Author: ரேவ்ஸ்ரீ

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார் போபண்ணா

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடி இந்திய வீரர் போப்பண்ணா இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விளையாடிய யூகி பாம்பரி தோல்வியடைந்து வெளியேறினார். இன்று நடக்கும் இரட்டையர்...

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமின் கோரி ப.சிதம்பரம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நிதியமைச்சராக இருந்த போது ஏர்செல் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக ஒப்புதல் அளித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது என்பது...

விவசாயிகளின் 53 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்வது குறித்து கர்நாடக முதல்வர் ஆலோசனை

கர்நாடகாவில் விவசாயிகளின் 53 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்வது குறித்து முதல்வர் குமாரசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.இந்த கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர். காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் ஆதரவுடன்...

ப்ளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது

இந்த வருடம் முதல்முறையாக நடைபெற்ற ப்ளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவுகள் வரும் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் டூ மாணவர்களுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடத்தப்படுவது வழக்கமாக இருந்தது....

மே 30: கோவா தனி மாநிலமாகியது

'கோ' (Go) என்றால் போ, 'வா' என்றால் வா. அதற்காக, போனவுடன் திரும்பி வரக்கூடிய ஊர் அல்ல கோவா! விடுமுறையை உல்லாசமாகக் கொண்டாடுவதற்கான சுற்றுலாத் தலம். பல நாட்டுச் சுற்றுலாப் பயணிகளையும் வா......

ரஜினிகாந்த் மனு மீது ஐகோர்ட்டில் இன்று விசாரணை

திரைப்பட பைனான்சியர் போத்ரா தனக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று...
- 2026

பகுதி நேர பி.இ., படிப்பு : இன்று ‘ரேங்க்’ பட்டியல் வெளியிடு

கோவை மாநிலத்தில், ஆறு அரசு கல்லுாரிகள், மூன்று அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், 1,465 இடங்கள் பகுதி நேர, பி.இ., -- - பி.டெக்., படிப்புகளுக்கு உள்ளன. இதற்கான கலந்தாய்வு, கோவை, சி.ஐ.டி.,...

அண்ணா அறிவாலயத்தில் இன்று போட்டி சட்டமன்றம் – திமுக அறிவிப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாதிரி சட்டமன்றம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது. மேலும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை கூட்டத்தொடரில் பங்கேற்க போவதில்லை என ஸ்டாலின் அறிவிருந்த நிலையில் நாளை...

கலைஞர்களுக்கான விருதுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் கலைஞர்களுக்கான விருதுகளுக்கு சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட இசை, கிராமிய நடனக் கலைஞர்கள் மே 30 -க்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் அறிவித்திருந்தார்.இதுகுறித்து அவர்...

இன்று கூடுகிறது கோடை விடுமுறைக்கால நீதிமன்றத்தின் கடைசி அமர்வு

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கான கோடை விடுமுறைக்கால நீதிமன்றத்தின் கடைசி அமர்வு இன்றும், நாளையும் கூட உள்ளது.சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மே 1-ஆம் தேதி...

இன்று நடக்கிறது புரோ கபடி லீக் ஏலம்

விவோ புரோ கபடி லீக் 5-வது சீசன் போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்றும், நாளையும் மும்பையில் நடைபெறும் என போட்டி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.விவோ புரோ கபடி லீக் 5-வது சீசன் போட்டியானது, வரும்...

கரூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு இன்று கரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கரூர் நகரில் அமைந்துள்ள மாரியம்மன் திருக்கோயில் வைகாசி திருவிழா கடந்த 14-ம் தேதி தொடங்கி, ஜூன் மாதம் 10-ம் தேதி...
- 2026

Recent articles

spot_img