Author: வரகூரான் நாராயணன்

“பூக்காரி காமாட்சி” (நம்பினார் கெடுவதில்லை. இது நான்குமறை தீர்ப்பு.)

"பூக்காரி காமாட்சி" (நம்பினார் கெடுவதில்லை. இது நான்குமறை தீர்ப்பு.) ("அப்பா, நீ இருந்தா இப்படி என்னை வெறுங் கூடையுடன் அனுப்புவாயா?" என்று புலம்பினாள்.கூடையை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தவளுக்கு, தூக்கிவாரிப்போடும்படி அதிஷ்டானத்திலிருந்து ஒரு சம்பரத்தைப் பூவை யாரோ வீசி எறிந்தது போல்...

“நீங்கள் எல்லாருமே திருடாள்!”டர்களைப் பார்த்து பெரியவா.

"நீங்கள் எல்லாருமே திருடாள்!"-சீ-டர்களைப் பார்த்து பெரியவா.(சம்ஸ்கிருத வார்த்தைகளை மட்டம் தட்டும் அரசியல்வாதிகளுக்கு தன் நகைச்சுவையால் சவுக்கடி கொடுத்த மஹா பெரியவா)"சிரிக்க வைத்தும் சிந்தனையைச் சிறக்க வைத்தும்" என்ற தொடரில்- ;ரா.கணபதி. எழுதியது.​ தட்டச்சு;வரகூரான் நாராயணன்.2013 போஸ்ட்-மறுபதிவு.குருநாதன் முகத்தில்...

“வாழைத்தண்டா? உச்சிஷ்டமா?” (தோல் வியாதியை குணப்படுத்திய பெரியவா)

"வாழைத்தண்டா? உச்சிஷ்டமா?" (தோல் வியாதியை குணப்படுத்திய பெரியவா).(“வாழைத்தண்டு என்கிறது ஒரு சாக்கு. பெரியவா உச்சிஷ்டம் என்கிறது தான் பிரதான காரணம்”)​சொன்னவர்: ஸ்ரீமடம் பாலு.தொகுப்பாளர்: டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு: வரகூரான் நாராயணன்.அநாதரவான ஓர் அம்மையார். ஒரே பிள்ளை.அவனுக்குத் தோல்...

“குலாலேப்ய;கர்மாரேப்யச்ச வோ நமோ நம”

"குலாலேப்ய;கர்மாரேப்யச்ச வோ நமோ நம" (ஒரு குயவனுக்கு அனுக்ரஹம்)("குயவர்களாகவும்,கருமார்களாகவும் இருக்கும் பரமேசுவரரான உங்களுக்கு நமஸ்காரம் என்கிறது, ஸ்ரீருத்ரம்!") ​சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஒரு கிராமத்தில் பெரியவாளின் முகாம்.பக்தர்கள் பலவிதமான - தேங்காய்,பழம்,கற்கண்டுமலர்கள்,காய்கறிகள் என்று காணிக்கை செலுத்தினார்கள்.ஒரு குயவன்...

ஸ்வாமிகள் எங்கே?”-தம்பதிகள்.

ஸ்வாமிகள் எங்கே?"-தம்பதிகள்."சுவாமியைத்தான் தேடிக்கொண்டிருக்கேன். இருக்கும் இடம் தெரியவில்லை"-பெரியவா(பெரியவாளின் விளையாட்டு) ​சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு. தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.பஞ்சாங்கத்தில் 'வபன பௌர்ணமி' என்று சில பௌர்ணமி திதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஸ்ரீ காமகோடி பீடாதிபதிகள் அன்றைய தினம்தான் க்ஷவரம் (முடி மழித்தல்) செய்து கொள்வது சம்பிரதாயம்.ஒரு வபன...

