Author: ரேவ்ஸ்ரீ
உள்ளாட்சி தேர்தல்: வாக்காளர்களை வாக்குச்சாடிக்கு செல்ல விடாமல் தடுத்த திரிணாமுல் காங்கிரஸ்
மேற்கு வங்கத்தில் 621 ஜில்லா பரிஷத்துகளுக்கும், 6,157 உள்ளாட்சி சமிதிகளுக்கும், 31,827 கிராம பஞ்சாயத்துகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், வாக்காளர்களை வாக்குச்சாடிக்கு செல்ல விடாமல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் தடுத்தாக குற்றச்சாட்டு...
கர்நாடகாவில் யார் ஆட்சி அமைத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை : அமைச்சர் ஜெயக்குமார்
வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். உச்சநீதிமன்றத்தில் வரைவுத் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யும் நம்பிக்கை உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்....
ஐபிஎல் 4000 ரன்களை கடப்பாரா கெயில்?
பஞ்சாப் அணியின் கிறிஸ் கெயில் ஐபிஎல் போட்டிகளில் 4000 ரன்களை கடக்க இன்னும் 42 ரன்களே தேவை என்ற நிலை உள்ளது. பெங்களூரூ அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 4000 ரன்களை கடப்பார்...
தமிழகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
புதுடில்லியில் தலைநகர் டில்லியில், புழுதிப் புயலுடன் மழை பெய்ததால், விமான மற்றும் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது.டெல்லி வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வர...
தென்கொரியா மசூதி அருகே வெடிகுண்டு?
தென் ஆப்பிரிக்காவின் துறைமுக நகரமான டர்பனில் உள்ள மசூதி அருகே குண்டு என்று சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த பகுதியில் கடந்த வாரம் கத்தியை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது...
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இந்தியா வெற்றி
தென் கொரியாவில் நடைபெறும் 5வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் தொடக்க லீக் ஆட்டத்தில், இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை அபாரமாக வென்றது. ஆட்ட...
இந்தோனேசியா போலீஸ் தலைமையகத்தில் குண்டு வெடிப்பு
இந்தோனேசியா போலீஸ் தலைமையகத்தில் நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் பலியாகியுள்ளதாக செய்தில் தெரிவிக்கின்றன.இந்தோனேசியாவில் கடந்த நேற்று முன்று சர்ச்களில் குண்டு வெடிப்பு நடந்துள்ள நிலையில், இந்த குண்டு வெடிப்புகள் நடைபெற்ற சில மணி...
ஈராக்கில் முதல் முறையாக தேர்தல் வாக்குபதிவு
ஐஎஸ் அமைப்பை வீழ்த்திய பின்னர் ஈராக்கில் தேசிய அளவிலான வாக்குபதிவு இன்று நடைபெற்று வருகிறது.இந்த தேர்தலில் பிரதமர் ஹைதர் அல்-அபடி போட்டியிட்ட போது, மற்ற கட்சிகளின் போட்டி அதிக்ளவிலேயே உள்ளது.2003 சதம் உசேன்...
உலக நாடுகளில் கல்வியில் சிறந்து விளக்கும் நாடுகள் டாப் 50-ல் இந்தியா
உயர் கல்வி அமைப்பில் சிறந்து விளங்கும் 50 நாடுகளின் பட்டியலை Universitas 21 என்னும் அமைப்பு நேற்று வெளியிட்டது.அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ள இந்த பட்டியலில் இந்தியா 49-வது இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது ஆண்டாக...
ரஜினிகாந்த் அரசியல் முதிர்ச்சி இல்லாமல் பேசியுள்ளார்: ஓ.எஸ்.மணியன்
ரஜினிகாந்த் அரசியல் முதிர்ச்சி இல்லாமல் பேசியுள்ளார் என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார். அரசியல் முதிர்ச்சி இல்லாமல் நதிகள் இணைப்பு குறித்து பேசியுள்ளார். மத்திய அரசு மட்டுமே இரு மாநிலங்களின் நதியை இணைக்க...
கர்நாடக தேர்தல்: பெண்களுக்கு ‘பிங்க்’ வாக்குச்சாவடி
கர்நாடக தேர்தலில் முதன்முறையாக பெண்கள் மட்டுமே வாக்களிக்கும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக பிங்க் நிறத்தில் ஒரே மாதிரியாக மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் முழுக்க முழுக்க பெண்களே தேர்தல் பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்....
ரேசன் கார்டுகளில் திருத்தம் செய்ய சென்னையின் 17 மண்டலங்களில் இன்று குறைதீர் முகாம்
ரேசன் கார்டுகளில் திருத்தம் மேற்கொள்ள சென்னையில் 17 மண்டலங்களில் இன்று குறைதீர் கூட்ட முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் பகல்...
