ரேவ்ஸ்ரீ

About the author

குழந்தைகள் மேம்பாட்டு திட்ட செயல்பாட்டு பட்டியலில் தமிழகத்தின் இடம் இதுதான்!

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2ம் இடத்திற்கான விருதை பெற்றது. டெல்லியில் நடைபெற்ற விழாவில் தமிழக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மத்திய அமைச்சர் ஸ்மிருதி...

முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

முத்தலாக் தடை சட்டத்திற்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது. இஸ்லாமிய பெண்களை விவாகாரத்து செய்வதில் புதிய கட்டுபாடுகளை முத்தலாக் தடை சட்டம் கொண்டு வருவதாக தெரிவித்துள்ள மத்திய அரசு,...

நானே சரணடைவேன் போலீசாருக்கு வீடியோ மூலம் தகவல் வெளியிட்ட எம்எல்ஏ

பீகார் சுயேச்சை எம்.எல்.ஏ ஆனந்த் சிங் வீட்டில் துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் சரணடைவதற்கு இன்னும் 3 அல்லது 4 நாட்கள் ஆகும் என போலிஸாருக்கு வீடியோ வெளியிட்டுள்ளார். பீகாரை சேர்ந்த சுயேச்சை எம்எல்ஏ ஆனந்த்சிங்....

3000-வது ரயில் நிலையமாக ராஜஸ்தான் ரயில் நிலையத்தில் இலவச வை-பை

3000-வது ரயில் நிலையமாக ராஜஸ்தானின் எல்லினாபாத் ரயில் நிலையம் இலவச வை-பை சேவையை பெற்றுள்ளது. ரயில் நிலையங்களில் அதிவேக வை-பை வழங்கும் சேவையை கடந்த 2016ம் ஆண்டு ரயில்வே அறிமுகப்படுத்தியது. முதல் முதலாக மும்பை...

நிலவின் வட்டபாதையில் சுற்றத்தொடங்கியது சந்திரயான்-2

சந்திரயான்-2 புவி வட்டப்பாதையில் விலகி நிலவின் வட்டபாதையில் சுற்றத்தொடங்கியது. இந்த விண்கலம் கடந்த ஜூலை 22ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. வரும் செப்டம்பர் 2ம் தேதி சந்திராயன் -2 விண்கலத்தில் இருந்து...

செக் குடியரசு தடகளம்: தங்கம் வென்றார் ஹீமா தாஸ்

இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனை ஹீமா தாஸ் மற்றும் முஹம்மது அனஸ் ஆகிய இருவரும் முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் 300 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் பங்கேற்று தங்கம் வென்றுள்ளனர். கடந்த ஜூலை 2-ம்...

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் ஒரு சில் இடங்களில் இன்று கனமழைக்கு பெய்யும். சென்னையை...

கனமழை: வேலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வேலூரில் கனமழை பெய்து வருவதால், அங்குள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கனமழை காரணமாக வேலூரில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு...

தீவிரவாதிகள் தாக்குதல் வாய்ப்பு: பெங்களூரில் பாதுகாப்பை பலபடுத்த உத்தரவு

பெங்களூர் நகரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற எச்சரிக்கையை அடுத்து நகரில் பாதுகாப்பை பலப்படுத்த மாநகர ஆணையர் பாஸ்கர ராவ் உத்தரவிட்டுள்ளார். காஷ்மீர் பிரச்சினையை அடுத்து இந்தியாவின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள்...

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நியமனம்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நியமனம் செய்யப் பட்டுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் 2021ம் ஆண்டு நடக்கும் டி20 உலகக்கோப்பை வரை ரவிசாஸ்திரி பயிற்சியாளராக நீடிப்பார் என கபில்தேவ்...

காஷ்மீர் விவகாரம் – ஐநாவில் நாளை விவாதம்

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக ஐ.நா.சபையில் பாதுகாப்பு கவுன்சில் நாளை கூடி விவாதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காஷ்மீருக்கான சிறப்புத் தகுதியை இந்தியா ரத்து செய்ததற்கு பாகிஸ்தான்...

அத்திவரதர் மீண்டும் காட்சி தரும் போது அதிமுக ஆட்சியில் இருக்கும் – அமைச்சர் ஆரூடம்

அத்திவரதர் மீண்டும் காட்சி தரும் போது அதிமுக தான் ஆட்சியில் இருக்கும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தார்.சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற கோவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Categories