Author: ரேவ்ஸ்ரீ
வெறிச்சோடிக் கிடக்கும் ’காலா’ திரையரங்குகள்.. ரஜினி படத்திற்கு ’மாஸ்’ குறைந்ததா?
ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் வெளியாகியுள்ளது. ஆனால் வழக்கமான ரஜினி படங்களுக்கு இருக்கும் வரவேற்பு தற்போது இல்லை. தமிழகம் முழுவதும் பெரும்பாலான திரையரங்குகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.இதேபோல புதுச்சேரி நகரம் மற்றும்...
ஏலத்திற்கு வரும் மிகவும் அரிதான ஆப்பிள்-1 கம்ப்யூட்டர்
தனிநபர் கணினி வடிவமைப்பிற்கு அடித்தளமிட்ட Apple-1 கணினியினை Foundation for Amateur International Radio Service எனும் நிறுவனம் ஏலத்தில் விட உள்ளது.இந்த கம்ப்யூட்டர் ஆப்பிள் நிறுவனத்தின் Wozniak மற்றும் Steve Jobs...
நான் இயக்குநர் அல்ல; அரசியல்வாதி- இயக்குநர் ரஞ்சித் பேட்டி
சென்னை சத்தியம் திரையரங்கில் காலா படத்தை ரசிகர்களுடன் படம் பார்க்க வந்த இயக்குநர் ரஞ்சித் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் காலா படம் நடிகர் ரஜினிகாந்த் அரசியல் பயணத்திற்காக எடுக்கபட்டது அல்ல,...
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக, அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் வெறும் கண்துடைப்பு தான்: மு.க.ஸ்டாலின்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக, அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் வெறும் கண்துடைப்பு தான் என்றும் இது நிச்சயமாக பயனளிக்கப் போவதில்லை என்றும் தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தூத்துக்குடி சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் கருத்து...
கட்டுக்கட்டாக குப்பையில் வீசப்பட்டுக் கிடந்த காலா திரைப்பட டிக்கெட்டுகள்
சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்க வளாகத்தில் காலா திரைப்படத்துக்கான டிக்கெட்டுகள் குப்பையில் வீசப்பட்டிருந்தன. காலா திரைப்படம் இன்று தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வெளியாகியுள்ளது.ரோகிணி திரையரங்க வளாகத்தில்...
இன்று அறிமுகமாகிறது 16எம்பி செல்பீ கேமராவுடன் அசத்தலான ரெட்மீ வ்யை2
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சியோமி ரெட்மீ வ்யை2 ஸ்மார்ட்போன் மாடல் இன்று அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜூன் 7-ம் தேதி அறிமுகப்படுத்தப்படும் ஸ்மார்ட்போன் மாடல் ரெட்மீ வ்யை2 அல்லது ரெட்மீ எஸ்2...
பேரவை நிகழ்ச்சிகளில் மாற்றம்; அலுவல் ஆய்வுக் குழு இன்று மீண்டும் கூடுகிறது
பேரவை நிகழ்ச்சிகளை மாற்றம் செய்வது தொடர்பாக முடிவெடுக்க, அலுவல் ஆய்வுக்குழு மீண்டும் இன்று கூடுகிறது.துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதங்களுக்காக சட்டப்பேரவை கடந்த 29-ம் தேதி கூடியது. முன்னதாக, 24-ம் தேதி அலுவல்...
ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் இன்று திரிபுரா பயணம்
ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் இன்று திரிபுராவிற்கு பயணம் செய்கிறார். விமானப்படை சிறப்பு விமானத்தில் செல்லும் அவர் இன்று காலை 11 மணியளவில் அம்மாநிலத்தில் உள்ள உதய்பூர் சென்றடைகிறார். அங்கு, சப்ரூம் -...
காலா பார்த்தால் நட்சத்திர ஹோட்டலில் தள்ளுபடி விலையில் உணவு
சென்னையில் உள்ள எந்த திரையரங்கிலும் காலா படம் பார்த்து விட்டு அந்த டிக்கெட்டோடு ராதாகிருஷ்ணன் சாலை சிட்டி சென்டர் அருகில் உள்ள கிளாரியன் ஹோட்டலுக்கு வாருங்கள். 5 நட்சத்திர ஹோட்டலில் குடும்பத்தோடு உயர்தரமான...
பெங்களூருவில் காலா வினியோகஸ்தர் அலுவலகம் சூறையாடல்….
கர்நாடகாவில் உள்ளவர்கள் காலா படத்தை பார்க்கக்கூடாது, காவிரிக்காக அனைவரும் ஓரணியில் திரண்டு காலாவை எதிர்க்க வேண்டும் என கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகாராஜ் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
கிம் – டிரம்ப் சந்திப்பு: பாதுகாப்பு பணியில் களமிறங்கும் கூர்க்காப்படை
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் சந்திக்கும் நிகழ்விற்கு பாதுகாப்பு வழங்க கூர்க்கா படை களமிறக்கப்பட்டு உள்ளது.அமெரிக்கா அதிபர் டிரம்ப் - வடகொரிய கொரியா...
உலகின் அதிக சம்பளம் வாங்கும் வீரர்கள் பட்டியலில் கோஹ்லி பிடித்து இடம் எது?
உலகில் அதிகம் சம்பளம் வாங்குவோர் 2018க்கான பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, அமெரிக்க டாலர் மதிப்பில் 2.4 கோடி சம்பளம் பெற்று...
