அதன் மூலம் சினிமாவிற்கு வந்து பிரபல நடிகர்களுக்கு சவால் விடும் அளவிற்கு...
பவானி சிங்கின் எழுத்துபூர்வ வாதத்தை ஏற்கக்கூடாது: நீதிமன்றம்
புது தில்லி: சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் நியமிக்கப்பட்டது செல்லாது என்று திமுக பொதுச் செயலர் அன்பழகன் தாக்கல் செய்த மனு மீது இன்று...
சவுகார் பேட்டையில் பேய் வேடத்தில் ராய்லக்ஷ்மி
மாபெரும் வெற்றி பெற்ற மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் அடுத்து தயாரிக்கும் படம் “ சவுகார்பேட்டை “ இந்த படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக வித்தியாசமான வேடமேற்று...
சவுகார் பேட்டையில் பேய் வேடத்தில் ராய்லக்ஷ்மி
மாபெரும் வெற்றி பெற்ற மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் அடுத்து தயாரிக்கும் படம் “ சவுகார்பேட்டை “ இந்த படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக வித்தியாசமான வேடமேற்று...
அதிகாரிகள் மிரட்டலால் ஊழியர் தற்கொலை: 35 ஆயிரம் ரேஷன் கடைகள் மூடல்
சென்னை: அதிகாரிகளின் அச்சுறுத்தலால் ரேஷன் கடை ஊழியர் இளங்கோவன் அண்மையில் தற்கொலை செய்து கொண்டதன் எதிரொலியாக, ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் சுமார் 35,000 ரேஷன் கடைகள்...
மேட்டூர் அணை நீர்மட்டம் 70 அடியாகக் குறைவு
சேலம்: மேட்டூர் அணையில் இருந்து குடிநீர்த் தேவைகளுக்காக கூடுதலாகத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடியாகக் குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி...
ரஜினி, அஜித்துக்கு அப்புறம் எனக்குதான் ரசிகர்கள் அதிகம்…பவரின் பப்ளிசிட்டி ப்ளான்
ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பரபரப்பாக பேசப்படும் நடிகராக இருக்க வேண்டும் என்பதற்காக ஏதாவது முட்டாள் தனமான கருத்துகளை அவ்வப் போது கூறி வருவார் பவர் ஸ்டார் சீனிவாசன். ஒரு நடிகரை உயர்த்திப்...
தன் நாட்டுக்கு உடனடி உதவிக்கரம் நீட்டியதற்கு மனீஷா கொய்ராலா மோடிக்கு நன்றி
மும்பை: நிலநடுக்கத்தால் பெரும் சீரழிவைச் சந்தித்துள்ள நேபாள நாட்டுக்கு உடனடியாக உதவிக் கரம் நீட்டி, மீட்புப் பணிகளில் முழு உதவிகளைச் செய்வதற்காக பாலிவுட் நடிகை மனீஷா கொய்ராலா பிரதமர் நரேந்திர மோடிக்கு...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்வு
சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது. இன்றைய காலை நேர வர்த்தகத்தில், 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 5 அதிகரித்தது. கிராம் ரூ. 2,528...
