Author: ரேவ்ஸ்ரீ

ரஜினியை யார் நீங்க என்று கேள்வி எழுப்பிய இளைஞர் விளக்கம்

நடிகர் ரஜினிகாந்தை அவமானபடுத்தும் நோக்கத்தில் யார் நீங்க? என்று கேள்வி எழுப்பவில்லை என்று அந்த இளைஞர் விளக்கம் அளித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் 99 நாட்களாக போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில்...

ஸ்டெர்லைட் குறித்த மு.க.ஸ்டாலின் கருத்து அமைச்சர் ஜெயக்குமார் பதில்

ஸ்டெர்லைட் பிரச்சனை குறித்து ஒரு நாள் மட்டுமல்ல, ஒரு ஆண்டு முழுவதும்கூட விவாதிக்க தயார் என்று மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.சென்னை மெரினாவில் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜியுடன், அமைச்சர் ஜெயக்குமார்...

தேசத் துரோக வழக்கில் வேல்முருகன் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்: வைகோ

தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து, போராட்டம் நடத்தியதற்காக தவாக தலைவர் வேல்முருகனை தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஜூன் 5ம் தேதி சென்னையில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மதிமுக...

உலக கோப்பையின் சின்னம் ‘ஸாபிவாகா’ ஓநாய்

பிபா உலக கோப்பை கால்பந்து தொடர், ரஷ்யாவில் ஜூன் 14ம் தேதி கோலாகலமாகத் தொடங்குகிறது. ஜூலை 15ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடருக்கான அதிகாரப்பூர்வ சின்னம் தான் ‘ஸாபிவாகா’. ரஷ்யாவில்...

இங்கிலாந்து – பாகிஸ்தான் மோதும் 2வது டெஸ்ட் இன்று தொடக்கம்

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் இந்திய நேரப்படி  இன்று பிற்பகல் 3.30க்கு தொடங்குகிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி...

ஜூன் 1 – உலக பால் தினம்

பாலின் முக்கியத்துவத்தை உணர்த்த ஐநா சபையால் ’உலக உணவு’ என அங்கீகரிக்கப்பட்டு ஒவ்வொர் ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி ‘உலக பால் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.இயற்கை தரும் இனிய ஊட்டச்சத்து பானம் பால்....
- 2026

ஜூன் 1 – பன்னாட்டு குழந்தைகள் நாள்

குழந்தைகள் நாள் (Children's Day) உலகின் பல நாடுகளில் ஆண்டுதோறும் வெவ்வேறு நாட்களில் விடுமுறை நாளாகவும் சிறப்பு நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.குழந்தைகள் தின விழாவானது 1856 ஆம் ஆண்டு ஜூன் அன்று சார்லஸ்...

ஜூன் 1 – உலக பெற்றோர் தினம்

உலக பெற்றோர் தினம் என்பது ஐக்கிய நாடுகள் சபையால் ஜூன் 1 ஆம் தேதி அன்று பெற்றோரின் அர்ப்பணிப்புக்கான ஒரு அடையாளமாக உலகளாவிய பெற்றோர் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது முதலில் அன்னையர் தினமாக...

நாளை பள்ளிகள் திறப்பதில் சிக்கல்..? பெரும் குழப்பம்

தமிழக பள்ளிகளில் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் 20ம் தேதியோடு தேர்வுகள் முடிந்தது. இதனையடுதது ஏப்ரல் 21ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கியது. கோடை விடுமுறைக்குப்...

சட்டப்பேரவைக்கு திமுக வந்தால் யாரும் தடுக்கப்போவதில்லை- முதல்வர்

பிரதான எதிர்க்கட்சியான திமுக-வை சட்டப்பேரவைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சிகள் சார்பிலும், ஆர்.கே நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் சார்பிலும் வலியுறுத்தப்பட்டது. அப்போது அதற்கு முதல்வர்,...

இடைத்தேர்தல் முடிவுகள்: பாஜகவுக்கு பின்னடைவு

உ.பி. மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் ஒன்றுபட்டு களம் இறங்கிய எதிர்கட்சிகள் வெற்றி வாகை சூடியுள்ளன.உ.பி.யின் கைரானா, மகாராஷ்டிராவில் பால்கர், பண்டாரா, கோண்டியா, நாகாலாந்து தொகுதி ஆகிய 4 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 28-ம்...

கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை: ரஷ்ய வைரஸ் அபாயம்

ரஷ்ய மால்வேர் ஒன்று பரவி வருவதாக உலகில் கணினி பயன்படுத்தும் அனைவருக்கும் FBI ஒரு எச்சரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது.VPNFilter என்று அழைக்கப்படும் இந்த மால்வேரால் இதுவரை 5 லட்சம் கருவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வல்லுநர்கள்...
- 2026

Recent articles

spot_img