Author: தினசரி செய்திகள்

Dhinasari Tamil News Web Portal Admin

700 அகதிகளுடன் படகு மூழ்கியது: லிபியாவில் சோகம்

ஐரோப்பாவுக்கு சட்ட விரோதமாக 700 அகதிகளை ஏற்றிச் சென்ற படகு, லிபியா அருகே மத்தியத் தரைக்கடல் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில், நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதுவரை 24 பேரின்...

சீத்தாராம் யெச்சூரிக்கு ராமதாஸ் வாழ்த்து

சென்னை: மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக சீத்தாராம் யெச்சூரி தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு பாமக நிறுவுனர் ராமதாஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்த வாழ்த்துச் செய்தியில், மார்க்சீய பொதுவுடமைக்...

மே 14ல் சிறை நிரப்பும் போராட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

புதுச்சேரி: மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து வரும் மே மாதம் 14ஆம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. மேலும், அன்றைய தினம்...

10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி இன்று துவக்கம்

சென்னை: பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி திங்கள்கிழமை இன்று துவங்குகிறது. 10ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 19 முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 3,298...

பிளஸ் 2 முடிவுகள் மே 9 ஆம் தேதிக்குள் வெளியாகிறது

சென்னை: விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்ததால், பிளஸ் டூ பொதுத் தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட தேர்வுகள் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை அடுத்து, மே 9ஆம் தேதிக்குள் பிளஸ்...

முன்னதாகவே தொடங்கும் பருவமழை: தயாராகிறது குற்றாலம்

  திருவனந்தபுரம்: தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கும் அறிகுறி தென்படுகிறது.  முன்னதாகவே  பருவமழை தொடங்குவதை ஒட்டி, குற்றாலமும் சீசனுக்குத் தயாராகி வருகிறது.  கேரளாவில் இந்தாண்டு தென்மேற்குப் பருவமழை...
- 2026

பயணிகள் கண் முன் பகீர்: ரயில் முன் தலைவைத்து ஆர்.ஐ., தற்கொலை

கோயமுத்தூர்: கோயமுத்தூர் ரயில் நிலையத்தில், பயணிகள் கண் முன்னே, திடீரென தண்டவாளத்தில் குதித்த வருவாய் ஆய்வாளர் ஒருவர், ரயில் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்து, தற்கொலை செய்துகொண்டார். இந்தக் கொடூரக் காட்சியை...

பவானி சிங்கை நீக்கக்கோரும் மனு மீது நாளை விசாரணை

புது தில்லி: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், பவானி சிங்கை நீக்கக் கோரும் மனு மீது நாளை விசாரணை நடைபெறுகிறது. ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு விசாரணையில் இருந்து பவானி சிங்கை...

ஐஎஸ் பயங்கரவாதிகள் வெறிச்செயல்: 28 கிறிஸ்துவர்கள் படுகொலை

திரிபோலி: தலை துண்டித்துப் படுகொலை செய்ய எத்தியோப்பிய கிறிஸ்தவர்கள் அழைத்து வரப்படும் காட்சி ஒன்றை பதிவு செய்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். லிபியாவில் சிறைப்பிடிக்கப்பட்ட எத்தியோப்பிய கிறிஸ்தவர்கள்...

பெந்தேகோஸ்தே சபை வளாகத்திற்குள் தாக்குதல்

 pavoorchathram  பாவூர்சத்திரம் பெந்தேகோஸ்தே சபை வளாகத்திற்குள்  தாக்குதல் பாவூர்சத்திரம் அருகே உள்ள முத்துகிருஷ்ணாப்பேரி வடக்கு தெருவில் பெந்தேகோஸ்தே சபை உள்ளது. இங்கு  பெந்தகோஸ்தே அமைப்பைச் சேர்ந்த 19 குடும்பத்தினர் ஜெபம் செய்து...

காஷ்மீர் பிரிவினைவாதிகள் கைதுக்கு பாகிஸ்தான் கண்டனம்

இஸ்லாமாபாத்; பாகிஸ்தானில் பிரிவினைவாதத் தலைவர்கள் சையத் அலி ஷா கிலானி உள்ளிட்டோர் கைது செய்யபப்பட்டதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. காஷ்மீரில் சனிக்கிழமை ஒரு நாள் முழுஅடைப்பு போராட்டம் நடந்தபோது பத்காம்...

காங்கிரஸுடன் இணைந்து இனி போராட்டம் இல்லை: மார்க்சிஸ்ட்

விசாகப் பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் நடைபெற்றது. மாநாட்டின் நிறைவில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பிரதமர் நரேந்திர மோடி அரசின் கொள்கைகளுக்கும், ஹிந்துத்துவா அமைப்புகளின் மதவாதத் திட்டங்களுக்கும்...
- 2026

Recent articles

spot_img