Author: ரேவ்ஸ்ரீ

நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை மறுநாள் சென்னை வருகை தர உள்ளார். கடந்த நான்கு நாட்களாக அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. சிகிச்சையின்...

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்: கால் இறுதியில் சாய்னா, சிந்து

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட இந்தியாவின் சாய்னா நெஹ்வால், பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளனர். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்து ஏமாற்றமளித்தார். கால்...

இன்றைய பெட்ரோல், டீசல் விலை

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 71.84 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளனபெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல்...

பயன்படுத்தும் மொபைல் போனிலும் டாப் இடத்தில் உள்ள கோலி

இந்திய அணியின் கேப்டன்  விராட் கோஹ்லி தற்போது iphone X பயன்படுத்தி வருகிறார், இதற்கு முன்பு இவர் iPhone 8 மற்றும் Blackberry Classic பயன்படுத்தினார். கோஹ்லி தற்போது பயன்படுத்தும் iphone X-ன் இந்திய...

ஜோ ரூட்டிற்கு பதிலடி கொடுத்த கோலி

இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 3 விக்கெட்...

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் போது தமிழில் பேசிய தினேஷ் கார்த்திக்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் தமிழில் பேசியதால், பேட்ஸ்மேன்கள் திருதிருவென விழித்தனர். நேற்று முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. கேப்டன் ஜோ...
- 2026

டெஸ்ட் கிரிக்கெட் : இந்திலாந்து 287 ரன்களுக்கு ஆல் அவுட்

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையே நடைப்பெறு வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், இங்கிலாந்து அணி 287 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான...

இம்ரான் கான், பதவியேற்பு விழாவில் மோடி பங்கேற்பாரா?

பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்கவுள்ள இம்ரான் கான், பதவியேற்பு விழாவில் பங்கேற்க இந்தியாவிலிருந்து கபில்தேவ், கவாஸ்கர் மற்றும் அமிர்கானுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த 25-ம் தேதி நடந்த பொதுத்தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான்கானில்...

டெஸ்ட் கிரிக்கெட்: அஸ்வினை பாராட்டிய – இங்கிலாந்து வீரர்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே அஸ்வின் 4 விக்கெட் கைப்பற்றி இருப்பதை எதிரணி தொடக்க வீரர் ஜென்னிங்ஸ் பாராட்டி உள்ளார். இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி...

ஜிம்பாப்வே தேர்தல் வன்முறை: அமைதியாக இருக்க ஐநா வலியுறுத்தல்

ஜிம்பாப்வே நாட்டில் நடந்த தேர்தலில் ஆளும் சானு பி.எஃப் கட்சி அதிக நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக இன்னும் முழுமையாக வெளியாகாத அதிகாரபூர்வ முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆளும் ஜானு-பிஎஃப் கட்சி தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து,...

ஒரு நாள் கிரிக்கெட்: வெற்றி பெற்றது தென்ஆப்பிரிக்கா அணி

தம்புல்லாவில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றது. இலங்கைக்கு சென்றுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள்...

சென்னையில் மெரீனா ஓபன் வீல்சேர் டென்னிஸ்

மாற்றுத்திறனாளிகளுக்கான மெரீனா ஓபன் சக்கர நாற்காலி டென்னிஸ் போட்டி சென்னையில் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் ஒத்துழைப்புடன் நடக்கும் இப்போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்...
- 2026

Recent articles

spot_img