“நானே பத்ரி நாராயணன்”-பெரியவா

"நானே பத்ரி நாராயணன்"-பெரியவா. ((பெரியவாளின் விளையாட்டுப் புதிர் ("இலந்தை மரத்திற்கு "பத்ரி" மரம் என்று பெயர்... அதன்கீழ் அமர்ந்திருப்பவர் பத்ரி நாராயணன் தானே?") ​கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஒரு தடவை இலந்தை மரத்தடியில் அமர்ந்து,தனது பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டு இருந்தார். ஒவ்வொருவராக...
- 2026

மாஞ்செடி வளர்க்கிறேன் பூக்கிறது காய்ப்பதில்லை

"மாஞ்செடி வளர்க்கிறேன்.பூக்கிறது. உதிர்ந்து போய் விடுகிறது;காய்ப்பதே இல்லை"-விவசாய இளைஞன்பெரியவாளிடம் மண்டூக்ய உபநிஷத்தில் சந்தேகம் கேட்பவர்களும் வருவார்கள்; மாமரம் வளர்ப்பு பற்றி கேட்பவர்களும் வருவார்கள்.(தீர்வு சொன்ன ​ பெரியவா)சொன்னவர்; ஓர் அணுக்கத் தொண்டர். தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்.மாந்தோட்டம் வைத்திருக்கும் விவசாய இளைஞன் ஒருவன்...

“நான் சொல்றது பாதரட்சை இல்லை,தோல் செருப்பு”

"செருப்பு இருக்கா?" என்று பெரியவர் கேட்டுவிட்டு"நான் சொல்றது பாதரட்சை இல்லை,தோல் செருப்பு"(பெரியவாளின் அபூர்வ ஜீவகாருண்ய வைத்தியம்)​சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு(மூலமாக)கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி* தட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஒரு முறை பெரிய செல்வந்தர் ஒருவர் தனதுகாரில் மடத்திற்கு வந்து நிற்கிறார். அவரதுமுகத்தில் வேதனை.அது அவர்...

“உன் பாட்டி எப்படி செத்துப்போனாள்? தெரியுமோ?”

"உன் பாட்டி எப்படி செத்துப்போனாள்? தெரியுமோ?" (அந்த ரகசியம் பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?.அது பரம ரகசியம்!)​சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.* தட்டச்சு-வரகூரான் நாராயணன்.நடுத்தர வயது தம்பதிகள் தரிசனத்துக்குவந்தார்கள். முகத்தில் ஏக்கம் தெரிந்தது."கல்யாணமாகி பத்து வருஷமாச்சு...*சந்ததி இல்லை.."'மேலே சொல்லு' என்று...

“காஞ்சி யாத்திரை போன மாப்பிள்ளை”

"காஞ்சி யாத்திரை போன மாப்பிள்ளை""விவாஹ மந்திரம் ரொம்ப முக்கியம். சகல சௌபாக்கியமும் கிடைக்கணும்னு பிரார்த்தனை பண்றது" 'வேத மந்திரம்..."-பெரியவா உபதேசம். ​சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்.காலை எட்டு மணிக்குள் திருமாங்கல்ய தாரணம் நடந்துவிட்டது. ஒன்பதரை மணிக்கு...

“தலைப்பாகை சாமியார்!”

"தலைப்பாகை சாமியார்!"(ஏழைக்காக லீலா நாடகம் நடத்திய பெரியவா)( "ஒரு பைசாவைக் கூட கையால் தொட்டதில்லை" உண்மைதான். ஆனால் கல்யாணத்துக்கு வேண்டிய பணம் கிடைத்துவிட்டது - தலைப்பாகை சாமியாருக்கு!)​சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. * புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.*"பெண்ணுக்குக் கல்யாணம்....

“நேக்கு மாம்பழம் வேணும்”

"நேக்கு மாம்பழம் வேணும்" (ஸீசன் இல்லாத காலத்தில் ஒரு குழந்தை பெரியவாளிடம்)"ஏண்டா! மாம்பழம் எப்படி வந்தது?"-பெரியவா"பெரியவா நினைச்சேள்! பழம் வந்தது!"-வேதபுரி ​சொன்னவர்-.ராதா ராமமூர்த்தி,புதுக்கோட்டை தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஸ்ரீ மடத்தில் பெரியவா பலருடன் பேசிக்கொண்டு மந்தஹாஸமாக தரிசனம் தந்து...
- 2026

Recent articles

spot_img