Author: ரேவ்ஸ்ரீ

தங்கம் வென்றார் ஹீனா சித்து

ஹேனவாரில் நடைபெறும் சர்வதேச துப்பாக்கிச்சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை ஹீனா சித்து தங்கம் வென்றுள்ளார். 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதலில் மற்றொரு இந்திய வீராங்கனை நிவேதா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.கோல்டு கோஸ்டில் நடைபெற்ற...

மோடி அரசின் விளம்பர செலவு ரூ 4,300 கோடி

இந்திய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு மீடியாக்களில் விளம்பரத்திற்காக மட்டும் 4,343.26 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டதில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.மும்பையில்...

தமிழ் ராக்கர்ஸ்க்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை : லைகா

தமிழ் ராக்கர்ஸ்க்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற லைகா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. ஆதாரமின்றி குற்றஞ்சாட்டிய சவுக்கு சங்கர், சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று லைகா நிறுவனத்தினர்...

“தீவிரவாதத்தின் தந்தை” பால கங்காதர திலகர் ராஜஸ்தான் பாட புத்தகத்தில் சர்ச்சை

ராஜஸ்தானில் 8-ம் வகுப்பு புத்தகத்தில் சாப்ட்டர் 22ல் 267வது பக்கத்தில் பால கங்காதர திலகர் பற்றி இடம் பெற்றுள்ள கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்த புத்தகத்தில் பால கங்காதர திலகர், தேசிய அளவிலான போராட்டங்களுக்கு...

மோடி குறித்து, ஜனாதிபதிக்கு மன்மோகன் சிங் கடிதம்

தம்மை மிரட்டும் தொனியி்ல் பிரதமர் மோடி பேசுவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் காங்கிரஸ் தலைவர்களை மிரட்டும் தொனியில்...

இலங்கையில் மழை, வெள்ளத்தால் 8000 பேர் பாதிப்பு

இலங்கையின் தெற்கு பகுதியில் பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 8000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து பேசிய பேரிடர் மேலாண்மை மைய செய்திதொடர்பாளர் பிரதீப்...
- 2026

குத்துச்சண்டை வீரரின் காமன்வெல்த் தங்க பத்தகம் திருட்டு

கடந்த 2014ம் ஆண்டில் கிளாஸ்கோவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்ற நியூசிலாந்து குத்துச்சண்டை வீரர் டேவிட் நிக்க-வின் தங்கப்பதக்கம் கடந்த மாதம் காணமல் போயுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.ஆக்லாந்தில் தனது காரில்...

இந்தாண்டுக்கான சிறந்த பிரான்ஸ் வீரராக நெய்மர் தேர்வு

இந்தாண்டுக்கான சிறந்த பிரான்ஸ் வீராக பிரபல கால்பந்து வீரர் நெயமர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பாரீசில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் அறிவிக்கப்பட்டது.காயம் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வந்த...

காவிரி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

நீண்ட இழுபறிக்கு பின்னர் காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவின் படி நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் வரைவு அறிக்கையை தாக்கல் செய்தார்.இந்த வரைவு அறிக்கை மூடி முத்திரையிட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பார்வைக்கு...

ஐபிஎல்: ரஹானேவுக்கு ரூ12 லட்சம் அபராதம்

மும்பை அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் மெதுவாக பந்து வீசிய குற்றத்திற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் அஜிங்கியா ரஹானேவிற்கு 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐபில் அமைப்பு தெரிவித்துள்ளது.நேற்று...

காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்யவில்லை என்றால். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு: வைகோ

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, "கர்நாடகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிய நியாயம் மற்றும் உரிமை கிடைக்கப் போவதில்லை. நாம் எதிர்பார்ப்பதுபோல் காவிரி...

பிரபல மலையாள நடிகர் காலசாலா பாபு காலமானார்

பிரபல மலையாள நடிகர் காலசாலா பாபு நேற்று எர்ணாகுளத்தில் காலமானார். இவருக்கு வயது 68. இதயம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி...
- 2026

Recent articles

spot_img