Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

ஜூன் 21 – சர்வதேச யோகா தினத்தில் மக்கள் ஒரு தீர்மானம் எடுக்க நல்வாய்ப்பு: மனதின் குரலில் பிரதமர் மோடி!

மழைக்காலம் இது என்பதால், உங்கள் ஆரோக்கியத்தின் மீது நன்கு கவனம் செலுத்துங்கள்.  மிதமாக உண்ணுங்கள், ஆரோக்கியமாக இருங்கள்.   ஆம், யோகம் பயிலுங்கள். 

இந்த ஒரு திட்டத்தில் மட்டும் ‘தினம் ஒரு கோடி ரூபாய் வட்டி’: அரசைச் சாடும் நாராயணன் திருப்பதி!

'தினம் ஒரு கோடி ரூபாய் வட்டி' கொடுத்து கொண்டிருக்கிறது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்.

பொது சிவில் சட்டம்: உங்கள் கருத்துகளை அனுப்புங்கள்!

Law Commission of India solicits views & ideas of the public and recognized religious organizations about Uniform Civil Code

செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கைகள் சிகிச்சைகளை கண்காணிக்கிறது எய்ம்ஸ் மருத்துவர் குழு!

கொடுக்கப் படும் மருந்துகள் தொடர்பான விவரங்களை உடனுக்குடன் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களுக்கு அமலாக்கத் துறையினர் அனுப்பி வருகின்றனர்.

செந்தில் பாலாஜிக்கு புழல் சிறைக் கைதிக்கான பதிவேடு எண்!

விசாரணை சிறைவாசி எண் 1440 வழங்கப்பட்டுள்ளது.

பொது சிவில் சட்டம்; கருத்து கேட்பும்! கருத்தாக்கமும்!

இந்தியா முழுவதும் பொதுவான சிவில் சட்டம் நடைமுறை படுத்த மத்திய அரசு உரிய முறையில் கருத்து கேட்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள்.
- 2026

இந்தச் சூழ்நிலையில் கருணாநிதி இருந்திருந்தால்…

கருணாநிதி இருந்திருந்தால் என்ன என்ன செய்திருப்பார் - செய்திருக்க மாட்டார் என்பதை பார்ப்போம்!

கருணாநிதி விரும்பிய படியே… செந்தில் பாலாஜி கைது! அவ்ளோதான்!

இதற்கு முதல்வர் ஸ்டாலினின் பதில் என்ன? கலைஞரின் விரும்பியபடி செந்தில் பாலாஜி கைது* அவ்வளதான்.!

குஜராத்தை அச்சுறுத்தும் அதி தீவிரப் புயல்!

குஜராத்தில் கட்ச், தேவபூமி துவாரகா, போர்பந்தர், ஜாம்நகர், மோர்பி, ஜுனாகட், ராஜ்கோட் ஆகிய மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்படலாம்.

அன்று டி.ஆர்., இன்று ஆர்.எஸ்.பாரதி..! சவுண்டு மன்னர் யார்?

2001 கருணாநிதியை கைது செய்து செண்ட்ரல் ஜெயிலில் அடைக்கிறார்கள். அட அதாங்க “ஐயோ கொல்றாங்களே” எபிசோடுல தான்.

மருத்துவமனையில் செந்தில் பாலாஜி; ஆட்கொணர்வு மனுவுக்கு திமுக., ஏற்பாடு; விசாரிக்கிறது நீதிமன்றம்!

மருத்துவமனையில் செந்தில் பாலாஜி; ஆட்கொணர்வு மனுவுக்கு திமுக., ஏற்பாடு; விசாரிக்கிறது நீதிமன்றம்!

தில்லி-க்கு அழைத்துச் செல்லப்படும் செந்தில் பாலாஜி? ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல்!

நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார்.
- 2026

Recent articles

spot_img