உரத்த சிந்தனை

திமுக ஐடி விங் நடத்திய கருத்துக்கணிப்பை ‘லயோலா கல்லூரி’ பெயரில் வெளியிட்ட ஊடகங்கள்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

திமுகவின் IT விங் ஊத்தங்கரை பொறுப்பாளர் லயோலா ராஜசேகர் என்பவர் போலியாக உருவாக்கிய டுபாக்கூர் கருத்துக்கணிப்பை, தமிழ்நாட்டின் முதன்மை ஊடகங்கள் - புகழ்பெற்ற லயோலா கல்லூரியின் பெயரை பயன்படுத்தி வெளியிட்டுள்ளன.மருமகன் கொடுக்கும் பணத்திற்காக...

தேர்தல் விற்பனைக்கு…! இந்தப் பெருமை தமிழனையே சேரும்..!

இந்தப் பெருமை தமிழனையே சாரும்...  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடியின் சமூக வழிகாட்டல்... வித்திட்டது - திருமங்கலம் ஃபார்முலா!.***திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது....

திமுக., தமிழகத்துக்கு செய்த மாபாதகங்கள்..! மறக்க முடியுமா?!

நம்ம மக்களுக்கு கொஞ்சம் மறதி அதிகம்தான்... திமுக ஆட்சியை விட்டு விரட்டப்பட்டு எட்டு வருஷம் ஆச்சு... அதனால அவங்க சாதனைகளை மறந்திருப்பாங்க.... கொடுத்த காசுக்கு மேல் கூவும் தமிழ் டி.வி சானல்கள்களால், என்னமோ...

அதிர வைக்கும் தூத்துக்குடி அரசியல் விவகாரங்கள்!

கனிமொழி தூத்துக்குடியில் போட்டி, எப்போ முடிவு எடுத்தாங்க? திஹார் ஜெயில்ல இருக்கும்போதே!இதுவரை தூத்துக்குடியை விட நச்சுக் கலந்த காற்றை சுவாசிக்கும் பல ஊர் பெயர்கள் வந்துவிட்டன மேலும் ஸ்டெர்லைட் மூடியதால் காற்றின் தரம்...

உன்னால் எங்க குடும்ப மானமே போச்சு…! ஆ.ராசாவை அழகிரி அடித்துத் துவத்த புனிதக் கதை தெரியுமா… ஸ்டாலின்..?!

"அவன் ஒரு காலிப்பயல் அவனை நம்பியெல்லாம் கட்சியை ஒப்படைக்க முடியாது"சொன்னது யார்?உன் தந்தை தானே ஸ்டாலின்!இன்று நாளுக்கு நாள் உன் பித்தம் தலைக்கேறி என்னன்னவோ பேசுகிறாய்..!  இன்று சிவகங்கையில் தரக்குறைவாக பேசியதால் நானும்...

வரலாற்றிலேயே சோ ராமசாமி கண்ணீர் சிந்தியது.. ஒரே ஒரு இடத்தில்தான்!

எல்லா இடங்களிலும் சிரித்துக் கொண்டிருக்கும் சோ அழுத காட்சி வரலாற்றில் ஒன்றே ஒன்றுதான். அது காமராஜர் பணக்காரர் கைக் கூலி, டெல்லியில் இருந்து வரும் அரசியல்வாதி எல்லாம் காங்கிரஸ் பணக்காரர் வீடுகளில்தான் காமராஜரால் தங்க...
- 2026

அம்பேத்கர் எழுதிய சட்டமா? முட்டாள் அரசியல் வாரிசுகள் எழுதிய சட்டமா!?

தேச துரோக சட்டம் Sedition law நீக்கப்படும் என்று தன்னுடைய தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறது காங்கிரஸ்.பெரும் பெரும் ஊழல்கள் , மன்னர்கள் போல குடும்ப வாரிசு அரசியல் ஆகியவற்றை அடுத்து...

காங்கிரஸிடம் இருந்து நாட்டைக் காக்க… தேவை ஒரு சுதந்திரப் போர்!

காங்கிரஸிடம் இருந்து நம் நாட்டைக் காக்க... இப்போது ஒரு சுதந்திரப் போர் தேவைப்படுகிறது! அதற்குக் காரணமாக அமைந்தது, அதன் வெளிநாட்டுத் தலைமை என்று இத்தனை நாட்கள் நினைத்திருந்தோம். ஆனால், அதன் கொள்கைகளும் கருத்துகளும்,...

புறக்கணிக்கப்பட வேண்டிய அபாயகரமான தேர்தல் அறிக்கை!

கஜானாவில் இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து வீதியில் எறியும் ராகுலின் தேர்தல் அறிக்கை நிச்சயம் இது சரியான வழிகாட்டல் அல்ல‌! இதெல்லாம் தமிழக திமுக அதிமுக செய்யும் ஒருவித ஏமாற்று அரசியல்!அதை தேசிய கட்சியும்...

துரைமுருகனிடம் நிருபர்கள் கேட்காத கேள்விகளைக் கேட்டு… திட்டுறாய்ங்களே!

பயங்கரமா திட்டுறாய்ங்களே...துரைமுருகன் வீட்டில் ரெய்டு....  எப்படி கேள்வி கேட்க முடியும்? இதற்கும் ஏதாவது கவர் வாங்கி பையில் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்று தெரிகிறது...பிரேமலதா விஜயகாந்திடம் எவ்வளவு கேள்வி கேட்டனர் . ஆனால்...

கண்ணகி பிறந்தது எங்கே? ஸ்டாலின் கிளப்பிய சர்ச்சை! சிலப்பதிகாரம்கூட தெரியாமல் தமிழன் என்று சொல்ல வெட்கமாக இல்லை..?!

மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியைக் குறித்துக் கூறியதாக ஒரு வீடியோ வாட்ஸப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.அதில், நீதியின் அடையாளமாக இருக்கின்ற நரேந்திர மோடி என்றும், அதை அப்புறப்படுத்த வேண்டும் என்று அவர்...

ரயில்வே துறையில் வட இந்தியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறதா?

ரயில்வே துறையில் வட இந்தியர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. தென் இந்தியா அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் புறக்கணிக்க படுகிறார்கள் என்கிற புளுகை சென்னை உயர் நிதி மன்றம்...
- 2026

Recent articles